322 ஆற்றல், இயற்கை வளிம
322 ஆற்றல், இயற்கை வளிம அட்டவணை 4. நிலஇயல் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஒன்றிய நாட்டின் அறுதியாக மீட்கக் கூடிய இயற்கை வளிமத்தின் தேக்க மதிப்பீடு. நில இயற்காலம் தொடர்பில்லாதது தொடர்புடையதும் கரைந்துள்ளதும். மொத்தம் புத்துயிரூழி (0 முதல் 65 மில்லியன் ஆண்டு) 234,295,888 86,493,586 320,789,474 குவார்ட்டர்னரி (0 முதல் 2 மில்லியன் ஆண்டு) 2,657,07 6 141,528 2,798,604 அண்மைக்காலம் 1,198 3,987 5,185 பிளிஸ்ட்டோசீன் (0.01 முதல் 2 மில்லியன் ஆண்டு) 2,655,878 137,541 2,793,419 டெர்ஷியரி (2 முதல் 65 மில்லியன் ஆண்டு) 231,638,812 86,352,058 317,990,870 பிளியோசின் (2 முதல் 7 மில்லியன் ஆண்டு) 11,329,096 11,097,865 22,426,961 மயோசின் (7 முதல் 26 மில்லியன் ஆண்டு) 108,592,812 34,701,315 143,294,127 ஒலிகோசின் (26 முதல் 38 மில்லியன் ஆண்டு) 73,091,159 28,746,046 101,837,205 இயோசீன் (38 முதல் 54 மில்லியன் ஆண்டு) 36,956,630 11,768,496 48.725,126 பேலியோசின் (54 முதல் 65 மில்லியன் ஆண்டு) 1,669,115 38,336 1,705,541 இடையுயிரூழி (65 முதல் 225 மில்லியன் ஆண்டு) 74,675,803 42,930,116 117,607,919 கிரீட்டேசியஸ் (65 முதல் 135 மில்லியன் ஆண்டு) 67,516,024 14,895,501 82,411,525