உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்கான்‌ 95

மின்னோட்டம் இரண்டு பிளாட்டின மின்முனைகளுக் கிடையில் செலுத்தப்படுகின்றது. முடிவாகக் காற்றி லுள்ள நைட்ரஜனும், ஆக்சிஜனும் வினைபுரிந்து நைட்ரஜன் டைஆக்சைடாக மாறி அடர்மிகு சோடி யம் ஹைட்ராக்சைடு கரைசலால் உறிஞ்சப்படுகிறது. N₁ + Oz - 2 NO 2 NO + 0, 2 NO, + 2 NaOH அரிய வளிமங்களில் -- 2 NO, NaNO, + NaNO,+ H,O முக்கியமான பங்கு சிறிதளவு ஆக்சிஜனும் வகிக்கின்ற ஆர்கானும், குடுவையில் சென்று சேர்கின்றன. அங்கு ஆக்சிஜன் பைரோகலாலால் (pyrogallol) உறிஞ்சப்படுகிறது. குடுவையில் அரிய வளிமங்களின் கலவை மட்டும் எஞ்சி இருக்கிறது. அரிய வளிமங்களை டியூவர் (Dewar) முறைப்படி தனித்தனியாகப் பிரித்தெடுத்தல், மந்த வளிமங்களின் கலவை தேங்காய் ஓட்டுச் சில் கரிகளால் (coconut charcoal) நிரப்பப்பட்ட ஒரு குடுவைக்குள் செலுத் தப்பட்டு அக்குடுவை 100°C குளிர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள டியூவர் குடுவையில் (dewar flask) ஒரு மணிநேரம் வைக்கப்படுகிறது. ஆர்கான்,கிரிப் டான், செனான் ஆகிய வளிமங்களை ஓட்டுச் சில் கரி தன்பால் ஈர்த்துக் கொள்கிறது. எஞ்சிய ஹீலியம், நியான் ஆகிய வளிமங்கள் குடுவையிலிருந்து வெளி யேற்றப்பட்டு - 180°C இல் நிலையாக வைக்கப்பட் டுள்ள மற்றோர் ஓட்டுச்சில் கரியின் மீது செலுத்தப் படும் பொழுது நியான் வளிமம் கவரப்பட்டு ஹிலி யம் தனியாகப் பிரிகிறது. ஆர்கான் 95 பட்ட மூன்றாவது ஓட்டுச் சில் கரியுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் பொழுது, இதனுள் ஆர்கான் உறிஞ்சப்படுகிறது. அக்கரியை வெப்பப்படுத்தினால் ஆர்கானைத் திரும்பப் பெறலாம். முதலாவது ஓட்டுச்சில்கரி கிரிப்டானையும், செனானையும் கொண்டிருக்கிறது. அதனுடைய வெப்ப நிலையை -90°C க்கு உயர்த்தும்பொழுது தூய்மையான கிரிப் டான் தனியாகப் பிரிந்து கொள்கலத்தில் சேகரிக்கப் N zl பகுப்பி R1 N₂, He, Ne நீர்ம N, Ar +0₂ நீர்ம நீர்ம 0, |0,+ Kr+ X® 11 நீர்ம N, (99%} பகுப்பி R, குளிர்ந்த காற்று (-170°C) 500,0,500,02 படம் 3. டியூவர் முறை 2. வளிமங்களின் கலவை செல்லும் வழி 2. தேங்காய் ஓட்டுச் சில் கரி 3. குளிர் தொட்டி ஆர்கான், கிரிப்ட்டான், செனான் ஆகியவை கொண்ட முதலாவது ஓட்டுச் சில் கரியை, நீர்மக் காற்று (liquid air) வெப்பநிலைக்குக் குளிர்வூட்டப் படம் ஆர்கானைத் திரவக் காற்றிலிருந்து பெறும் முறை