194 ஆஃல்பாக் கதிர்கள்
. 194 ஆஃல்பாக் கதிர்கள் இயங்கெல்லையை வளிமண்டலத்தில் 76 செ.மீ நிலையில் இத்தனை அழுத்தத்தில் 16°C வெப்ப செ.மீ. எனக் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பிட்ட கதிரியக்கத் தனிமத்திலிருந்து வெளிப்படும் எல்லா துகள்களும் ஒரே இயங்கெல்லையைக் கொண்டுள் அவற்றின் ளன . கதிர்களின் இயங்கெல்லை தொடக்க வேகத்தையும் உட்கவர் பொருளின் தன் மையையும் பொறுத்துள்ளது. கைகர் விதி. துகள்களின் இயங்கெல்லை, அவற் றின் வேகம் ஆகிய இரண்டிற்கும் உள்ள ஒரு எளிய தொடர்பைக் கைகர் கண்டார். அத்தொடர்பானது. இயங்கெல்லையும் (R) வேகத்தின் (v) மும்முடியும் அதாவது நேர்விகிதத்தில் உள்ளன என்பதாகும். R = avs. இச் சமன்பாட்டில் a ஒரு மாறிலி. இயங்கெல்லை ஆற்றல் தொடர்பு. துகளின் ஆற்றல், & துகளின் வேகத்தில் இருமடிக்கு நேர் விகிதத்தில் இருப்பதால், கைகரின் விதியை ஆற்ற லுடன் தொடர்புபடுத்தி, R-bE3 டலாம். 2 &கதிர்களை வெளிவிடும் மூன்று கதிரியக்கத் தொடர்களைச் சார்ந்த கதிரியக்கப் பொருள்களை எடுத்துக்கொண்டு log a, log R ஆகியவற்றிற்கிடை யில் உள்ள தொடர்பை வரைபடமாக வரைந்தால் (படம் 4) மூன்று இணைகோடுகள் கிடைக்கின்றன. log A A + B log R என்ற சமன்பாட்டில் B என்பது எல்லாக் கதிரியக்கத் தொடருக்கும் ஒன்றா கவும், A என்பது வேறாகவும் உள்ளன. இத்தொடர்பின்படி சிதைவு மாறிலி அதிகமாக இருக்கும் போது, இயங்கெல்லையும் அதிகமாக இருக்கிறது; இயங்கெல்லை ஆற்றலைச் சார்ந்து இருப் பதால் அதிகச் சிதைவு மாறிலி உள்ள கதிரியக்கப் பொருள்கள் க அதிக ஆற்றலுள்ள துகள்களை வெளியிடுகின்றன என்றும் அறியப்படுகின்றது. பல கதிரியக்கப் பொருள்கள் வெளிவிடும் & துகள்களின் இயங்கெல்லையை ஆய்வுமூலம் கண்டு பிடித்து, கைகர் -நட்டால் தொடர்பைக் குறிப்பிடும் வளைகோடுகளைப் எனக் குறிப்பி பயன்படுத்தி இப்பொருள் களுக்கான சிதைவு மாறிலிகளைக் காணலாம். இதில் b ஒரு மாறிலி. ஒரு கதிரியக்கப் பொருளிலிருந்து கிடைக்கும் & துகள்களின் தெரிந்த இயங்கெல்லையைக் கொண்டு அவை உமிழப்படும் வேகத்தைக் கைகர் விதியைக் கொண்டு கண்டுபிடிக் கலாம். கைகர் - நட்டால் விதி. துகளின் இயங்கெல்லையை யும்,க கதிர்களை வெளிவிடும் கதிரியக்கப் பொருளின் சிதைவு மாறிலியையும் கீழே காணும் சமன்பாட்டால் தொடர்பு படுத்தலாம். Jog a A + B log R. இது கைகர் நட்டால் விதி எனப்படும். காண்க, ஆல்ஃபாச் சிதைவு. . பருப்பொருளின் வழியே & துகள்களின் போக்கு. a துகள்கள் பருப்பொருளின் வழியே செல்லும் போது அவற்றின் பாதையில் இருக்கும் அணுக்களி லிருந்து எலக்ட்ரான்களை இடித்துத் தள்ளுவதன் மூலம் அயனியாக்கம் செய்கிறது. C துகள்கள் இவ் வகையில் நேர்மின் அயனிகள், எதிர்மின் அயனி களைக் கொண்ட சுவட்டை உண்டாக்குகின்றன. aதுகள்கள் இந்த அயனியாக்கச் செயலில் ஆற்றலைத் தொடர்ந்து இழந்து முடிவில் அயனியாக் கத்திறனை இழக்கின்றன. & துகளின் வேகம் அதிக மாகும்போது அவற்றின் விரைவு உய்யநிலை விரைவை மிக அருகில் நெருங்கும்போது மாத்திரம் Log λ Ac Th Ra ஒப்பு அயனியாக்கம் 2 10. Log R படம் 4. இயங்கெல்லை ஆற்றல் தொடர்பு 5 துகளின் இயங்கெல்லை படம் 5. பருப்பொருளுடே துகள் செல்லுதல்