உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவியாக்கக்கலன்‌ 243

54 நீண்ட குழல் குத்துநிலை ஆவியாக்கக்கலன் 1. ஆவி 2. அடர்ந்த நீர்மம் 3. ஊட்டு நீர்மம் 4. செறி பொருள் 5. துளை 6. நீராவி. இதைக் குளிர் நீராவிப் படலமும் உலோகச் சுவரின் வெப்பத் தடையும்கூடக் கட்டுப்படுத்துகின்றன. கொதிபடலக்கெழுவைக் கூட்டப் பலமுறைகள் கையா ளப்படுகின்றன. எல்லாமுறைகளும் வெப்பமூட்டும் பரப்பைச் சார்ந்து நீர்ம இயக்கத்தை அதிகரிப்ப தையே முதன்மையாகக் கொள்கின்றன. பல ஆவியாக் கக்கலன்கள் இப்பணியை நிறைவேற்ற இயல்பான வெப்பச்சுழற்சி (heat convection) முறையையே பின் பற்றுகின்றன. படத்தில் காட்டப்பட்டுள்ள நீண்ட குழல் குத்துநிலை ஆவியாக்கக்கலனின் ஊட்டப்படும் நீர்மம் குத்துநிலைக்குழல் தொகுதியின் அடிப்பகுதி யில் நுழைகிறது. குழல்கள் வழியாகச் செல்லும் போது கொதிக்கிறது. அப்போது அதனுடைய பருமன் நீர்மத்தின் விரையும் அதிகமாகிறது. தொடர்ந்த முடுக்கப்படுகிறது. இது வெப்பப் பரிமாற்றச் செயல் திறனை மிகும்படிச் செய்கிறது. குழாய்களின் மேல் வெளியே கலவை எடுக்கப் பகுதி ஆவி-நீர்மக் படுகிறது. இது நேரடியாக விளைபொருளாக எடுக் கப்படலாம்; அல்லது மறு சுழற்சிக்கு ஊட்டுவழி வழியாகவும் அனுப்பப்படலாம். மேலும் கூடுதலான வெப்பப் பரிமாற்றத்திறன் அ. க. 3-16அ ஆவியாக்கக்கலன் 243 தேவைப்படும் இடங்களில் நீர்ம விரைவை முடுக்க எக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது பயன் படுத்தப்படும் விலைமிக்க உலோகக் கலவை கரிக்கப் படும் (வேதியியலாக அரிக்கப்படும்) சூழ்நிலைமை களில் எக்கிகள் பயன்படுத்தப்படும். உப்பு, படிக மாதல் முறையில் தயாரிக்கப்படும்போதும், நீர்மங் களைக் கொண்டு காரைகள் உருவாக்கப்படும் போதும் விசைப்படுத்தப்பட்ட சுழற்சி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஆவிக்கலன் களில் படிகமாக்கும் முறையும் வழக்கமான கூடு- குழல் வெப்பப் பரிமாற்றமும் (heat exchange) இவற் றின் பாய்மத்தை விரைவாகச் சுழற்றும் எக்கியும் உள்ளன. மற்றொரு வகையில் பிசுபிசுப்பான வெப்ப உணர்திறன்மிக்க நுரையியல்புப் பொருள்களைப் பயன்படுத்தும் முடுக்கிய சுழற்சி ஆவியாக்கமும், சுழ லும் வெப்பப்பரப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது நிலையான வெப்பப் பரப்புகளின் மேல் படியும் பொருள்களைத் துடைக்கத் துடைப்பான் கள் பயன்படுத்தப்படுகின்றன. காண்க, காய்ச்சி வடித்தல்; மூலக்கூற்றுப் பரிமாற்றம்: வெப்பப்பரி மாற்றி; உவர்நீர்த் தூய்மிப்பு. W = Q.Ta/T. என்ற கார்னோ சமன்பாடு ஒரு கருத்தியலான அமுக்கியின் (compressor) திறன் தேவையைத் தரும். இங்கு W என்பது தேவைப்படும் வேலை;Q என்பது ஏற்றப்படும் (pumped) வெப் பத்தின் அளவு; Ta என்பது அமுக்கியின் வெளியேற்ற (discharge) மற்றும் உள்ளிழுப்பு அழுத்தங்களிலுள்ள தெவிட்டிய நீராவியின் வெப்பநிலைகளின் வேறு பாடு. T. என்பது உள்ளிழுப்பு (Suction) அழுத்தத்தி லுள்ள நீராவியின் தனி வெப்பநிலை (absolute temperature). வளிமண்டல அழுத்தத்தில் (212°F அல்லது 672" ராங்கைன்) கொதிக்கும் தூய்மையான நீரின் உள்ளுறை வெப்பம் 970.3 பி.வெ.அ/பவு. 10°F வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்தத் தேவைப்படும் கருத்தியலான வேலை (970.3) (10)|(672) (10) (672) = 14. 4 பி. வெ. அ/பவு. அல்லது 35.3 கி.வா.ம/1000 காலன் நீர். இது ஓர் ஒளிய ஆவி யாக்கக் கலத்துக்குத் தேவையான வெப்ப ஆற்றலில் 1.5 விழுக்காடு மட்டுமே ஆகும். கொதிக்கும் நீர்மம் நீராக அமைந்ததால், அழுத்த நீராவியிலிருந்து சூடாக்கும் பரப்பின் வழி யாகக் கொதிக்கும் நீர்மத்துக்கு, வெப்பம் பரிமாறத் தேவையான ஓட்டும் விசையை, 10°F வெப்பநிலை வேறுபாட்டை நிலை நிறுத்தும் அமுக்கியின் ஆற்றல் தரும். ஆனால் கொதிக்கும் நீர்மம், நீர் கலந்த ஆற்றல் கரைசலானால், தேவைப்படும் அளவு மேற்கூறியதைப் போல ஆவியாக்கக் கலனில் 10°F வெப்பநிலை வேறுபாட்டை நிலைநிறுத்த நான்கு மடங்காகும். ஆவியாக்கக் கலனுக்குத் தேவையான ஆற்ற