உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/995

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

965

965 சுழலி Turbine சுழற்றுதல் - Turning சுழி -Zero சுழி நிலை - Zero position சுழிப்பு மின்னோட்ட உராய்வு ஒடுக்கல் -Eddy current damping சுழிப்பு மின்னோட்டம் - Eddy current சுழி மின்னழுத்த அச்சு Zero voltage axis சுழியாக்க முறை - Null method . சுள்ளி முறிவு - Splintery fracture சுற்றப்பட்ட - Wound சுற்றிதழ்கள் -Journals சுற்றியக்கம் - Rotaional motion சுற்று - Cycle சுற்று - Turn சுற்றுவழி -Circuit சுற்றுவழி உறுப்புகள் - Circuit elements சுற்றுவழிப் பிரிப்பி - Circuit breaker சுற்றெண்ணிக்கை அளவி - Odometer சூரிய இணைப்பு - Solar attachment சூரிய வழிநாள் - Solar day சூரிய வழிமாதம் Synodic month சூலகக்காம்பு - Gynophore சூலகக் கீழ்மட்ட Epigyoous சூலகம் ஒட்டிய - Gynandrous சூலக மேல்மட்ட Hypogynous சூழ்நிலைப் பாதுகாப்பு - Ecological conservation சூழலமைப்பு - Ecosystem சூழலியல் - Ecology செங்குத்து - Perpendicular செங்குத்தருவி - Rapids செங்கோட்டுக் கோணம் - Normal angle செஞ்சமச் சதுர - Isometric செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதி -Orthortiombic system செதில்கள் - Scales செந்தர - Standard செந்தர அலைவெண் இயற்றி - Standard frequency generator செந்தரக் கருவி - Standard செந்தரப் பயிற்சி - Standard practice செந்தரம் - Standard செந்நிலை -Classical செம்பாளம் - Dyke செம்பு இழப்பு - Copper losses செம்புச் சட்டங்கள் -Copper bars செய்தி அறிவியல் - Information science செய்தி ஆவணமுன்னேற்றம் - Documenting progress செய்தி இதழ்கள் -Bulletins செய்தித்தொடர்பு அமைப்பு - Communication system செய்தி நிகழ்வு இதழ்கள் - Proceedings செய்தி பரிமாற்ற இதழ்கள் - Transactions செய்தி பரப்பும் - Transmitting செய்தி தேடல் துணை நூல்கள் - Searching aids செய்முறை - Experiment செய்முறை, செயல்முறை - Process செய்முறைகள் - Procedures செய்முறை மணிக்கற்கள் -Gem, manufactured செயல் அற்றுப்போதல் (ஆக்கநிலை அனிச்சைச் செயல்) - Extinction (conditioned reflex) செயல் உறுப்புகள் -Effector organs செயல்படும் - Acting செயல்பாடு - Activity, action செயல்முறைகளும் செய்யமைப்புகளும் - Processes & devices செயலாக்குநர் Executive செயவொற்றுமை Analogy செயற்கூறு இயல். உடலியங்கியல் - Physiology செயற்கை அத்தர் - Synthetic rose essence செயற்கைக் கோள்கள் Satelites செயற்கைப் படிகங்கள் - Synthetic crystals செயற்கூறு, ஆக்கக்கூறு Factor செரிமானக் குமிழி - Digestive vacuole செரிமானம் Digestion செருகு கட்டுப்பாட்டு இதழ் - Plug valve செருமானிய வெள்ளி - German silver செல்பிளாசம் - Cytoplasm செல்வெளி நீர் - Extracellular fluid செலுத்தத்தொடர் - Transmission line செவ்வக வடிவ - Rectangular செவ்வந்திக்கல் Amethyst செவ்வமிழ்திசை - Strike செவ்வாய் - Mars செவ்வினை வடிவப் பக்கம் - Ortho pinnacoid செவுள் இழை - Gill filament