உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 ஆற்றல்‌, இயற்கை வளிம

பருமன் அடிகளில் டிரில்லியன் 324 ஆற்றல், இயற்கை வளிம மும் (actual production) இயற்கை வளிமத்தின் கையிருப்பு வளமும் படம் 5 இலும் படம் 6 இலும் சுருங்கத் தரப்பட்டுள்ளன. 320 280 240 200 1 160 1947 1950 1955 1960 1965 1970 5.அமெரிக்க ஒன்றிய நாடுகளின் இயற்கை வளிம வளங்கள் (நூறாயிரங்கோடி பருமன் அடிகளில் 40 30 புது வளங்கள் 20 10 டிரில்லியன் பருமன் அடிகளில் 10 20 20 ஆக்கம் A 1947 1950 1955 1960 1955 1970 1975 1975 படம் 6 அமெரிக்க நாடுகளில் தேக்கஇருப்புப் புதுவளங் களும் இயற்கை வளிமத்தின் ஆக்கமும் தேக்கத்தில் இயற்கைப் பாறை எண்ணெயுடன் நீர்மமுற்ற இயற்கை வளிமம் (natural gas liquids ) கரைசலாகவும், மற்றும் எண்ணெயின் மேல் வளிம நிலையிலும் (gaseous phase) கிடைக்கின்றது.நீர்ம நிலையில் இவற்றைப் பெற்றபின்னர் வடித்தல் முறை யிலும் (condensation) பிரிக்கும் அமைப்புகளில் உறிஞ்சும் முறையிலும் (absorption in field separators), கேசொலீன் நிலையத்திலும் தரைப்பகுதி யிலுள்ள அமைப்புகளிலும் இவை பிரித்தெடுக்கப் படுகின்றன. இம்முறையில் இலேசான எண்ணெய் கள் (light oils) இயற்கைக் கேசோலின் (natural gasoline) ஈத்தேன், புரோப்பேன், புரோப்பேன், பியூட்டேன் போன்ற பெட்ரோலிய வளிமங்கள் மதிப்பு வாய்ந்த துணை விளைபொருள்களாக மீட்கப்படுகின்றன. பெட்ரோலியம் தூய்மையாக்கும் இடங்களிலிருந்து பெறப்படும் கேசொலீனுடன் இயற்கையில் கிடைக் கும் கேசொலீனைச் சேர்க்கின்றனர். இவ்வகையான சேர்ச்சையினால் குளிர் காலங்களில் கேசொலீன் எந்திரங்களை ஓட்ட ஆரம்பித்துப்பின் அவை இயக் கும் பண்புகள் விரும்பத்தக்கவாக அமைகின்றன. ஈத்தேன் முதன்மையான பதப்படுத்தாத ரோலிய வேதிப்பொருளாகக் (petre-chemical raw material) கிடைக்கின்றது. புரோப்பேனும் பியூட் பெட்ரோலிய வளிம டேனும் நீர்மமாக்கப்பட்ட பெட் நீ.பெ.வ.ஆகக் கிடைக்கின்றன. இயற்கை வளிமத் தைச் செயல்முறைப் படுத்தும்போது நைட்ரஜன் கந்தகச் சேர்மங்கள் கார்பன் டை ஆக்சைடு நீராவி ஆகிய தேவையற்ற பொருள்களைப் பிரித்துவிடலாம். சிலவளிம வயல்களில் தாழ் வெப்ப முறையைப் பயன் படுத்தி ஹீலியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. கனடாவிலுள்ள தேக்க இருப்புவனங்கள். அட்ட வணை 5இல் (பக்கம் 325) கனடாவிலுள்ள கையிருப்பு வளங்கள் தொகுப்பட்டுள்ளன.உறுதிப்படுத்தப்பட்ட கையிருப்பு வளங்கள் (proved reserves) என்ற சொற் றொடரினை வரையறுக்கும் போது தெரிந்த வயல்களி லிருந்து நிலஇயல், தொழில் நுட்ப ஆய்வுகளில் கிடைக்கும் குறிப்புகளின் வழியாகக் கிடைக்கும் நம்பத்தகுந்த உறுதியான மீட்கத்தக்க அளவினை யுடையதும் தற்போதுள்ள பொருளாதார நிலை யைக் கருத்தில் கொண்டு இயக்கிப் பெறக்கூடிய துமான இயற்கை வளிமம், நீர்மமுற்ற இயற்கை வளிமம் ஆகியவற்றின் மதிப்பீட்டு அளவு தெரிய வரும். கிடைக்கக்கூடிய கையிருப்பு வளங்களின் அளவுகள், வயல்களினுடைய அறுதியான அளவையை யும் தேக்கத்தின் தனிச் சிறப்புப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு வயல்களினின்றும் மீட்கத்தக்க உண்மையான மதிப்பீட்டினைக் காட்டும் எண்களாகும். கிடைக்கக்கூடிய கையிருப்பு வளங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கையிருப்பு வளங் களும் சேரும். உலகம் உலகம் இயற்கை வளிமத்தின் தேக்க இருப்புகள். அமெரிக்க நாடுகள் கனடா போன்றல்லாமல், உலகில் மற்ற பகுதிகளில் கிடைக்கும் இயற்கை வளிம ஆக்கம் கையிருப்பு வளங்கள் கிடைக்கக் கூடிய வளங்கள் ஆகியவற்றின் புள்ளித் தொகுப்பு விவரம் நம்பத்தக்கவாறு அமையவில்லை. எனினும் முழுவதும் கிடைக்கும் வளங்களின் புள்ளித் தொகுப்பு விவரங்களை அமெரிக்க நாட்டின் நிலஇயல் ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையிலிருந்து நாம் அறிய லாம்.அட்டவணை 6இல்(பக்கம்326 ) உலகின் கண்டங் களின் 1960 முதல் 1971 வரையிலான ஆண்டுகளுக்கு இயற்கை வளிமத்தின் ஆக்கம் காட்டப்பட்டுள்ளது.