உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 ஆற்றல்‌, கடல்‌ ஓத

352 ஆற்றல், கடல் ஓத உயரம் H ஆக இருக்கும்போது, வெளியேற்றம் 4 ஆக இருக்குமானால் வெளியீட்டுத் திறன் அளவு (power output) qH ஆகும். உயரம் Z இல், நீர்நிலை யின் (pool) பரப்பளவு $ (z) ஆக இருக்கும்போது dz அளவு உயரத்திலமைந்த நீரினை மின் ஆக் கத்திற்காக வெளியேற்றிக் காலி செய்யும்போது மின் திறன் அளவு S (z). z.dz ஆகும். ஒரு சுழற்சிக்கான ஆற்றல் ஆக்கம், § S(z) dz ƒ S(z) (A- z) dz (வெளியேற்றும் போது) (நிரப்பும்போது) ஆகும். கடல் மட்ட உயரம் 0 அல்லது A ஆக இருக் கும் போது, கடல்லை மறுபடியும் திரும்பும் போது கிடைநிலைப் பிரிவுகள் (horizontal sections) காலி யாக்கப்படும் அல்லது நிரப்பப்படும் என்று கருத்திற் கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட எளிமையாக் கப்பட்ட கருத்தின்படி, இரண்டு முறைகளில் வேலை செய்யும் ஒரு சுழற்சிக்கான மொத்த ஆற்றல் S(z) dz = AV ஆகும். கடலலையின் இடைவெளிக்கும் (A) பயன் படுத்தியபருமன் அளவு நீருக்கும் (V) உள்ள பெருக் கற்பலன் மொத்த ஆற்றலாகக் காட்டப் பெறுவது எல்லா வடிவ நீர் நிலைக்கும் பொருந்துவதாகும். இந்த அளவு ஒரு நீர் நிலையில் உள்ள அலையின் இயற்கை ஆற்றலாகும். A உயர அளவில் (head) நீர் நிலையில் நுழை யும் ஒவ்வொரு பரு மீட்டர் அளவுள்ள நீரும் பயன் படுத்தப்பட்டுவிடுகிறது. எல்லா அலைகளும் அதே எல்லை A யைக் கொண்டுள்ளபோது ஒவ்வொரு பரு மீட்டர் அளவிற்கும் அளவு நீர்நிலைத் தேக்க bazin storage capacity) இந்த 705 அலைகளினாலும் படிப்படியாக நீர் சேர்க்கப்பட்டு 705 மட்டை (head) ஆண்டின் இறுதியில் தேக்கத்தில் பெறலாம். 24 ம 50 ம.து 28 நொ நீளமுடையது. இதற்கு மாறாக ஓர் ஆண்டின் நாள் 24 மணி கொண்டது. இவ்வாறாக, 2×365 86,400 நொ / 89,428 நொ = 705 ஓதங்கள் எவ்வாறிருப்பினும் A இன் அளவு ஆண்டு முழுதும் வேறுபடுகின்றது. பருமன் அளவு V, A ஐச் சார்ந்துள்ளதால், இப்பருமன் அளவும் ஆண்டு முழுதும் வேறுபடுகின்றது. ஏனெனில், நீர் நிலையா னது காலியாவதோ முழுதுமாக நிரம்புவதோ இல்லை. உச்ச எழுச்சியலைகள் உண்டாகும்போது மட்டுமே நீர்நிலை நிரப்பப்படுகிறது. அல்லது காலி யாக்கப்படுகின்றது. அலையெழுச்சி பரவல் நிகழ்வு (surge wave propagation phenomena) இவ்வாறு அமைவதில்லையென்று தெரிகிறது. 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பிரான்சில் அறிவியல் அறிஞர்களால் செய்யப்பட்ட அளவுப்படிமச்சோதனைகளில்(scale-model test)AVஐ எப்படித் தாண்டுவதென்று எடுத்துக் காட்டப்பட் டது.நீர்மட்ட அளவு A ஐக் கொண்ட உயர் அலை செல்லும்போது அதனுடைய நீரின் ஆற்றலைப் பயன் படுத்தாமல், கதவுகள் (gates) திடீரெனத் திறக்கப் படுகின்றன. கடலின் பொங்குமுகம் வரையில், உயர்த்திடும் வீச்சினைக் கொண்ட ஓர் அலை பரவி (propagated) மறுமுனையில் எதிரடிக்கப்படுகின்றது. அணையில் அலை திரும்பும்போதும், அலையின் பாய்வுத் திசை மாறும். சரியாக அச்சமயத்தில் கதவு கள் மூடப்படுகின்றன. இறுதியாக நீர்ப்பரப்பு நீர் மட்டம் Aஐக்காட்டிலும் உயர் அளவில் நிலை கொள் கின்றது. ஓர் அளவுப் படிமத்தில் (scale model) 1.5 அளவு எவ்வித முயற்சியுமின்றிக் கிடைக்கின்றது. நிலைத்த குறுக்கு வெட்டினைக் கொண்ட ஒரு செவ் வக வடிவான வாய்க்காலில் இழப்புகள் இல்லாது இருக்கும்போது, நீர்மட்டம் கருத்தியலாக 2A அள வினை அடைகின்றது, இந்த முறையில், நிரப்பும் போது ஆற்றல் மாற்றம் சுழியாகும், தாழ்ந்த அலை யில் தளர்ந்த நீரில் காலி செய்யும்போது ஆற்றல் மாற்றம் 1/2S (2A) = 2 SA2 2AV ஆகும். இவ்வாறாகக் கிடைக்கும் ஆற்றல், இயல்பு ஆற் றலைக் காட்டிலும் இருமடங்காகும். இப்படிப் புரி யாப் புதிர் ஒன்று தோன்றுகிறது. இவ்விளைவு அலையெழுச்சியினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவையாவும் இயற்கையினால் செய்யப்படுகின்றன வென்றும் நாம் நம்ப வேண்டியதாகின்றது. இதற் கான விடை மாறாகவே அமைகின்றது. ஏனெனில், மிகவும் சிக்கல் வாய்ந்த உண்மையான சுழற்சிகளின் Laat Gest IWIT GOT (forer unner of the complex real cycles) நீர் ஏற்றத்தை (pumping) உள்ளடக்கிய இரு வேலைச் சுழற்சிகளைப் (double working cycle) பயன்படுத்தும் ஒரு தனித்த நீர் நிலையில், மின் வலையிலிருந்து (grid) ஆற்றலைப் பயன்படுத்துவதை ஒருவர் காணலாம். கீழ்க்காணும் நான்கு நிலைகளை இதில் கவனிக்கலாம். சுழற்சியின் இறுதியில், தாழ்ந்த அலை மட்டத் தில், நீர்நிலை காலியாக்கப்பட்டு, கதவுகள் (gates) மூடப்படும்போது, மின் வலையிலிருந்து மின் ஆற்ற லைப் பயன்படுத்தி அணையிலிருந்து கடலுக்கு நீரை எக்கியின் வழியாக வெளியேற்றி, நீர் நிலையின் மட்டம் B அளவிற் குறைக்கப்படுகின்றது. பயன் படுத்திய ஆற்றல் Ep = √ S(z)dz (z≥O) -B ஆகும்.