ஆரச்செம்பாளப் பாறையும் கூம்புச்செம்பாளப்பாறையும் 139
பீறிட்டு மேலெழும்பிப் பிளவுகளில் ஊடுருவ, அவை வட்ட வடிவச் செம்பாளங்களாக மாறும். நிலக் கோளத்தின் மேற்பரப்பிலிருந்து இவற்றைப் பார்க் கும்பொழுது ஒரே புள்ளியை மையமாகக் கொண்ட பல வட்டங்கள் மேலே எழும்புவன் போலப் பம்பரம் போன்று கூம்பு வடிவத்தில் தோன்றும். எனவே இவை கூம்புச் செம்பாளப் பாறைகள் (cone sheets) எனப்படுகின்றன. அவ்வாறு அல்லாமல் நீண்ட செம்பாளமாக அல்லது நீண்ட கோடுகளைப்போன்று பாறையின் மேற்பரப்பில் உள்ள பிளவுகளில் படிந் ஆரச்செம்பாளப் பாறையும் கூம்புச்செம்பாளப்பாறையும் 139 தால் அது ஆரச்செம்பாளப்பாறை (radial dykes) எனப்படும். கூம்புச் செம்பாளப் பாறையின் அமிழ் கோணம் உட்குவிந்து காணப்படும். ஆனால் ஆரச் செம்பாளப் பாறையின் அமிழ்கோணம மாறுபட்டு வெளிக்குவிந்து காணப்படும். பெரும்பாலும் இவ்வகைக் கூட்டமைப்பு உடைய பாறைகள் காரப் பண்புடைய பாறைகளாக. இருக் கும். அதாவது இவற்றில் பசால்ட்டும் (Basalt) காப் ரோவும் (Gabbro), பெரிடோட்டைட்டும் (Peridotite) சற்றுமிகுதியாக டோலரைட்டும் (dolerite) நிறைந்து www.w படம் 4. கார்பானிஃபெர்ரஸ் காலப் படிவுப் பாறைகளில் டோலரைட்டு என்ற காரப் பண்புடைய பாறை செம்பாளப் பாறையாக ஊடுருவி உள்ளது. ITT படம் ஆ 5. செம்பான வகைகள் அ. சூழற் பாறையினும் அதிக உயரமுள்ள செம்பாளம்,ஆ. குழற் பாறைக்குச் சம உயரமுள்ள செம்பாளம், இ.சூழற் பாறையினும் குறைந்த உயரமுள்ள செம்பாளம்.