உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிரிக்காட்‌ 11

அமைகின்றது. இப் பகுதி நெற்றியின் இரு பக்கங் களிலும் உள்ள தசைகளால் மூடப்பட்டிருக்கிறது. வெளிச்சத்தால் சிறகு கீழ்த்தாடைகளை அசைக்கும் போது இத்தசைகளை விழிக்குழியிலிருந்தும், மண்டை ஓட்டின் நடுத்தளத்திலிருந்தும் பிரிக்கின்றது. -4 5 6 7 சிறிய சிறகு, 3 . ஆப்பிரிக்காட் 11 டுக்காலும் ஆப்பெலும்பின் உடம்பின் கீழ்ப்பகுதி யில் இரு பக்கங்களிலும் இணைக்கப்பட்டுள்ளன. இத் தகட்டுக் கால்களின் எல்லாப் பக்கங்களிலிருந் தும் கீழ்த்தாடையை அசைக்கும் வலுவான தசைகள் இணைக்கப்பட்டுள்ளன. பிறக்கும் சமயத்தில் குழந்தையின் ஆப்பெலும்பு மூன்று துண்டுகளாக இருக்கும். உடல் பகுதியும், சிறிய சிறகுகளும் ஒரு துண்டாகவும், பெரிய சிறகும் தகட்டுக்கால்களும் சேர்ந்த பகுதி பக்கத்திற்கு ஒரு துண்டாகவும் இருக்கும். குழந்தை ஒரு வயதை அடையும் போது இவை ஒன்றாகச் சேர்ந்து ஒரே எலும்பாக மாறுகின்றன. பெரிய சிறகைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் வளரும் கருவில் முதலில் குருத்தெலும்பாகத் (carti- lage) தோன்றுகின்றன. பிறகு அவற்றில் சுண்ணாம் புச்சத்துச் சேரும்பொழுது அவை முற்றிய எலும் பாக மாறுகின்றன ( ossification). பெரிய சிறகு முத லில் சவ்வு வடிவைப் (membrane) பெற்றுப் பின்னர் எலும்பாக மாறுகின்றது. ரெ. முத்துசாமி நூலோதி 1. Romanes G.J., Cunningham's Text Book of Anatomy, Oxford University Press, Oxford, 1981. 2. McMinn R.M.H., Hutchings R.T., A colour Atlas of Human Anatomy, Wolfe Medical Publications Ltd., Conway Street, London, 1983. படம் 2.ஆப்பெலும்பும் பார்வை நரம்புத்துனையும் 1. மண்டை ஓட்டின் முன்தளம். 2. பெரிய சிறகு, 4. பார்வை நரம்புத் துளை, 5. உடம்பு, நீள்வட்டத் துளை, 7. மண்டை ஓட்டின் முன்தளம். பெரிய சிறகின் குழிவான உள்பக்கம் (concave inner surface) மண்டை ஓட்டின் நடுத்தளத்தின் பெரும்பகுதியாக விரிந்திருக்கிறது. இதில் உள்ள நீள் வட்டத் துளை (foramen ovale) வழியாக முத்தலை நரம்பின் (trigeminal nerve) மூன்றாவது கிளையான கீழ்த்தாடை நாம்பு (mandibular nerve) வெளி வரு கின்றது. பெரிய சிறகிற்கும், சிறிய சிறகிற்கும் இடையில் உள்ள இடைவெளியை விழிக்குழியின் மேற்சந்து (superior orbital fissure) என்று கூறலாம். இந்தச் சந்திற்கும், பார்வை நரம்புத் துளைக்கும் இடையே உள்ள நீள்வட்ட நாணில் விழியை அசைக்கும் தசை கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சந்து வழி யாக மூளையிலிருந்து விழித்தசை நரம்பு (oculo motor nerve), வளைசவ்வுத்தசை (trochlear nerve), விழிவெளித்தசை நரம்பு (abducent nerve), முத் தலை நரம்பின் விழிக்குழி உணர்வு நரம்பு (opthal mic nerve) ஆகியவை விழிக்குழியை அடைகின்றன. வெளிப்புறத் தகட்டுக்காலும், உட்புறத் தகட் ஆப்ரிக்காட் இணையா அல்லி இதழ்களுடைய (polypetalous) இரு விதையிலைக் குடும்பமாகிய ரோசேசியைச் (Rosaceae) சார்ந்த ஆப்ரிக்காட் (Apricot), தாவர வியலில் புருனஸ் ஆர்மீனியாக்கா (Prunus armeniaca Linn) எனக் குறிக்கப்படுகிறது. இதன் தாயகம் சீனா, மத்திய ஆசியா நாடுகளென்றும், அங்கிருந்து இந்தியா, ஈரான், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு ஆர்மீனியா வழியாகப் பரவியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள (temperate regions) நாடுகளிலெல்லாம் பயிரிடப்படுகின்றது. வணிகத் துறையில் மிக அதிக அளவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, துருக்கி, மொராக்கோ ஈரான், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடு களிலும் இம் பயிரிடப்படுகின்றது. வடமேற்கு யமலைப் பகுதிகளில் குறிப்பாகக் காஷ்மீர், சிம்லா மலைப் பகுதிகளிலும், சீனாவிலும் 3,000 மீ. உயரத் தில் இயற்கையாகக் காணப்படுகின்றது.