உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ஆவி சுழற்சி

230 ஆவி சுழற்சி ரேங்கைன் சுழற்சியை விட ள் வெப்பத்திறமை ஈட்டம்]. 14 12 கட்டஎண்னி கை நீராவி வெப்பநிலைக்கு அருகில் உள்ள வெப்ப நிலைமைகளில் ஒற்றைக் கட்ட முறையில் நீராவி மீள் சூடாக்கப்படுகிறது. மிகை உய்ய அழுத்த நிலை யங்களில் இருகட்ட மீள்சூடாக்கம் தேவைப்படுகிறது. CO 100 200 300 400 2 500 T கொதிகலனில் நுழையும் ஊட்டுநீரி வெப்பநிலை 2 பாதரசம் படம் 9. ரேங்கைன் சுழற்சிக்குப் பதில் மீளாக்கச் சுழற்சி யைப் பயன்படுத்தும் போது வெப்பத்திறமையில் ஏற்படும் ஈட்டம் தகைய நலிவுகளைத் திருத்துகிறது. என்றாலும் நீரா வியை உயர்த்தும் வெப்பநிலைக்கு உலோகவியலாக ஒரு வரம்பு உண்டு. மீள் சூடாக்கிய நீராவி பகுதி விரிவுற்று (படம் 10அ) நடைமுறையில் ஒரு திருத் தத்தை உருவாக்குகிறது. இந்த மீள் சூடாக்கத்தைப் பல்வேறு அழுத்தங்களிலும் வெப்ப நிலைகளிலும் கட்டங்களிலும் நிகழ்த்தலாம். இதனால் ரேங்கைன் சுழற்சியில் உள்ள வெப்பத் திறமை (படம் 10 ஆ) கிடைக்கிறது. நடைமுறையில் தற்காலத்தில் முதன்மை T h a அ I அங். வெளியேற்ற அழுத்தம் பாதர சம் (தனிநிலை) மீள்சூடாக்க வெப்பநிலை = 1000°F தாடக்க வெப்பநிலை = 1000°F தொடக்க அழுத்தம் = 1500 psi வெப்பத்திறமையில் உள்ள ஈட்டம் இழப்பு ஈட்டம் 43210 1 0 200 400 600 மீள்சூடாக்க அழுத்தம் psi ஆ படம் 10. மீள்சூடாக்கச் சுழற்சி அ, வெப்பநிலை இயல்லெப்ப விளக்கப்படம் ஆ. வெப்பத் திறமையில் உள்ள ஈட்டம் இது மீள்குடாக்கு அழுத்தம், முதன்மை அழுத்தம், முதன்மை வெப்பநிலை, மீள்சூடாக்க வெப்பநிலை ஆகியவற்றின் சார்பாகக் கட்டுப்பட்டு உள்ளது. நீராவி இயல் வெப்பம் s படம் 11. இரட்டை ஆவிச்சுழற்சி இதில் பாதரசமும் நீரும் பயன்படுகின்றன. வெப்பஇயங்கியல் விளக்கப்படம். இரட்டை ஆவி சுழற்சி. ரேங்கைன், மீள் சூடாக் கம், கார்னோ ஆகிய சுழற்சிகளை ஒப்பிடும்போது முதல் இரண்டில் கணிசமான வெப்ப இயக்க இழுப் புகள் ஏற்படுவதைக் காண்கிறோம். இரட்டை ஆவி சுழற்சி முறை (binary vapour cycle) இரு பாய்மங் கள் இருவேறு ஆவி அழுத்தங்களைப் பெற்றுள்ள தைப் பயன்படுத்துகின்றன. இதற்குப் பாதரசமும் நீரும் பயன்படுகின்றன. (படம் 11). பாதரசத்தைப் பயன்படுத்தும் ரேங்கையின் சுழற்சியை நீராவிச் சுழற்சியின் மீது படியச் செய்தால் பாதரசச் செறி கலன்களை நீராவிக் கொதிகலனாகப் பயன்படுத்தி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வெப்பத்தைப்பரி மாற்றலாம். இவற்றில் உள்ள உள்ளுறை வெப்பங் களும் (latent heats) தன்வெப்பங்களும் (specific heats) வேறுபடுவதால் ஒரு பவுண்டு நீராவிக்குப் பல பவுண்டு பாதரசத்தைச் சுழல விடவேண்டும். இந்த இரண்டும் கலந்த சுழற்சி செவ்வக வடிவை நெருங் குகிறது. அதனால் போதுமான அளவு ஈட்டம் (gain) வெப்பத் திறமையில் ஏற்படுகிறது. பல காலமாக இரட்டை ஆவிச் சுழற்சி, நடைமுறையில் கோட் பாட்டியலாகவும் மேம்பாடுடையதாகவும் கருதப் பட்டு வருகிறது. ஆனால் இதற்கான அமைப்புக ளைச் சிக்கனமாக வடிவமைக்க முடியாததால் இம்முறை வழக்கிலிருந்து கைலிடப்பட்டுவிட்டது.