ஆற்றல், சூரிய 371
என (absorber) வடிகலனும் (condenser) பொதுவான வெப்ப வெளியேற்றும் வெப்ப நிலையில் (common heat rejection temperature) இயங்குகின்றன கருத்தில் கொள்ளப்படுகின்றது. இந்த வரைவுகளைப் பயன்படுத்திக் காணும்போது ஓர் எளிய கண்ணாடிப் பட்டைக் கருப்புத் தனித்த திரட்டியினுடைய ய (single of pane black collector) திரட்டும் திறமை கார்னோச் செயல் நிறைவேற்றக் கெழு 4.0 3.0 2.0 1.0 ஆவியாக்கியின் வெப்ப நிலை %45°F வெப்ப வெளியேறும் வெப்பநிலை%80° F 100 200 300 100% F 120° F வெப்ப ஆக்கியின் வெப்ப நிலை °F 400 படம் 4. வெப்பச்செயல்பாட்டுக்குளிர்பதனிச் செயல் திறக் கார்னோக் கெழு கார்னோச் செயல் திற கெழு இவற்றின் பெருக்குப் வீதத் பலன் 175°F (80°C) வெப்பநிலையில் பெரும் தினை அடைந்து(maximum rate)பின்னர் உயர்வெப்ப நிலைகளில் வேகமாகக் குறைகின்றது. தேர்ந்தெடுக் வெப்ப வெளியேற்றம் சூரிய ஆற்றல் திரட்டி எக்கி குளிர்பதனக் கண்ணி (எடுத்துக்காட்டாக, இயக்கப்படும் வெப்பத்தினால் உட்கவரும் சுழற்சி) துணை வெப்பம் குளிர் தேக்கம் எக்கி வீட்டு குளிர்வித்தல் படம் 5. சூரிய வெப்பமூட்டும் அமைப்பின் உறுப்புகள் கப்பட்ட பரப்பினைக் ஆற்றல், சூரிய 371 கொண்ட சூரிய ஆற்றல் திரட்டியைக் கொண்ட தனித்த கண்ணாடிப் பட்டை போன்ற பண்பு மேம்படுத்தப்பட்ட சூரிய ஆற்றல் திரட்டியினுடைய திறமை, செயல் நிறைவேற்றக் கெழு ஆகியவற்றின் பெருக்குப் பலன் பெரும் அளவி னைக் கொண்டதாயும், மேலும் அதன் அளவு 200° முதல் 300° F (93 இலிருந்து 149° C) வெப்பநிலை இடைவெளியில் நிலைத்தும் இருக்கும். சூரிய ஆற்றலால் வெப்பமூட்டும், குளிர்விக்கும் அமைப்பிற்கான அணுகு முறைகள். சூரிய ஆற்றலால் லெப்ப மூட்டும், குளிர்விக்கும் மூன்று அமைப்பு கள் இங்கு விவரிக்கப்படுகின்றன. வெப்ப வெப்பத் தேக்கம் உள்ள வெப்பமூட்டும் அமைப்பு.(simple heating system with hot storage). படம் 5 இல் காட்டியுள்ளவாறு, எக்கிகள், வால்வு கள், கட்டுப்பாடுகள் ஆகியவை நீங்கலாக, இவ் வமைப்பின் அடிப்படைக்கூ கூறுகளாக அமைவன, சூரிய ஆற்றல் திரட்டி (solar collector), துணை மூட்டும் கருவி (auxiliary heating device), வெப்பத் தேக்க அமைப்பு ( hot storage system), வெப்பப்படுத் தும் கூறு விசிறி மற்றும்காற்றுச்செல்லும் வழி ஆகி யவை கொண்ட அமைப்பு (heater element fan and air duct system) என்பனவாகும். சூரிய ஆற்றல் திரட்டி, சூரியனிலிருந்து வரும் வெப்ப ஆற்றலை உட்கவர்ந்து, வெப்பமாற்றப் பாய்மத்திற்கு (heat transfer fluid) அல்வெப்பத்தை மாற்றம் செய்கின் றது. இப்பாய்மம் தான் பெற்ற வெப்பத்தினை வெப்பத் தேக்க அமைப்பிற்குக் (hot storage system} கொண்டு செல்கின்றது. தேக்கத்திலுள்ள வெப்பம் நீர்மத்தின் வழியாக வெப்பமூட்டும் சுருள் குழாய் அமைப்பிற்குக் (heater coil) கொண்டு செல்லப்படு கின்றது. இங்குள்ள காற்றுச் சுழல்விக்கும் விசிறி யால் (air circulating fan) சுருள் குழாயிலுள்ள (coils) வெப்பம் காற்றினால் பெறப்பட்டுக் காற்றுச் செல்லும் வழிக்குச் (air duct system) செல்கின்றது. வெப்பத் தேக்கத்திற்குத் தேவையான குறைந்த வெப்பநிலையினை நிலைநிறுத்துவதற்குப் போதிய அளவில் வெப்பத்தைச் சூரிய ஆற்றல் திரட்டியால் வழங்க இயலாமற் போகும்போது, எரிபொருள் அடுப்பு (fuel burner) மின் தடை வெப்பமூட்டுதல் (electric resistance heating) அல்லது மின்சாரத்தினால் இயக்கப்படும் வெப்ப எக்கி (electric driven heat pump) போன்ற துணை வெப்ப மூட்டும் கருவிகள் (auxiliary heating device) தேவையாகின்றன. படம் 5 இல் காட்டியுள்ளவாறு வெப்பத் தேக்கத்திற்கு இத்துணை வெப்பத்தைச் சேர்க்கலாம் அல்லது அறைக்காற்றை நேரடியாக வெப்பப்படுத்த இத் துணை வெப்பத்தைப் பயன்படுத்தலாம். மின் முறை யில் வெப்ப மூட்டுவதால் ஏற்படும் நன்மையாதெனில் உச்ச நேரங்களல்லாத போது (nonpeak hours) அ. க. 3-24அ