ஆற்றல், சூரிய 369
திரட்டி வகை ஆற்றல், சூரிய 369 அட்டவணை 1. மாற்றுத்திரட்டிக் கருத்துக்கள் (270°F,132°C இல் இருக்கும்போது திரட்டியின் வெப்பநிலை) நடுப்பகலில் திறமை காலை 10 மணி, மாலை 2 மணி அளவில் திறமை = 273. A பி.வெ.அ. (மணி) (சதுர அடி) - 234 பி.வெ.அ. (மணி ) (சதுர அடி) A தேனடை அமைப்புக் கண்ணாடித் தட்டுகள் α = 0.90 E 0.15 39.%5 33.5% t = 0.88 B கண்ணாடித்தட்டுகள் α = 0.92 E 0.10 43.5% 39.0% T = (0.88)* C கண்ணாடித்தட்டுகள் 0=.=0.95 (0.88)³ 28.0% பலவகைத் திரட்டி வடிவமைப்புகள் ஆராயப் பட்டன. இத்தகைய வடிவமைப்புகள் சிலவற்றின் மதிப்பிட்ட சூரிய ஆற்றல்திறமைகள் (estimated solar effleiencies) அட்டவணை 1இல் தரப்பட்டுள் ளன. நடுப்பகலில் சூரியனுடைய நிலையின்போதும் நடுப்பகலிற்கு இரண்டு மணிகளுக்கு முன்பும் பின் பும் உள்ள சூரியன் நிலையின் போதும் பெறப்படும் சூரியக் கதிர்வீச்சு மதிப்புகளைக் (solar radiation values) கொண்டு திரட்டிகளின் சூரியத் திரட்டுத் திற மைகள் (solar efficencies) கணக்கிடப்பட்டுள்ளன. தேனடை போன்ற வடிவமைப்பானது (A) சூரிய ஆற்றலைப் பெறும் அமைப்புற்கும் (receiver) கண் ணாடித் தட்டிற்கும் இடையில் பொத்தப் பட்டுள்ளது இத்தேனடை போன்ற வடிவமைப்பு கண்ணாடி அல்லது ஞெகிழியால் (plastice)ஆக்கப் பட்டுள்ளது. அது சூரியக் கதிர்களை உள்ளே செல்வ விடுகின்றது, ஆனால் நீண்ட அலையைக் கொண்ட (அட்டவ ணை1) கதிர்வீச்சினை (long wave madi-ation) வெளிச் செல்லவிடுவதில்லை. தேனடை போன்ற முகப்புத் தட்டுகள் (honey comb panels) இயற்கை யான வெப்பத் சுழல் இழப்புகளையும். கதிர்வீச்சு இழப்புகளையும குறைக்கின்றன. அ.க. 3-24 21.5% சூரிய ஆற்றலைப் பயனுடையதாக்கும் கலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பரப்புகளும், தேனடை போன்ற முகப்புத் தட்டுகளும், அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்களாகும். இத்தகைய அமைப்புகள் நீண்ட நாளைய பயன்பாட்டிற்கு விரும்பத்தக் கவாறு இருந்தாலும், குறுகிய காலப் பயன்பாட் டிற்கு ஊறுவிளைவிப்பனவாக உள்ளன. சிறந்த தொரு திரட்டியை நன்கு உருவாக்குவதற்குத் திரட்டி யின் வடிவமைப்பு, C கருத்தினை அடிப்படை யாகக் கொண்டதாய் இருக்க வேண்டும். இக்கருத் தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரப்புக்களையோ தேனடை போன்ற முகப்புக் கூறுகேையா பயன் படுத்துவதில்லை. திரட்டியிலிருந்து வெப்பத்தைக் கொண்டு செல்லும் வேலையில் பயன்படுத்தும் பாய்மம் (fluid) 10காலன்கள் அளவிலான வெப்ப மாற்றப் பாய்மமாகும் (heat transfer fluid). இந்த நீர்மம் திரட்டியிலிருந்து 270° F, 1320 C. வெப்ப நிலையில், வெப்பத்தை மாற்றுகின்றது. 720 சதுர அடி திரட்டும் பரப்பினைக் கொண்டு வடிவமைப் பில், 270° F வெப்பநிலையில். வெப்பத்தைத் திரட்டும் collection rate) வீதம் (heat நடுப் பகலில் 0.28 280 × 720 = 56000பி.வெ. அ/மணி யும், மாலை 2 மணிக்கு 36000 பி.வெ.அ. மணியும்