426 ஆற்றல், நிலக்கரி
426 ஆற்றல், நிலக்கரி அட்டவணை 6. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பிட்டுமன் இயல்பு நிலக்கரியின் பயன்பாடு (இறுதிப் பயன்பாடுகள் வழியாக மில்லியன் டன் கள்) ஆண்டு மின் திறன் பயன்பாடுகள் கப்பல் நிலக் கரித் தொட்டி வெளி நாட்டு வணிகம் இருப்பு வழிப் 1935 30.936 26.83 77.109 1.469 48.046 16.585 3.456 94.598 80.444 356.326 1940 49.126 82.99 85.130 4.803 76.583 14.169 5.559 107.86% 84.687 430.910 1945 17.603 3.192 125,120 8.135 87.214 14.241 4.203 126.562 119.297 559.567 1950 88.262 1955 140.550 2.042 1.499 60.969 15.473 9.088 94.757 10.877 7.923 95.862 84.422 454.202 2.869 104.508 7.353 8.529 89.611 53.020 423.412 1960 173,882 .945 2.101 1.640 79.375 7.378 8.216 76.487 30.405 380.412 1965 242.729 .655 (16) 2.693 92.086 7.466 8.873 85.614 19,048 459,164 1970 318.921 .298 1.428 94.591 5.410 (2) 82.909 12.072 515.029 1971 326.280 .207 1.278 81.531 5.560 68.655 11.35' 494.862 1972 348.612 .163 1.059 86.213 4.850 67.131 8.748 516.776 1973 386.879 .116 1.310 92.324 6.356 60.837 8.200 556.022 (அ) இருப்புவழிப்பாதைப் பொறிகள் டீசல் எரிபொருளைப் பயன்படுத்தியமையால் புள்ளித்தொகுப்பு நுண்ணாய்வு தொடரப் படவில்லை. (ஆ) 1970-ஆம் ஆண்டு முதற்கொண்டு சிமென்ட் ஆலைகளுக்கான புள்ளித் தொகுப்பு விவரங்கள் மற்ற தயாரிக்கும் தொழில், சுரங்கத் தொழிற்சாலை என்னும் தலைப்பின் கீழ்ச்சேர்க்கப்பட்டன. இவ்வெண்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததைத் காட்டவில்லை. எண்களைக் காட்டிலும் குறைவாயுள்ளன. எனவே அட்டவணை 5இல் குறிப்பிடப்பட்ட நிலக்கரி ஆக்கமும் பயன்பாடும் அட்ட டவணை 4 இல். உலகின் எல்லா நிலக்கரித் தேவையினையும் நிறைவு செய்ய, உலகின் 6 நாடு களிலிருந்து மட்டுமே நிலக்கரி ஆக்கம் செய்யப் படுவதைக் காணலாம். அட்டவணை 5இல் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பிட்டுமன் இயல்பு நிலக்கரி ஆக்கம் செய்யும் அளவு கூறப்பட்டுள்ளது. தொடக்க ஆண்டுகளில் நிலக்கரி ஆக்கத்தில் உயர்ந்த வீதத்தைச் சில மாநிலங்கள் கொண்டுள்ளதைக் முதலாம் உலகப் காணலாம். போரின் ஆண்டுகளின் போது, பிட்டுமன் இயல்பு நிலக்கரி உயர்ந்த அளவில் ஆக்கம் செய்யப்பட்டது. போருக்குப் பிறகு நிலக்கரி ஆக் கம் குறைந்ததற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் கூறப் படுகின்றன. அவை 1930ஆம் ஆண்டின் பொதுவான பொருளாதார மந்தம், இருப்பு வழிப் பாதைகளில் நீராவி எந்திரங்களுக்குப் பதிலாக டீசல் எந்திரங் கள் பயன்படுத்தியது. நிலக்கரியைப் பயன்படுத் தும் சில வகையான தொழிற் சாலைகளில் அதிலும் குறிப்பாக எஃகுத் தொழிற் சாலைகளில் பயன்படுத் திய முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சுற்றுப்