உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 ஆற்றல்‌, சூரிய

390 ஆற்றல், சூரிய படுகின்றன. நில நடுக்கோட்டு வட்டணைத் தளம் (equatorial orbit plane) சூரியக் கதிர் வீதிக்கு 23.45° பாகை சாய்வினைக் கொண்டதாயிருக்கும் போது, செயற்கைக்கோளானது நில நிழற்பகுதிக்குக் கீழாக (தெற்காக) 6 மாதங்கள் வரையிலும் நில நிழற் பகுதிக்கு மேலாக 6 மாதங்கள் வரையிலும் செல்லும். நிலக்கோள நிழல் செயற்கைக்கோள் 35780 கி.ம். சுழலும் ஆரம் செயற்கைக்கோளின் தொலைவு வட்டணைத்தளம் யாதெனில், சூரியன் ஒரு புள்ளி மூலம் (point source) அன்று, நிலக்கோளிலிருந்து சூரியனை நோக் கும்போது அதன் கோண அகலம் 0.53 ஆகும். எந்த ஒரு அளவைக் கொண்ட கண்ணாடியினாலும் எதிர்பலிக்கப்படும்போது உண்டாகும் ஒளிக்கூம்பில் அதன் படிமத்தைக் காணலாம். -புள்ளிக் கண்ணாடி 23.45° சூரியனை நோக்கி சூரியவீதி படம் 21. பூவுலகின் சுழற்சியும், துணைக்கோளின் சுழற்சியும் ஒரே காலத்தில் நிகழும் வட்டணை (குளிர்காலக் கதிர்மண்டலத் திரும்பு முகத்திற்கான நிலைகள்} படம் 21 இல் காட்டியுள்ள நிழற் பகுதியில், சூரி யனான எது நில நடுக் கோட்டினைக் கடந்து செல்லும் அவ்விரு இடங்களில் (equinoxes) இச் செயற்கைக் கோளானது உச்ச கால அளவான 70 நிமிடங்கள் வரையில் ஒளி மறைப்பிற்கு (eclipsed) உட்படுத்தப் பட்டிருக்கும். இவ்வாறாக ஒவ்வோர் ஆண்டும் 99.26% அளவில் இத்துணைக்கோள் ஒளியூட்டப் பட்டிருக்கும். இந்த வட்டணைச் சுழற்சியில், நேர டியாகச் சூரிய வெயிலில் படும்படி வைக்கும் போது ஒரு சதுர மீட்டருக்கு 1395 வாட்டுகள் திறன் பெறப்படுகின்றது (நிலகோளின் நீள் வட் டப் பாதைச் சுழற்சியினால் சில வேறுபாடுகள் தோன்றுகின்றன). இவ்வட்டப் பாதைக்கு அடிப் புறத்தில்தான் கோளினுடைய கதிர்வீச்சுப் பட்டை. கள் (planetary radiation belts) அமைகின்றன. கால இடைவெளிகளில் சூரியன் திடீரென்று கொழுந்து விட்டு எரியும்போது (solar flares ) அதன் மேற்புறப் பட்டைப் பகுதியில் (upper-belt region) தோன்றும் புரோட்டான் தொடருடன், மிகவும் திறன் வாய்ந்த துகள்களும் சூரிய ஆற்றலுடன் சேர்ந்து வெளிவரு கின்றன. தரையிலமைந்த சூரியத் திறன் நிலையத்திற்குச் சூரிய ஆற்றலை வழங்கும், வட்டணையில் சுழலும் கண்ணாடியை (orbiting mirror) அமைப்பது கருத்து வடிவான பயன்பாடாகும். பகல் நேரத்தில் கிடைக்கும் சூரிய ஆற்றலை க்கண்ணாடி பயன் படுத்தும். அதைக் கொண்டு இரவு நேரங்களிலும் இக்கண்ணாடி இயங்கும். நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு கருத்து மிக 0.53° படிமத்தளம் 0.53ª படம் 22. சூரியப் படிம அளவு சூரியன் (காண்க, படம் 22) இவ்வாறாக நிலக்கோளுடன் கண்ணாடியும் சேர்ந்து சுழன்றுவரும் ஒரேகால நிகழ் வினைக் கொண்ட வட்டணையில், (geo synchronous orbit) நிலக்கோளில் உண்டாக்கப்பெறும் மிகச்சிறிய அளவுள்ள சூரிய ஒளி உருவம் எந்த ஒரு கண்ணாடி யிலும் 330 கிலோ மீட்டர்கள் விட்ட அளவினை உடையதாய் இருக்கும். ஒரு முழுச் சூரிய அளவிற்கு ஈடான உருவத்தினை நாம் நிலக்கோளில் பெறவிரும் பும்போது வட்டணையில் சுழன்றுவரும் கண்ணாடி யின் விட்ட அளவு 330 கிலோ மீட்டர் ஆக இருக்க வேண்டும். கண்ணாடியின்திறமை 0.80 ஆக இருக்கும் போது, ஒரு முழுச் சூரியனை நாம் நிலக்கோளில் பெரிதும் உகந்தசெயல்திறத்தை வழங்கும் நிலை படம் 23. பரப்பு S Sin (p/2) பரப்பு ஓ நண்பகல் சூரிய ஒளி 23. வட்டப்பாதையில் சுழலும் கண்ணாடியின் (24 மணி) அடுத்தடுத்த நிலைகள்