உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆம்பிபோல்‌ தொகுதிக்‌ கனிமங்கள்‌

18 ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் WW COM A (M400 MWW MMM (MOOCMY A MMMWW 0000 MW MM WWW M3 io OM2 (அ) 124* 56 (ஆ) 110 ○ MI 010 படம் 2. டிரமோலைட்டின் அணுக்கட்டமைப்பு அ.(C அச்சிற்குக் குறுக்காக) ஒற்றைச்சரிவுப் படிகத்தொகுதி ஆம்பிபோல் கனிமம் ஒன்றின் அணுக்கட்டமைப்பு ஆ. உடைதளங் களையும், உடைதளக் கோணங்களையும் அவற்றை அணுக் கட்டமைப்பு எவ்வாறு நிர்ணயிக்கிறது என்பதனையும் விளக்கும் படங்கள். Li + ஆகியவற்றைக் குறிக்கின்றது. இவற்றின் இருப்பிடம் M. Y என்பது Mn2+, Fe2+, Mg+, Fe+, Al+, Ti+ ஆகிய M,, M,, M, இருப்புகளில் காணப்படுகிற தனிமங்களைக் குறிக்கிறது. நாற்பட் இருப்பில் (tetrahedral site) காணப்படும் sit+, Ai+ ஆகிய தனிமங்களை Z குறிப்பிடுகின்றது. டக அயனிப்பரிமாற்றங்கள் (ionic exchange) சோடி யத்திற்கும் கால்சியத்திற்கும் இடையேயும், மகனீசி யம், ஃபெர்ரஸ் இரும்பு, மங்கனீசு ஆகியவற்றிற் கிடையேயும், காணப்படுகின்றன. இயல்பாகக் டைட் குறைந்த அளவு மாற்றங்கள் பொரிக் இரும்பு (Fes +) ஆகியவற்றிற்கிடையேயும் அலுமினியம் டேனீயம், Y பிரிவு அயனிகளுக்கு இடையேயும் காணப்படுகின்றன. பரு முக்கோண இருப்பில் அலுமினியம் சிலிக்கானை மாற்றுகிறது. ஹைடிராக் சிலை ஆக்சிஜன், புளோரின் ஆகியன மாற்று கின்றன. ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்களுக்கிடையே காணப்படும் இயற்பியல் (physical), ஒளியியல் (opti- cal) பண்பு வேறுபாடுகளுக்கு முக்கிய காரணமாக மகனீசியம், இரும்பு ஆகியவற்றிடையே நிலவும் அயனி மாற்றங்களைக் குறிப்பிடலாம். மேற்கூறப்பட்டது போல எதிர்மின் அயனிகள் ஒன்றிற்கு இன் னொன்று இடம் பெயர்ந்து பல சிக்கலான வேதியியல் உட்கூறுடைய கனிமங்கள் உண்டாகும். பல கனிமங்கள் ஆந்தோஃபில்லைட்டு (antho- phyllite) Mgq,Sig,O,,(OH),, குரூனரைட்டு (grunerite) Fe,SigO, (OH) என்ற ஒரு கருத்தியல் கனிமம் hypothetical mineral) CarSizO,, (OH), வேதியியல் அமைப்பிற்குள் (chemical system) அடங்குகின்றன. இவற்றிலிருந்து பல திண்மக் கரைசல் வரிசைக்(solid solution series) கனிமங்கள் உருவாகின்றன. எடுத் துக்காட்டாக, டிரமோலைட்டு (tremolite) Ca,Mg௧ SigO2g (OH), முதல் ஃபெர்ரோ ஆக்டினோலைட்டு (ferroactinolite) Ca,Fe,SigOgg (OH), வரைப் பல கனி மங்கள் திண்மக் கரைசல் வரிசையைச் சார்ந்தன வாகும். இவற்றில் செஞ்சாய்சதுர ஆந்தோபில் லைட்டு முதல் கம்மிங்டோனைட்டு (cummingtonite) (Fe,Mge)Si,Or,(OH), வரை உள்ள வேதியியல் உட் கூறுகள் காணப்படுகின்றன. கம்மிங்டோனைட்டு என்ற கனிமம் (Fe,Mgs) SigO,, (OH), முதல் Fe,Sig O, (OH); வரையிலான வேதியியல் உட்கூறு கொண்டு காணப்படுகிறது. வேதியியல் உட்கூற்றில் டிரமோலைட்டு, ஆக்டி னோலைட்டு, பெர்ரோ ஆக்டினோலைட்டு கனிமங் களுக்கும் ஆந்தோபில்லைட்டு, கம்மிங்டோனைட்டு, குரூனரைட்டு கனிமங்களுக்கும் இடையிலான வேதி யியல் உட்கூறுகளைக் கொண்ட கனிமங்கள் ஏதும் இயற்கையில் காணப்படவில்லை. இயற்பியல், ஒளியியல் பண்புகள். மகனீசியம் அதி கம் உள்ள கனிமங்கள் வெளிர் நிறமுடையன. இரும் சாம் பின் அளவு அதிகமாவதற்கு ஏற்ப வெள்ளை, பல், வெளிர்பச்சை ஆகிய நிறங்களிலிருந்து அடர் பச்சை, கரும்பழுப்பு நிறங்களாக மாறுகின்றன நுண்ணோக்கியில் கனிமச் சீலலகள் நீலநிறம் காட்டி னால் சோடியம் இருப்பதை அறியலாம்.