உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 ஆற்றல்‌, நீர்மின்‌

524 ஆற்றல், நீர்மின் அல்லது சுழற்சி இழப்பு இல்லாமல் (shock or whirl loss) செய்வதையே திறம்பட என்று கூறுகின்றோம். சுழலியின் பின்புற நீர் அடைப்பினைத் தடுப்பதற் கான முனை நீரோட்டத்திற்கு வழக்கமான விரை வில்(tall race velocity) நீர் வழங்க வேண்டுவதால் இழுவைக் குழாயிலுள்ள நீரின் எல்லா விரைவுமட்டு அளவினையும் (velocity head) மீட்க இயலாது. மேலும் இழுவைக் குழாயினுள் தோன்றும் எவ்வகை யான உராய்வு இழப்பும், பயன்படுத்தத்தக்க உயர அளவுக் குறைவினை மேம்படுத்துகின்றது. திறமை விழுக்காடு 100 நிலையங்களின் வரலாறு 1920 ஆம் ஆண்டின் பிற் பட்ட பகுதியிலிருந்து தொடங்குவதாகும். அப்போது kb பந்துத்தலை பக்கவழிமின் கம்பிச் சுருள் இதழ் ஒடுக்கக் சுலம் I-h 9-1 வேக மாற்றி h மூடுவதற்காகப் பயன்படும். மின் கம்பிச் சுருளை மற்றொரு இயக்கியைத் தூண்டும் துணை இயக்கி 90- டேரியஸ் கெப்ளான் கணத்தாக்கு திறத்தல் முதன்மைக் கட்டுப்பாட்டு இயக்க வலுக்குறைந்த விசைத்திறன்இயக்கி நுழைவாயிற் கதவுகளுக்கு வடிகால் வழங்கீடு உணர்த்தி இதழ் 80 70 60 50 40. பிரான்சிஸ் நிலை அலகினைக் கொண்ட கழவி 0 10 20 30 40 50 60 70 80 90 100 110 வரையளவுத் திறன் ஆக்கவிழுக்காடு படம் 6. நீரியற் சுழலியின் திறமையைக் காட்டும் வளைவுகள் படம் 6 இல் வகை மாதிரியான சுழலி இயங்கு திறன் வளைவுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. படம் 7 இல் வகைமை நீர் வேக ஆளிகை அமைப்பின் (hydro governor system) திட்ட விளக்கப் படம் காண்பிக் கப்பட்டுள்ளது. நீர் ஏற்றித் தேக்கும் நிலையங்கள். (pumped storage plants). கடந்த இருபது ஆண்டுகளாக, தனித்தன்மை வாய்ந்த நீர் நிலையங்களைப் பயன்படுத்தி, உயர் மட் டங்களில் உச்சச் சுமையற்ற நேரங்களில் (off peak hours) நீரினை உயரத்திலுள்ள தேக்கத்திற்கும் ஏற் றம் செய்தல் திறன் வடிவில் நீரினைத் தேக்கம் செய் யும் முறையின் மீது மிக்க அளவில் கவனம் செலுத் தப்பட்டது. நீரேற்றம் செய்து தேக்கம் செய்யும் படம் 7 வகைமை நீர்வேக ஆளிகை அமைப்பு ஐரோப்பாவில் பல நிலையங்கள் முதன் முதலாக நிறுவப்பட்டன. அந்தத் தொடக்க காலங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் கனக்டிக்கட் ஒளி மற்றும் மின் திறன் நிறுவனம் ( Connecticut light and power company) இராக்கி ஆற்று நிலையம் (Rocky river pilant) ஒன்றினை முதன் முதலாகக் கட்டியது. நிலைய அமைப்பைச் சார்ந்து, நீர் ஏற்றத் தேக்க அமைப்புக்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. மாபுவழி நீர் மின் நிலையத்துடன் இணைந்த நீர் ஏற்றத் தேக்க அமைப்பு. வழக்கமான நீர் மின் நிலை யங்களுக்கு ஏற்ற இடங்களில், இணைந்த நீர் ஏற்றத் தேக்க வகை சார்ந்த அமைப்புக்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் எங்கு மழையளவு குறைந்து நீர் பற்றாக்குறை உள்ளதோ அத்தகைய இடங்களில் நீர் ஏற்றத் தேக்க அமைப்புகள் பயன்படுத்தப்படு வதில்லை. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் குளிர் காலத்தில் நீர் பற்றாக் குறை உள்ளபோது, மின் திறன் தேவை மிக அதிகமாயும் கோடைக்காலத் தில் நீர் மிக்க அளவில் கிடைக்கும் போது மின் திறன் தேவை மிகக்குறைவாகவும் உள்ளன. கோடை காலத்தில் கிடைக்கும் தேவைக்கு மிகுதியாயமைந்த மின்திறனைப் பயன்படுத்தி நீரினைத் தேக்கம் செய்து குளிர்காலத் தேவைக்காகப் பின்னர் பயன்படுத் தலாம், இத்தகையதொரு நிலை நயாகராவில்