உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்செனிக்‌ (தனிமம்‌) 99

la Hlla 3 4 Ll Be 11 12 0 2 Jita IVa Va Via Vla He 5 6 7 & 9 B c N 0 F 10 Ne 13 14 15 16 17 18 S CI Ar 33 34 35 36 Na Mg lib IVb Vb Vib VIDB VIII lb llb Al Si P 19 20 21 22 23 24 25 26 27 28 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni 37 38 39 40 41 42 43 44 45 Rb Sr Y 29 30 31 32 Cu Zn Ga Ge As Se Br Kr 46 47 48 49 50 51 52 53 54 Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb To Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La HI Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha GUITSMM 58 59 60 61 62 63 தொகுதி Ce Pr Nd Pm] Sm| Eu T 64 65 66 67 68 69 70 71 Gd Tb Dy Ho Er Tm To 14 [90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 Qars. Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr 1 ஆர்செனிக் (தனிமம்)99 தில்லை. நைட்ரஜன் 75 விழுக்காடாகக் காற்றில் இருக் கிறது. நிலக்கோள மேற்பரப்பில் பாஸ்ஃபரம் கூட்டுப் பொருளாக ஏராளமாகக் கிடைக்கிறது. இத்தனிமம் கிடைக்கும் அளவில் பத்தாவது இடத்தைப் பெறுகின் றது. ஆர்செனிக், ஆன்ட்டிமனி, பிஸ்மத் ஆகியவை அதிகமாகக் கிடைப்பதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் மனோசிலை, ஹரி தகை என்ற இரண்டு ஆர்செனிக் சல்ஃபைடுகள் உபயோகத்தில் இருந்தன. மனோசிலை என்பது ரியல்கார் (realgar) என்றும், ஹரிதகை என்பது ஆர்ப் பிமென்ட் (orpiment) என்றும் தற்போது அழைக்கப் படுகின்றன. இரசவாதிகள் (alchemists) முதன் முதலில் ஆர்செனிக்கைத் தயாரித்து இருக்கிறார்கள். வெள்ளை ஆர்செனிக் (As,0) இடைக்காலத்தில் நஞ்சாகப் பயன்பட்டது. தோற்றம். இது பெரும்பாலும் இரும்பு, நிக்கல், கோபால்ட் (cobalt) ஆகியவற்றின் சல்ஃபைடுடன் சேர்ந்தே காணப்படுகிறது. ஆர்செனிக்கல் பைரைட் அல்லது மிஸ்பிக்கல் (FeAsS), ஆர்ப்பிமென்ட் (As,S,), ரியல்கார் (As,SA), கோபால்ட்டைட்டு பாஸ்ஃபரம் எளிதில் ஆவி (CoAsS), இத் தொகுப்பின் இயற்பியல், வேதியியல் பண் கள் படிப்படியாக மாறுபடுகின்றன. நைட்ர ஜன் ஒரு வளிமமாகவும். யாகக் கூடிய ஒரு திண்மப் பொருளாகவும் இருக் கின்றன. மற்ற தனிமங்கள் (As, Sb, Bi) திண்மப் பொருள்களாகவே உள்ளன. அவற்றின் அடர்த்தி யும் (density) கொதிநிலையும் சிறிது சிறிதாக அதி கரிக்கின்றன. அவற்றின் அயனி ஆகும் தன்மை நைட்ரஜனிலிருந்து பிஸ்மத் வரை குறைந்து கொண்டே போகின்றது. ஆர்செனிக், ஆன்ட்டி மனி, பிஸ்மத் ஆகிய அயனிகளின் கடைசிச் சூழ கத்தில் (orbital) வலுக்குன்றிய d எலெக்ட்ரான்கள் இருப்பதால் அவற்றின் அயனி ஆகும் தன்மை எதிர் பார்ப்பதைவிட அதிகமாகவே இருக்கிறது. உட் கருவின் ஈர்ப்பு (nuclear attraction) d எலெக்ட்ரான் கள் உள்ள கடைசிச் சூழகத்திலுள்ள எலெக்ட்ரான் களை அவ்வளவு பாதிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இவ்வணுக்களின் அளவு எதிர் சீராக அதிகமாவதில்லை. பார்க்கும் அளவிற்குச் இதற்கும் அயனி ஆகும் தன்மையில் குறிப்பிட்டபடி d எலெக்ட்ரான் பாதிப்பே காரணம் ஆகும். இவற்றின் அணுஎடை (atomic weight) அதிக மாகும்போது எலெக்ட்ரான் ஈர்ப்புத்தன்மை (eleltro- negativity) குறைந்து கொண்டே வருகிறது. இவற் றின் இணைதிறன் (valency) 3 அல்லது 5 ஆக இருக் கிறது. இவற்றில் உள்ள 's' எலெக்ட்ரான்கள் திற னற்ற நிலையை (inert) அடையும்போது அவற்றின் இணைதிறன் 3 ஆக இருக்கின்றது. இவற்றின் பிணைப்பாகவே பிணைப்பு பெரும்பாலும் (covalent bond) உள்ளது. சக அணு எடை மிகும்போது இவற்றின் உலோகத் தன்மை கூடிக்கொண்டேபோகும். இக்குடும்பத்தில் பாஸ்ஃபரம் மட்டுமே இயற்கை நிலையில் கிடைப்ப அ.க. 3-7 அ நிக்கல் கிளான்ஸ் (NiAsS) முதலியன ஆர்செனிக்கின் முக்கிய தாதுக்களாகும். தனிமத்தைப் பிரித்து எடுத்தல். கோபால்ட், நிக் கல் போன்றவைகளின் சல்ஃபைடுகளை மிக அதிக மான வெப்பநிலையில் வறுக்கும்போது (roasting) ஆர்சீனியஸ் ஆக்சைடு துணைப் பொருளாகக் கிடைக்கின்றது. அதைக் கரியுடன் (carbon) சேர்த்து ஆக்சிஜன் ஒடுக்கம் செய்யும்போது படிக ஆர்செனிக் கிடைக்கின்றது. As,Sg +90, Asg0; + 6 C 6 AsgO + 6 SO, 4 AS + 6 CO மற்றொருமுறையில் ஆர்செனிகல்பைரைட்டுகளை (arsenical pyrites) வெற்றிடத்தில் வெப்பப்படுத்தும் போது உண்டாகும் வாயுநிலை ஆர்செனிக் நீரால் குளிர்விக்கப்பட்ட கலன்களில் சேர்க்கப்படுகின்றது. 4 FeS + As⭑ 4 FeAsS இயல்புகள். ஆர்செனிக் தனிமப் புறவேற்றுமை யைக் (allotropy) காட்டுகிறது. அது மூன்று மாற்று அமைப்புகளில் நிலவுகிறது. உலோக ஆர்செனிக் அல்லது சாம்பல்நிற ஆர்செனிக். இது ஆர்செனிக்கின் நிலைத்தன்மை உடையபுறவேற் றுமை அமைப்பாகும். சாம்பல் நிறமுள்ள இதுஉலோ கப் பளபளப்புக் குறைந்த வெளிப்புறத்தை உடை யது. எளிதில் ஆவி ஆகிறது. இவ்வகை ஆர்செனிக் அடுக்கைப்போன்ற (plate like) அமைப்பை உடை யது. இதன் ஒவ்வோர் அணுவும் மற்ற மூன்று அணுக்களுடனும் கூம்புப்பட்டகம்(pyramid) போன்ற