ஆற்றல், சூரிய 403
சிறு மரம் அல்லது புதர் விரிப்பினைக் கொண்ட தரைகள் ஏற்றவை. இதில் உள்ள தாவரங்கள், குறுங் காட்டுப் புதர்களின் உயரத்திற்கு மேலும், வளரக் கூடாது. காற்று மின் ஆக்கி உள்ள பண்ணைகள். நீருடன் ஒப்பிடும்போது, காற்று குறைந்த ஆற்றல் அடர்த்தி யினைக் கொண்ட மூலமாகவே அமைகின்றது. எடுத்துக்காட்டாக ஆற்றல் வெளியீடு காற்றின் அடர்த்தியையும் காற்று வேகத்தின் மும்மடியினை யும் பெருக்குவதனால் கிடைப்பதாகும். கடல் மட் டத்தில் காற்றின் அடர்த்தியானது நீரின் அடர்த்தி யில் 1000 இல் ஒரு பங்காகும். இவ்வாறாக நீரினால் உண்டாக்கப்பெறும் திறன் ஆக்கத்திற்கு ஈடான திறன் ஆக்கம் காற்றினால் கிடைக்க வேண்டுமென் றால், நீரினைப் போன்று 1000 மடங்கு அதிகமான காற்று அதே வேகத்தில் சுழலியில் செல்ல வேண் டும். இதன் பொருள் யாதெனில், ஒரே அளவு ஆற் றல் ஆக்கத்திற்கு, நீர்ச்சுழலிகளைக் (water turbines ) அதிக அளவில் காட்டிலும் காற்றுச் சுழலிகள் இருக்க வேண்டும் என்பதே. கடந்த காலத்தில் நிறு வப்பட்ட இடைப்பட்ட ஆற்றல் வெளியீட்டைக் கொண்ட காற்றுச் சுழலிகளின் அளவுகள் அட்ட மேலும் வணை 3 இல் சுருங்கக் கூறப்பட்டுள்ளன. அது அத்தகைய பேரளவின் தேவையையும் நன்கு காட்டுகின்றது. V வடிவப் 1800 பற்சக்கரப் பெட்டி குடம் பட்டைகள் ஆற்றல், சூரிய 403 தனியிடங்களில் உள்ள வீடுகளிலும், பண்ணை களிலும், மின்திறன் மூலத்திற்கும் மேலான தேவை யினைக் காற்றின் ஆற்றல் கொண்டிருக்கும்போது, பல வரிசைகளைக் கொண்ட பண்ணைகளுக்கான காற்றுச் சுழலிகள், ஆற்றலை உண்டாக்குவதற்குத் தேவையாகின்றன. படம் 39 இல், சேவோனியஸ் வகையைச் சார்ந்த 16 குத்துச் சுற்றக அணிகளைக் (vertical rotor units) Garðr að Goðr யொன்று காட்டப்பட்டுள்ளது. இவ்வணிகள் யாவும், செங்குத்து நிலையில், முறுக்கப்பட்ட எஃகுக்கம்பி களால் சமநிலையில் இழுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்பிற்கு ஆகும் செலவு மிகக் குறைவு. சுற்றகங்களின் குத்தான அச்சுத் தண்டுகள் vertical shafts) அழுத்தப்படும் உறுப்புகளாக அமை கின்றன. இத்தண்டுகள், அதன் மேலமைந்த சேவானி யஸ் சுற்றகங்களின் (savonius rotors) இருசமமாக் கப்பட்ட (hemi cyclinders) மட்டும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. உருளைகளினால் 007+007+0071 நீரியல் இடைவெளிக் கட்டுப்பாடு 40 சு -1/3 சு.ஓ.நி. -200-200--200-| சுற்றக அலகுகள் 120 1 20 யின் ஆக்கி- தடுமாற்றக் கட்டுப்பாடு படம் 38. நாசாவிலுள்ள (NASA) காற்று மின்னாக் கியின் செலுத்தத் தொடர்க்கட்டமைப்பு - ஒஹியோனில், சேன்டஸ்கியில், லூயி செங்குத்து ஓடைச் சோதனைப் பகுதி. அ.க. 3-26அ படம்- 39 காற்று மின்னாக்கிப் பண்ணை காற்றின் ஆற்றலைத் தேக்கி வைத்தல் எல்லாவகையான சூரியத்திறன் அமைப்புகளிலும் காற்றின் திறனைத் தேக்கி வைத்தல் ஒரு பிரச்சினை யாகவே அமைகின்றது. வாதப் பொருத்தத்திற்கு இசைந்ததாய் அமைவது யாதெனில் வழக்கமான நீர் மின் நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும் நீர் ஏற்றத் தேக்கத்தை, காற்றின் திறனுக்கும் பயன் படுத்தலாம் என்பதாகும். காற்றின் திறனைப் பயன்