310 ஆற்றல் அளவிகள், ஒற்றைத் தறுவாய்
310 ஆற்றல் அளவிகள், ஒற்றைத் தறுவாய் செயல்பாட்டுக் (active) காந்தப்பெருக்கு vact ஆகியவற்றுக்குமிடையே உள்ள தறுவாய்க்கோணம். Dyaus Pract படம் 2. தூண்டல் வாட்மணி அளவியின் திசையன் விளக்கப்படம் செயல்பாட்டுக் காந்தப் பெருக்குகள் ? Vact மின்காந்தத்தின் நடுநுகத்தின் (centre limp) வழியா கவும், அலுமினியத்தட்டு வழியாகவும் அதன் கீழ் உள்ள சம எதிர்ப்புத் துருவம் வழியாகவும் செல்லு கிறது. மேற்கண்ட பாதைகள் வழியாக ஏற்படும் இழப்புக்களால் காந்தப் பெருக்குகள் Vact மின் னோட்டம் I. இலிருந்து மிக அதிக அளவு தறுவாய்க் கோணம் இடம்பெயர்ந்து அமையும். தறுவாய்க் கோணம்.நீ,900 + aC, க்குச் சமமாகவோ கூடுதலா கவோ உள்ளவாறு வைக்கப்படுகிறது. சுற் ஒற்றைச் சுற்றுக்கண்ணிகளும், கம்பியால் றப்பட்ட தடையில் (wire wound resistor) இணைக் கப்பட்ட சுருணையும் (winding) தொடர் இணைப்பு மின்காந்தத்துடன் இணைக்கப்படுகின் இணைக்கப்படுகின்றன. மேற் கண்ட சுருணையிலும், கண்ணிகளிலும் தூண்டப் படும். மின்னோட்டம், மின்காந்தப் பெருக்கு தீ இன் சுற்றுவழியில் இழப்புக்களை அதிகரிக்கச் செய் கிறது. இதன் காரணமாகத் தறுவாய்க் கோணம் ax, மாறுபடுகிறது. 'கம்பித் தடையின் அளவை மாற்றி 1 ஐ மாற்றி அமைக்கலாம். இதனால் விலக்கத் திருக்கம் மின்சுற்றுவழியின் திறனுக்கு நேர்விகிதத்தில் அமையும். அளவியின் தட்டு நகரும்பொழுது ஒரு நிறுத்தத் திருக்கத்தை Tbr ஏற்படுத்துகிறது. நிறுத்தக் காந்தத் தின் பெருக்கு pbr க்கும், சுழிப்பு மின்னோட்டம் Ted க்கும் ஏற்படும் இடைச்செயலால் இந்நிறுத்தச் செயல் ஏற்படுகிறது. எனவே, நிறுத்தத்திருக்கம், Tbr = K de hr. நிறுத்தக் காந்தப்பெருக்கு மாறா விட்டால் நிறுத்தத் திருக்கம். Tbr K,n இங்கு, n என்பது ஒரு நொடியில் தட்டு சுழலும் சுற்றுகள். முதன்மை நிறுத்தத் திருக்கத்துடன் வேறு இரண்டு திருக்கங்களும் அளவியில் செயல்படு கின்றன. அவை நிறுத்தத் திருக்கம் Thr Vact (pVast) ஏற்படுத்துவது, நிறுத்தத் திருக்கம் ThrF (,ஏற்படுத் துவது, என்பனவாகும். மாறாத மின்திறனில் (at power) அளவியின் தட்டு நிலையான வேகத்துடன் சுழலுகிறது. எனவே, T Tbr அல்லது K, P = K,n. K, அப்போது, P = K₁ K]P n = Kn = Knt = KN அலுமினியத்தட்டின் வேகம் p என்ற மின்திற னுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். t நேரத்தில் ஒரு சுமையின் ஆற்றல் W=pt ஆகும். அளவியின் தட்டுச் சுற்று எண்ணிக்கை N ஏற்கப் படும் ஆற்றலுக்கு நேர்விகிதத்திலிருக்கிறது. எண் ணும் இயங்கமைப்பு (படம் 3) மூலமாகத் தட்டின் சுற்றுக்கள் ஆற்றலுக்கு ஏற்பப் பதியப்படுகின்றன. மிகக்குறைந்த அளவுச் சுமையில் உராய்வுத் திருக் கமும் பிழைகளும் அதிக அளவு இருக்கும். அளவீடு செய்யப்பட்ட சுமையில் 10%க்குச் சமமானசுமையில் ஒரு ஈடு செய்யும் திருக்கத்தை உண்டாக்குவதால் இத்தகைய உராய்வுப் பிழைகள் குறைக்கப்படு கின்றன. படம் 3. எண்ணும் இயங்கமைப்பு ஒற்றைத்தருவாய் ஆற்றல் அளலி கீழ்க்காணும் தேவைகளை நிறைவு செய்யவேண்டும். (1) அளவி யின் இணைநிலைச் சுற்றுவழியில் (parallel circuit) மட்டும் மின்னோட்டம் இருக்கும்போழுது, 80% முதல் 11% வரையளவு மின்னழுத்தத்தில் அலுமினி யத்தட்டு ஒரு சுற்றுக்குமேல் சுற்றாமலும், பிறகு அசையாமலும் இருக்கவேண்டும். (2) 1.0, 2.0 துல்லியவகை அளவுக் கருவிகளில் வரையறுக்கப் பட்ட மின்னழுத்தத்திலும் அலைவெண்ணிலும்