உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 ஆற்றல்‌, நிலக்கரி

480 ஆற்றல், நிலக்கரி H₂O,Oz நிலக்கரி சீரான ஹைடிரஜன் H₂ மீளாக்கம் வேவை முறை மாற்றியும் வளிமமாக்கியும் சாம்பல் ஹைடிரோக் கார்பன் வளிமம் வளிமத் தூய்மிப்பு அமைப்பு NH3, H25, H20 வளிமம் சுலப்பி மீனாக்கி எண்ணெய் கலவைச்சாந்து ஊட்டுப்பாய்வு வினைக்கலம் வளிம நீக்கி விளைபாய்வு நீர்மம் வினைப் படாத திண்மம் சுரி எச்சம் திண்மம் தீயாற்பகுப்பு திண்மம் பிரிசுயம் தூய எரிபொருள் எண்ணெய் நீர்மங்கள் தூய எரிபொருள் எண்ணேய் படம் 31. செயற்கை எண்ணெய்ச் செயல்முறையின் முதன்மை உறுப்புகள் அம்மோனியா, ஹைடிரஜன் சல்பைடு, நீர், மீத் தேன், ஈத்தேன் மற்றும் பல வளிமச் சேர்மங்களை நீக்கம் செய்ய, தூய்மையாக்கும் தொடரின் வழி யாக வளிமத்தைப் பிரிக்கும் அமைப்பிலிருந்து பெறப் படும் வளிமங்கள் செலுத்தப்படுகின்றன. மேலும் தூய்மையாக்கப்பட்ட ஹைடிரஜன், உலைக்கு மறு சுழற்சிக்காகச், செலுத்தப்படுகின்றது. தூய்மையாக் கப்பட்ட ஹைடிரஜனின் மறுசுழற்சிக்காகும் செல வைக் குறைக்க, நிலைய அழுத்தத்திலேயே வளிமத் செய்யப்படுகின்றது. மீள்சுழற்சி தூய்மையாக்கம் பிரித்தெடுக்கும் வளிமத்திலிருந்து அயற்பொருள்களைத் துணை விளைபொருள்களாகப் பயன்படுத்தலாம். உரத் தேவைக்காக, அம்மோனி யாவையும், ஹைடிரஜன் சல்பைடையும் அம்மோனி யம் சல்பேட்டாக மாற்றம் செய்யலாம். இயற்கை வளிமத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மீத்தேனை யும் ஈத்தேனையும் விற்றுவிடலாம். வளிமமாக்கம் செய்யும் கருவியிலிருந்து பெறப்பட்ட சாம்பலைச் சுரங்கப் பள்ளத்தை நிரப்பப் பயன்படுத்தலாம். சிலவகை 8 டன்கள் ஒரு நாளைக்கு 0.5 டன் நீர்மக் கலவையையும் 28 செ.மீ உள் விட்டத்தைக் கொண்ட ஓர் உலை தற்போது இயக்கத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு நிலக்கரியைச் செயல்முறைப்படுத்தும் முன்னோடி நிலையத்தின் கட்டுமான வேலைகள் முன்னேற்றமடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலை செ.மீ யத்தில் 10 முதல் 15 உள்விட்டத்தைக் கொண்ட உலைகள் இயக்கப்படவிருக்கின்றன. முறை. கான்சோல் செயற்கை எரிபொருள் முறையில் நிலக்கரியைப் பகுதி அளவில் மாற்றம் செய்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளுடன் துணைப் பொருளாக எஞ்சிய திண்மப் பொருளும் பெறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இப்பிரிக்கப்பட்ட பொருளை ஹைட்ரஜனேற்றம் செய்து, செயற்கை நில எண்ணெய் பெறப்படு கின்றது. வணிகத்திற்கான வடிக்கப்பட்ட பொருள் களாக இயற்கை நில எண்ணெயை மேலும் மாற்றம் செய்வதற்கும் இம்முறைக்குத் தேவையான ஹைடிரஜனைத் தயாரிப்பதற்கும் வணிக முறையில் நன்கு நிலை நிறுத்தப்பட்ட முறைகள் பயன்படுத்தப் படுகின்றன எனக் கருதப்படுகின்றது. உயர் கந்தகத் தைக் கொண்ட அமெரிக்க நாட்டின் கிழக்குப் பகுதி யிலமைந்த நிலக்கரிகளைக் கெட்டியாக்குவதற்கு முன் னேற்றமடைந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுத் திங்கள் 30ஆம் நாள் நிலக்கரி ஆராய்ச்சிக்கான அலுவலகத் தினால், முறை உருவாக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வர்ஜீனியாவில் கிரிசாப் என்ற இடத்தில் பெரியதொரு முன்னோடி நிலையம் இயக்கப்பட்டது. கரைப்பான் தூய்மையாக்கும் நிலக்கரிச் செயல்முறை. 1970 ஆம் ஆண்டின் தொடக்கம் முதற்கொண்டே இம் முறை உருவாக்கத்தில் இருந்தது. பிட்ஸ்பர்கு, மிட்வே நிலக்கரிச் சுரங்கமிடும் நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் கீழ் வாஷிங்டனில் லூயி கோட்டையில் ரஸ்ட் பொறி யியல் நிறுவனத்தாரால் ஒரு நாளைக்கு 50 டன் தயா ரிக்கும் நிலையம் கட்டுமானத்தில் இருக்கிறது (1975). இம்முறையின் வழியாக நீர்மமாகவோ திண்மப்பொரு ளாகவோ எரிக்கக் கூடிய நீரற்ற குறைந்த கந்தகத யும், குறைந்த சாம்பலையும் கொண்ட நிலக்கரி ஆக் கம் செய்யப்படுகின்றது. நிலக்கரி திண்மநிலையில் உள்ளபோது போதிய அளவில் எளிதில் உடையக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளதால், அதனை எளிதில் அரைத்துத் தூளாக்கலாம். எந்த வகையான நிலக்கரியிலிருந்து ஆக்கம் செய்யப்பட்டது என்ப தைச் சாராமல் தூய்மையாக்கப்பட்ட நிலக்கரியின் வெப்பப்படுத்தும் மதிப்பு 1 பவுண்டிற்கு 16,000 பி.வெ.அ.ஆக அமைந்தது. கரைப்பான் தூய்மையாக் கும் முறைக்கான தொடக்க வேலைகள் ஸ்பென்சா வேதியியல் நிறுவனத்தாரால் செய்யப்பட்டன.