ஆற்றல், இயற்கை வளிம 329
காலத்திற்கான மதிப்பிடப்பட்ட மாறுதல்கள் அட்ட வணை 8 இல் (பக்கம் 328) குறிப்பிடப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளுக்கும் வணிகப் பகுதிகளுக்கும் இயற்கை வளிமத்தின் ஆண்டு வளர்ச்சி வீதம் 1.9% அளவு உயர்ந்தும் மின் ஆற்றல் ஆக்கப் பகுதியில் மின் ஆற்றல் ஆக்க அளவு 4.9% அளவு குறைந்தும் அமையும் என எதிர்பார்க்கப்படு கின்றது. இயற்கை வளிமத்தின் பெரும் பயன்பாடு பகுதி ஆற்றல், இயற்கை வளிம 329 அளவில் குடியிருப்புப் பகுதிகளில் அமைகின்றது. குடியிருப்பு களுக்கான இயற்கை வளிமப் பயன்பாடு 1985 ஆம் ஆண்டில் 5.9 டிரில்லியன் பருமன் அடி அமையும் என மதிப்பிடப்படுகிறது. தனித்த குடி யிருப்புக்களில் உள்ளவர்களும் ஓரிடத்தில் பல எண் ணிக்கையில் குடியிருப்பவர்களும் பெரிய குடியிருப்புத் தொகுதிகளில் இயற்கை வளிமப் பயன்பாட்டின் தனித்தனியான அளவிடு சாதனத்துடன் கூடிய அறை அட்டவணை 9 அமெரிக்க நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தும் இயற்கை வளிம அளவு (1974-1985). மொத்தத்தில் 1985இல் மதிப்பீடு மொத்தத்தில் 11 ஆண்டு 1974இல் உண்மையான பி.ப.அ விழுக்காடு பி.ப.அ விழுக்காடு கூட்டுவளர்ச்சி குன்றும் வீதம் நியூ இங்கிலாந்து (புதிய இங்கிலாந்து) 276 1.3 324 1.8 1.5 அப்பலேசியன் 3714 17.8 3787 20.6 0.2 தென் கிழக்கு 1514 7.2 971 5.3 (3.9) பெரும் ஏரிகள் 3036 14.5 3094 16.8 0.2 வடக்குச் சமவெளிகள் 970 4.6 783 4.3 (2.0) மத்திய -கண்டப்பகுதி 1520 7.3 1350 7.3 (1.1) வளைகுடாக் கடற்கரை 6682 32.0 4824 26.2 (2.9) பாறை மலைத் தொடர் 571 2.7 573 3.1 பசிபிக் தென்மேற்கு 2224 10.7 2180 11.8 (0.2) பசிபிக் வடமேற்கு 323 1.5 404 2.2 2.1 பசிபிக் 77 0.4 117 0.6 3.8 மொத்தம் 20,907 100.0 18,407 100.0 அ அபி.ப.அ பிரிவுகள். நியூ இங்கிலாந்து அப்பலேசியன் தென்கிழக்கு பெரும் ஏரிகள் வடக்கு சமவெளிகள் மத்திய வளை சூடாக்கடற்கரை பாறைமலைத் தொடர் பசிபிக் தென் மேற்கு பசிபிக் வட மேற்கு வயலில் பயன்படுத்துவது சேர்க்கப்படவில்லை. பில்லியன் பருமன் அடி - கானக்டிக்ட், மெய்னே, மெசாசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷையர், ரோட்தீவு, வர்மான்ட், -டிலாவேர், டி.சி, கெண்டகி, மேரிலாந்து, நியூஜெர்சி, நியூயார்க், ஹையோ, பென்சில்வேனியா, வர்ஜீனியா, மேற்குவர்ஜீனியா . . -அலபாமா, பிளாரிடா, ஜார்ஜியா, வட கரோலினா, தென்கரோலினா, டென்னசி, இலினாய்ஸ், இண்டியானா, மிச்சிகன், விஸ்கான்சின், -ஐயோவா, மின்னசோடா, நெப்ராஸ்கா, வட டக்கோட்டா, தென் டக்கோட்டா -கண்டப்பகுதி, கான்சாஸ், மிசௌரி, ஒக்லஹாமா - அர்கான்சாஸ், லூசியானா, மிசிசிபி, டெக்சாஸ், -கொலரேடோ, மாண்டனா, உட்டா வையொமிங் அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா, நியூ மெக்சிகோ இடாஹோ ஆரிகான், வாஷிங்டன் பசிபிக் - அலாஸ்க்கா ஹவாய்