உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஆல்‌ஃபாக்‌ கதிர்கள்‌

192 ஆல்ஃபாக் கதிர்கள் a-துகளின் மின்னூட்டத்தை அளவிடும் மின்மானி leetrometter)படத்தில் V என்பது சிறந்த முறையில் காற்று நீக்கப்பட்ட ஓர்அறை, Rஎன்னும் சற்றுக் குழி வான தட்டில் ஒரு தெரிந்த அளவு ரேடியம் C வைக் கப்பட்டுள்ளது. இத்தட்டு ஒரு மெல்லிய அலுமினி யத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. P என்பது ஒரு திரட்டி. இது ஒரு மின்மானியுடன் இணைக்கப்பட் வெளிவரும் ரேடியம் C க கதிர்கள் டுள்ளது. போது ஏற்படும் பின்னுதைப்பு அணுக்களை, குழிந்த தட்டை மூடும் அலுமினியத் தகடு தடுத்து விடுகிறது. பின்னர் W என்ற சாளரத்தின் வழியாக துகள்கள் சென்று திரட்டியின் மேல் விழுகின்றன. ஒரு குறிப் பிட்ட நேரத்தில் இத் தகட்டை அடையும் மின்னூட்ட த்தின் அளவை மின்காட்டியின் மூலம் அறியலாம். ரேடியம்" இலிருந்து வெளிவரும் தீ துகள்கள் திரட் டியை அடையாமல் தடுப்பதற்காகவும், & துகள்கள் மோதுவதால் திரட்டியிலிருந்து வெளிப்படும் இரண் டாம் நிலை எலக்ட்ரான்கள் திரும்பவும் தகட்டை அடைவதற்காகவும், இந்த முழு அமைப்பும், ஆற்றல் வாய்ந்த ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. & துகள் எண்ணியால் திரட்டியின் மேல் விழும் & துகள்களின் எண்ணிக்கையை அறியலாம். ரேடியம் (இலிருந்து வரும் & துகள்கள் ஒரு மெல் லிய அபிரகத் தகட்டினால் மூடப்பட்ட, குறிப்பிட்ட பரப்பளவைக் கொண்ட ஒருநுண் துளையின் வழியே சென்று கைகர் எண்ணியுள் நுழையும். எண்ணி அதன் வழியே செல்லும் ஒவ்வொரு க துகளையும் அறியலாம். திரட்டியில் விழும் மொத்த மின்னூட்ட அளவிலிருந்து ஒரு & துகளின் மின்னூட்டத்தை அறியலாம். இம்முறையில் ரூதர்ஃபோர்டு, கைகர் ஆகிய இரு அறிவியலறிஞர்களால் அளவிடப்பட்ட & துகளின் மின்னூட்ட மதிப்பு e= 3.19 × 10 -1UC ஆகும். இது மின்னூட்டத்தின் அடிப்படை அலகான 1.6 X 10 -19 கூலம்பைப் போல் ஏறக்குறைய இரண்டு மடங்காகும். a- துகள்களின் em மதிப்பை அளவிடல் ரூதர்ஃபோர்டு முறை. இம்முறையில் & -துகள் களின் கற்றை ஒன்றைக் காந்த மின் புலத்துக்கு உட் படுத்துவதால் ஏற்படும் விலங்குகளின்றும் e/m இன் மதிப்பைக் கணக்கிட முடியும்.இம்முறையும், எதிர் மின் கதிர்களினால் em இன் மதிப்பை அளவிடுவதற்கு ஜே.ஜே. தாம்சனால் கையாளப்பட்ட முறையும் ஒத்த கோட்பாட்டை உடையவை. படம் 2 இல் V என்ற காற்று நீக்கப்பட்ட ஒரு அறையில், A என்ற காரீயக்கட்டியிலுள்ள உட்குழி வில் ரேடியம் (RaC) பூசப்பட்ட ஒரு மெல்லிய கம்பி வைக்கப்பட்டுள்ளது. அதனின்று வெளிப்படும் - துகள்கள் M என்ற கீற்றின் வழியாகச் சென்று PP என்னும் ஒளிப்படத்தகட்டில் விழும். இந்த அமைப்பு முழுவதும் வலிமைமிக்க ஒரு மின்காந்தப் புலத்தில் வைக்கப்படும். காந்தப்புலம் படத் தளத்திற்குச் செங் குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும். போது காந்தப் புலத்தின் திசையைத் திருப் பிக்கொள்ளலாம். ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் இந்தக் காந்தப் புலத்தின் விளைவினால் V என்ற வேகத்துடன் வட்டப்பாதையில் சென்று ஒளிப்படத்தகட்டை அடையும். திண்கோணத்தி காந்தப் புலம் ஒரு திசையில் இருக்கும்போது C என்ற இடத் திலும் எதிர்த்திசையில் இருக்கும்போது C, என்ற இந்த வட்டப் பாதையின் இடத்திலும் விழும். பதிவு செய்கிறது. ஒரு கிராம் ரேடியம் ஒரு & துகள்களின் எண் நொடிக்கு வெளிவிடக்கூடிய ணிக்கையை, ரேடியத்தின் அளவிலிருந்தும் வட்டத் மூலத்தோடு வெட்டும் துளை லிருந்தும் கணக்கிடலாம். அதிலிருந்து முதல் ஆய்வில் எடுத்துக் கொண்டரேடியம் Cஇலிருந்து ஒருநொடிக்கு வெளிப்படும் துகள்களின் எண்ணிக்கையை Ci P Cz படம் 2. ரூதர் போர்டு முறை D₁ Dz P