உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 471

இருக்கும். வளிமத்திலிருந்து எஞ்சிய சாம்பலை வெளிப்புறச் சுழற்காற்று அமைப்பு, பிரிக்கின்றது. ஏற்கப்படும் பொருளின் செயலைத் தொடர்ந்து நிலைக்கச் செய்ய, தொடர்ந்து ஈடுசெய்பொருளைச் சேர்ப்பது தேவையாகும். ஏற்கப்படும் பொருளின் செயல், கால்சின் ஆக்கம்-மீள் கரியாக்கச் சுழற்சி களின் எண்ணிக்கையைச் சார்ந்து குறைகின்றது. ஈடு செய் பொருளின் தேவை ஏற்கப்படும் பொரு ளின் சுழற்சி வீதத்தில் 2 விழுக்காட்டினைக் கொண் டதாகும். ஏற்கப்படும் பொருள் எடுத்துச் செல்லப் படுவதனால் தோன்றும் இழப்புக்கள் ஏதும் இல்லை யாதலாலும், தேவையான அளவிற்கு எடுப்பது அவசியம். தொடர்ந்து ஏற்கப்படும் பொருளின் தேவையை நிலைநிறுத்தி அடிப்பகுதியில் ஏற்கப்படும் பொருளின் நழுப் பாய்வு எடுத்துக்கொள்ளப்படு கிறது. ஏற்கப்படும் பொருளின் நன்மைகளாவன், தனித்த ஓர் உலையில் ஏற்கப்படும் பொருள் வெப் பப்படுத்தப் பட்டுக் கால்சின் ஆக்கப்படுகின்றது. இங்கு இவ் வுலையில், தோன்றும் வளிமப் பொருள் களை மாசுறாவண்ணம், எரிதலுக்குத் தேவையான ஆக்சிஜனைக் காற்று வழங்குகின்றது. இத்தகைய அமைப்பினால், ஆக்சிஜன் நிலையத் தேவை நீக்கப் படுகின்றது. எல்லா வெப்பமும் வேதியியலாக வழங் கப்படுவதால், மற்றைய வெப்பத்தைக் கொண்டு செல்லும் முறைகளைக் காட்டிலும், தேவையாகும் சுழற்சி வீதம் குறைவாகும். வழங்கப்பட்ட 24 விழுக் காடு வெப்பம் உணர் வெப்பமாகும். எஞ்சிய வெப் பம் வினையினால் தோன்றும் வெப்பமாகும். ஏற்கப் படும் பொருளானது ஹைட்ரஜன் சல்ஃபைட்டுடனும் கார்பன் டை ஆக்சைடுடனும் வினை புரிகின்றது. ஹைட்ரஜன் சல்ஃபைடும், கார்பன் டை ஆக்சைடும் வளிமமாக்கம் செய்யும் கருவியில் விளையும் வளிமங் களில் அமையும் முதன்மையான மாசுப் பொருள் களாகும். இவ்வாறாக வளிமத்தைத் தூய்மையாக்கம் செய்யும் தேவை குறைக்கப்படுகின்றது. வளிமமாக் கம் செய்யும் கருவியின் பதப்படுத்தாத வளிமத்தைப் பொருள் மற்ற வளிமமாக்க முறைகளுடன் ஒப்பிடும் போது ஹைட்ரஜன் மிகுந்ததாய் அமையும். மீத்தே னேற்றத்திற்கு முன்பாக நீர் வளிம மாற்றியமைப்பு தேவையாவதில்லை. பதப்படுத்தாத வளிமம்போதிய அளவில் ஹைட்ரஜனைக் கொண்டுள்ளதால், எல்ல கார்பன் மோனாச்சைட்டு வளிமத்தையும் பகுதி யளவில் அமைந்த கார்பன் டை ஆக்சைடு வளிமத் தையும் மீத்தேனேற்றம் செய்வதற்குப் போதுமான தாய் உள்ளது. வளிமத்தைத் தூய்மையாக்கம் செய்வது, மீதே னேற்றத்திற்கான முறைகளும் மற்ற வளிமமாக்க முறைகளில் அமைந்தது போலவே இருக்கும். ஆற்றல். நிலக்கரி 471 அடுத்தடுத்த மாற்றமும் கார்பன் டை ஆக்சைடு நீக்கமும் தேவையாய் அமைவதில்லை. ஹைட்ரேன் முறை ஹைட்ரஜனை கொண்ட வளிமமாக்கியின் 2 நிலைகளுக்கான கருத்தின் அடிப்படையில் இம் முறை, உருவாக்கப்பட்டதாகும். ஹைட்ரேன் முறையின் குறிக்கோள் யாதெனில், பதப்படுத்தாத பிட்டுமன் பண்பினைக் கொண்ட நிலக்கரியையோ பதப்படுத்தாத தாழ்ந்த வரிசை யைக் கொண்ட நிலக்கரியையோ உயர்ந்த பி.வெ.அ. வளிமமாக (900 இலிருந்து 1000 பி.வெ.அ./ தரப் படுத்தப்பட்ட பருமன் அடி) ஆக்கம் செய்வதற்கு வளிமமாக மாற்றம் செய்வதாகும். ஹைட்ரோ வளிம மாக்கம் என்பது மீதேன் ஆக்கத்திற்காக ஹைடிரஜ னுடன் நேரடியாக நிலக்கரி அல்லது கரிப்பொருள் வினைபுரிவதாகும். 400°செ. வெப்பநிலையிலும் அதற்கும் அதிகமான வெப்பநிலைகளிலும், வெப்பப் படுத்திச் சிதைத்தலும் ஹைடிரஜன் நிலக்கரி வினை யினைக்கொண்ட நீர் வளிமமாக்கம் செய்தலும் மிகவும் முக்கியம். மாற்றம் செய்தல் உயரும்போது, எஞ்சிய கரிப்பொருள் குறைந்த வினைப்படும் திறனை உடையது. நீராவி! ஆக்சிஜன் அடிப்படையிலமைந்த முறை களில் பயன்படுத்தும் நீர் வளிமமாக்க முறைக்கும், செயற்கை வளிமம் அணுகு முறைக்கும் இடை டையே, இரண்டு முதன்மையான வேறுபாடுகள் காணப் படுகின்றன. திரள் பொருளாகாமலிருக்க நிலக் கரியினைத் தொடக்கத்திலேயே பகுதியளவில் ஆக்சிஜ னேற்றத்தின் வழியாகவோ கரியாக்கத்தின்முன்னரோ செயற்படுத்துதல் தேவையற்றதாகும். திரள் பொருளாவதைத் தடுப்பது மிக முக்கிய மானதாகும். ஏனெனில் 400° செ இற்கும் மேற்பட்ட வெப்ப நிலைகளில் அதிலும் குறிப்பாக ஹைடிரஜன் முன்னிலையில் கிழக்கு அமெரிக்க, மத்திய மேற்கு அமெரிக்க நிலக்கரிகள், மென்மையாகும் தன்மை யுடன் விரிவடையும் தன்மையும், ஒட்டிக்கொள்ளும் தன்மையுமுள்ளவையாய் இருப்பதால், செயல்முறைப் படுத்துவது எளிதாக அமைவதில்லை. ஹைடிரேன் முறையின் தனிச் சிறப்பியல்பாய் அமைவது அத னுடைய ஹைடிரஜனைக் கொண்ட வளிமமாக்கம் செய்யும் கருவியின் முதல் நிலையாகும். இது கட் டற்று விழும் நீர்மமாக்கப்பட்ட நிலையில் அமைந்த உலை என்றும் வழங்கப்படுகின்றது. நீர்மமாக்கப் பட்ட நிலையிலமைந்த உலையில் செயல்முறைப் படுத்தாத தூளாக்கப்பட்ட நிலக்கரியினை ஊட்டு விக்கும்போது ஹைட்ரஜன் மிகுதியான சூழ்நிலையில் நீர்மமான புகை மண்டிலத்தில் துகள்கள் கட்டற்று விழுகின்றன. இவ்வாறு கட்டற்று விழும்போது நிலக்கரித் துகள்கள் 70 வளி மண்டில அழுத்தத்தில் 750° செ. வெப்பநிலையில் வேகமாக வெப்பப்படுத் தப்பட்டு, 20 முதல் 30% அளவில் கார்பன்