உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 ஆற்றல்‌, நிலக்கரி

478 ஆற்றல்,நிலக்கரி தூய நீர் கழிவு வெளியேற்றம் H2s சாம்பல் வெளியேற்றம் பீனால்கள் அம்மோனியா சாம்பல் கந்தக நிலையம் கந்தகம் CO,-H,S வேலை முறை மாற்றம் வளிமத் தூய்மிப்பு நிலக்கரி உவர்நீர் சாம்பல் தீயாற் நீராவி காற்று பருத்தலும் நிலக்கரித் நிலக் விளைபொருள் கரி வளிம் தயாரிப்பு மீட்பும் கரி மாக்கம் தீயாற்பகுத்த வளிமம் தொகுத்த வளிமம் தொகுப்பு எண்ணெய் H, வளிமம் தூய வளிமம் ZnO காப்பறை நீர்ப்பதப்பாடு H, ஆக்கல் வெளியேறும் வளிமம் |C02*H2$ மீத்தேன் தொகுப்பும் அமுக்கமும். குழாய்வழி வளிமம் படம் 30. கோகேஸ் (COGAS) குழாய்த் தொடர் வளிமச் செயல்முறை கின்றது. வடிக்கப்படாத வளிமங்கள் மீண்டும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, வளிமப்பொரு ளாக ஆக்கம் செய்யப்படுகின்றன. சிறிய கரித்துகள் களைக் கொண்ட வடிகலத்திலிருந்து பெறப்பட்ட எண்ணெயில், நீரினை வெளியேற்றிய பின்னர், வடிகட்டும் தொகுதிக்கு ஊட்ட நீர்மக் கலவையாக ஆக்கம் செய்யப்படுகின்றது. இலினாய்சிலிருந்து பெறப்பட்ட 6ஆவது எண் ணுள்ள நிலக்கரி அடுக்கிலிருந்து பெறப்பட்ட ஆக்கம் செய்த செயற்கை நில எண்ணெயின் ஒளிர்வெப்ப நிலை 46°F ஆகவும், பாயும் நிலை 36°F இற்கும் குறை வாகவும் சிறிதளவில் நீரையும் படிவுப்பொருளைக் கொண்ட 1./ சாம்பல் உட்பொருள் 0.005 விழுக்காடு எடைக்குக் குறைவாகவும் உள்ளது. இக் காய்ச்சி வடிக்கும் சோதனையில் அறிந்த தாவது, ஆ.கொ. நி. வெப்பநிலை 190°F 237°F(10% காய்ச்சி வடித்தலில்; 518°F (10% காய்ச்சி வடித் தலில்); 518°F (50 /,); 684°F (90%); 720·F (95 /); மேலும் பிசுப்புத்தன்மை 100°F வில் 3.4 சென்டி ஸ்டோக்குகள்; அ.பெ.க. அடர்த்தி 27,3 ஆகும். கோகேஸ்முறை. இம்முறையில் நிலக்கரி வளிம மாகவும் எண்ணெய்ப் பொருள்களாகவும் ஆக்கம் செய்யப்படுகின் எறது செயற்கை நிலஎண்ணெய் நிலக்கரியை லெப்பப்படுத்திப் பகுக்கும் பல அடுக்குகளைக் கொண்டிருப்பதால் உயர்திறத்தைக் கொண்டதாலும் வெப்பப்படுத்திப் பகுத்தலினால் கரிப்பொருளின் மீது நீராவி வினைப்படும் திறன் அதிக அளவில் உள்ளதாலும் இம்முறை மிக்க நன்மை களைக் கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக குறைவழுத்த அமைப்பில் உண்டாக்கப்பட்ட பதப் படுத்தாத எண்ணெயையும் வளிமத்தையும் கொண்ட தாய் இம்முறையானது மற்ற சிக்கல் வாய்ந்த உயர்- அழுத்த நிலக்கரி வளிமமாக்கம் செய்யும் முறைகளு டன் பொருளாதார முறையில் போட்டியிடுவதாயும் உள்ளது. இடைப்பட்ட அல்லது உயர்ந்த பி.வெ.அ குழாய் வழி வளிமத்தை ஆக்கம் செய்வதற்கு இம் முறையினை வடிவமைத்திடலாம். நிலக்கரியை வெப்பப்படுத்திப் பகுத்தலில் பதப்படுத்தாத எண் ணெயில் ஹைட்ரஜனேற்ற நிலைகளைச்சார்ந்த எண் ணெய் விளைபொருளானது இடைப்பட்ட பளுவான எரிபொருள் எண்ணெயாகவோ செயற்கை நில எண்ணெயாகவோ அமையும். படம் 30 இல், குழாய்வழி வளிமத்தையும், செயற்கை நில எண்ணெயையும் ஆக்கம் செய்யும் முறை காட்டப்பட்டுள்ளது. முன்னரே விவரித்துள்ள திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்றவாறே