430 ஆற்றல், நிலக்கரி
430 ஆற்றல், நிலக்கரி சுரங்கத்திலிருந்து, தோண்டியெடுக்கப்பட்டு வரும் 150 பில்லியன் டன்கள் அளவில் 10விழுக்காடும் மட் டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த 150 பில்லியன் டன்கள் அளவுள்ள நிலக் கரி, அமெரிக்க, ஒன்றிய நாட்டின் நில இயல் ஆய்வுத் துறையினரால் நாடுமுழுவதும் கண்டறிந்து கணக் கிடப்பட்ட மொத்த நிலக்கரிவளமான 3.21 மில் லியன் டன்களில் 5./. அளவிற்கும் குறைவானது. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் மேற்கொண்டு செய் யப்படும் ஆய்வின் வழியாகவும், தற்போதறிந்த தொழில் நுட்பத்தின் சுரங்கத்தில் வழியாகவும் பெறப்படும் அளவுகளுடன் பேரளவுள்ள நிலக் கரியைப்பெறலாம் என நம்பப் படுகின்றது. இது மிக மிக உண்மையாகும். எவ்வாறெனில் மேற் கிலமைந்த மாநிலங்களில் நிலக்கரியைக் கொண்ட அமைப்புகள் பெரும்பரப்புக்களில் ஒரு பகுதியளவே ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேம்பட்ட சுரங்கம் அகழ் தொழில் நுட்பத்தின் வழியாக. தற்போதுள்ள வளங்களில், நிலக்கரியை மீட்கும் வீதத்தினை உயர்த்தி ஆழத்திலமைந்த இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான மெலிந்த படுகைகளில், பொருளாதார வகையில் இயலத்தக்க நிலக்கரி மீட்சியின்போதும் நிலக்கரி வளங்களின் ஆக்கத்தைப் பெருமளவில் உயர்த்திடலாம். படம் 1 இல், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் நிலக்கரி வயல்களின் முதன்மையான நிலக்கரிச் சுரங்கப் பகுதி காட்டப்பட்டுள்ளன. அதைப் போன்றே படம் 2 இல், மேற்பரப்புச் சுரங்கமிடும் பகுதி காட்டப்பட்டுள்ளன. அட்டவணை 7இல், ஒவ்வொரு மாநிலத்திலும் மதிப்பிடப்பட்ட நிலக்கரி வளங்கள் காட்டப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கையிருப்புவள அளவான 3.21 படம் 2. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் நிலக்கரியை மேற்பரப்பில் சுரங்கம் அகழும் முதன்மையான பகுதிகள் டிரில்லியன் டன்களை நகரங் மதிப்பிடும்போது, மிகவும் குறைந்த மதிப்பீட்டிலும் அந்த அளவிலும் பாதி (1.6 டிரில்லியன் டன்கள்) மீட்கத் தக்கது எனக் கருதப்படுகிறது. அடுத்த பாதி, நிலக்கரி ஆக்கத்தின் போது சுரங்கத்தைத் தாங்குவதற்காக களுக்கடியிலும், ஏரிகளுக்கடியிலும், செறிவு குறைந்த பகுதிகளுக்கிடையிலும் அமைவதாகக் கருத்தில் கொண்டு தரையிலே விட்டுவிடப்பட்டதாகக் கருத லாம். இந்த மீட்கத்தக்க 1.6 டிரில்லியன் டன்களில் பாதியளவு (780 பில்லியன் டன்கள்), உண்மையா பகுதிகளிலும், தரைப் பரப் பிறகுக்கீழே 1000மீட்டர் ஆழத்திற்கும் கீழான ஆழம் வரையிலும் ஆய்விடப்பட்ட பகுதிகளிலும் பெறலா மென மதிப்பிடப்படுகின்றது. மீதி அளவான டிரில்லியன் டன்கள், படமிடப்படாத பகுதிகளி லிருந்தும் அல்லது ஆய்வு செய்யாத பகுதிகளிலிருந் தும் தரையிலிருந்தும் 2000 மீ ஆழத்தில் இருக்கும் எனக் கருதப்படுகின்றது. கவே படமிடப் பட்ட பல 820 மாநிலங்களில் ஆய்வுசெய்து படமிடப் பட்டதிலிருந்து அறிவது யாதெனில் மீட்கத்தக்க தெனக் கூறப்படும், 730 பில்லியன் டன்களில் கிட்டத் தட்ட 200 பில்லியன் டன்கள் பிட்டுமன் பண்பினைக் கொண்ட நிலக்கரியென்பதாகும். மேலும் ஆந்திர சைட்டு நிலக்கரியைக் கொண்ட படுகைகள் 100 செ. மீட்டரும் அதற்கும் கூடுதலான தடிப்பினைக் கொண்ட துணைபிட்டுமன் இயல்பு நிலக்கரியும், 3மீட் டரும் அதற்கு அதிகமாகவும் தடிப்பினைக் கொண்ட பழுப்பு நிலக்கரிப் படுகைகளும் அமைகின்றன என்ப தாகும். இவை தரையிலிருந்து 300 மீட்டர் ஆழத் திற்கும் குறைவான ஆழம் வரையிலும் கிடைப் பதாகக் கொள்ளப்படுகின்றன. மீதி அளவான 580 பில்லியன் டன்கள் தரையிலிருந்து 300 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் மெலிந்த படுகைகளில் கிடைப் பதாயும், தரையின் கீழ் 300 முதல் 3000 மீட்டர் ஆழம்வரையில் அமைந்த எல்லாவிதத்தடிப்புகளைக் கொண்ட படுகைகளிலிருந்து கிடைப்பதாயும் கொள்ளப்படுகின்றன. மீட்கத்தக்க தடித்த பில்லியன் டன் நிலக்கரியில் கிட்டத்தட்ட பாதியளவு (100 பில்லியன் டன்கள்)ஓரளவு மிகுதியாகக் கிடைக் கும் பகுதியெனத் தகவல் பெற்ற பகுதியிலிருந்து கிடைக்கிறதெனவும் மீதியான 100 பில்லியன் டன்கள் பிறபகுதிகளில் கிடைக்குமெனவும் கருதப்படுகின்றன. 200 பிற்கால மீட்பிற்காக மேற்கூறப்பட்ட 100 பில்லியன் டன்கள் மிகப் பெரிய கையிருப்பு வளமாக இருந்தாலும் இந்த அளவு இந்த நாள் வரை அறியப் பட்ட வளமாகவே உள்ளது. நிலக்கரியினைத் தரையி லிருந்து 300மீட்டர் ஆழம் வரையிலும் சுரங்கமிட்டுத் தோண்டி எடுக்கலாம். அவ்வாறு அமையும் படுகை களின் தடிப்புகள் முன்னர்க் குறிப்பிடப்பட்ட தடிப் பினைக் காட்டிலும் குறைவாய் அமையலாம், மேலும் முழுவதும் கண்டிராத பகுதிகளிலிருந்து நிலக்கரி