ஆற்றல், பெட்ரோலிய 537
கலிபோர்னியாவும், வளைகுடாக் கடற்கரையும் (gulf coast) சோவியத் நாடும் வெனிசுவேலாவும் (Vene- zuela) மலேசியாவும், ஈரானும், ஈராக்கும் ஆகும்), இடையுயிரூழிக் காலப் பெரும் பிரிவில், கிரிடேஷியஸ் காலத்திலும் (Cretaceous Peroid of the Mesozoic era) (இதில் அடங்கும் பகுதிகளாவன கிழக்கு டெக் சாஸ் குவாய்த் பஹ்ரெய்ன் எண்ணெய் வயல்கள்), இடையுயிரூழிக் காலப் பெரும் பிரிவில், ஜுராசிக் காலத்திலும் (Jurassic period of the mesozoic era) (இதில் அடங்கும் பகுதிகளாவன, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அர்கான்சாஸ், இராக்கி மலைத்தொடர்ப் பகுதிகளும் சவுதி அரேபியாவும் ஆகும்) தொல்லு யிரூழிக் காலப் பெரும் பிரிவில், மிசிசிபியின் காலத் திலும் (Mississippian period of the paleozoic era) (இதில் அடங்கும் பகுதிகளாவன, மேற்கு டெக்சாஸ், பென்சில்வானியா, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் மத்திய கண்டப்பகுதிகளும் அல்பர்டா, கனடா வயல்களும் ஆகும்.) காணப்படுகின்றன. சில மண்ணுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடைய தாய் இருப்பினும், பெட்ரோலிய எண்ணெய் களின் வேதியியல் உட்கூறு (composition) பேரள வில் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பகுதிகளில், தரைக்கு எண்ணெ அருகில் எடுக்கப்பட்ட இயற்கை நில யின் வேதியியல் உட்கூறு ஆழமிக்க படுகைகளில் கண்டெடுக்கப்பட்ட எண்ணெ இயற்கை நில யின் வேதியியல் உட்கூறினின்றும் முற்றிலும் வேறு படுகின்றது. வேதியியல் உட்கூறு வேறுபாடுகளுக்கு ஆழத்தை மட்டும் தெளிவாகத் தொடர்பு படுத்த இயலவில்லை. டவை சில பகுதி அமெரிக்க ஒன்றிய நாடுகளில் களில் கண்டெடுக்கப்பட்ட வகைமை (typical) இயற்கை நில எண்ணெய்களின் பகுப்பாய்வு அமெ அட்டவணை 1 இல் வழங்கப்பட்டுள்ளது. ரிக்க ஒன்றிய நாடுகளில் கிழக்கு, மைய மேற்குப் பிரிவுகளில் கண்டெடுக்கப்பட்ட இயற்கை நில எண்ணெய் பெரும்பான்மையாக இனிப்புத்தன்மை சார்ந்ததாயும் வளை யுடையதாயும், பாரஃபின் குடாக் கடற்கரையின் நெடுகே கண்டெடுக்கப்பட் நாப்தீனைச் வழக்கமாக சார்ந்ததாயும் உள்நாட்டில் தென்மேற்கில் காணப்பெறுபவை புளிப் புத் தன்மையுடன் நாப்தீனைச் சார்ந்ததாயும் மேலும் மேற்குக் கடற்கரை நெடுகிலும் கண்டெடுக்கப்பட்ட இயற்கை நில எண்ணெய் அஸ்ப்பால்ட்டைச் சார்ந்த தாயும் (asphaltic) காணப்படுகின்றன. பென்சில் வேனியாவில் கண்டெடுக்கப்பட்ட மெழுகுத் தன்மை யுடைய இனிய பாரஃபின் சார்ந்த எண்ணெய்களி லிருந்து உயர் பண்புடைய உராய்வைக் குறைக்கும் எண்ணெய்களையும் (lubricating oils) அவற்றி லிருந்து மசகுகளையும் (grease) பெற்றதனால் அவை முதன்மை வாய்ந்தவையாய்க் கருதப்பட்டன. எந்தி ஆற்றல், பெட்ரோலிய 537 ரங்களின் தாங்கிகளிலும் (bearings) நெருக்கமாகப் பொருத்தப்பட்டு ஊடாடும் தண்டுகளின் பரப்புகளி லும் உண்டாகும். வன்மையான அழுத்தங்களின் காரணமாகப் பெட்ரோலியத்தைத் தூய்மையாக்கும் முறைகள் உருவாகின. துணையாகச் சேர்க்கும் கூட்டுப் பொருள்களும் (additive materials) கண்டு பிடிக்கப்பட்டன. இதனால் பிற வகை இயற்கை நில எண்ணெய்களைக் கூட உராய்வைக் குறைக்கும் மேம் பொருள்களாக (lubricants) மாற்றம் செய்வதற்கு முடிந்தது. தற்போது நிலவி வரும் எண்ணெய்த் தரங்களுக்கு ஏற்றவாறு, பென் சில்வேனியாவில் கிடைக்கும் எண்ணெய்களைக் கூட தனித்தன்மையான தூய்மையாக்கத்திற்கு உட்படுத் துவதும் அவற்றுடன் கூட்டுப் பொருள்களைச் சேர்ப்பதும் தேவையாகிறது. பட்ட எண்ணெய்ப் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு வெளியே கண் டெடுக்கப்பட்ட பெட்ரோலிய இயற்கை நில எண் ணெய்களின் (crude petroleums) பகுப்பாய்வுகள் அட்டவணை 2 இல் வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் தற்போதுள்ள பல்வேறு இயற்கை நில எண்ணெய்களைப் பற்றி விரித்துரைக்கப்பட்டுள் ளது. ஆனால் உலகம் முழுவதும் அமைந்த பெட்ரோ லிய மூலங்களிலுள்ள வேதியியல் உட்கூறினை முழு வதுமாய்க் காண்பிக்கக் கூடியதாக அமையவில்லை. பகுப்பாய்வு விவரங்கள் சுருங்கக் கூறப்பட்டிருந்தா லும், அட்டவணையில் வழங்கப்பட்ட தகவல்களி லிருந்து, இயற்கை நில எண்ணெயிலுள்ள வேதியியல் உட்கூறு வேறுபாடுகளின் முதன்மையையும், அதி லும் குறிப்பாகப் பல்வேறுபட்ட இயற்கை நில எண்ணெய்களைப் பயனுடைய இறுதி விளை பொருட்களாக (end products) மாற்றம் செய்வதற் குப் பயன்படுத்தும் செயல்முறைகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அமெரிக்கப் பெட்ரோலியக் கழகத்தின் பெட்ரோலிய அடர்த்தி அ.பெ.க; அடர்த்தி அளவிடும் முறை. அமெரிக்கப் பெட்ரோலியக் கழகத்தின் பெட்ரோலிய அடர்த்தி அளவிடும் முறையின் அளபுரு (parameter) பாகை களாகக் (degrees) கூறப்படுகின்றது. இப்பாகைகள் கணிதவியலாக ஒப்படர்த்தியுடன் (specific gravity) தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இவ்வொப்படர்த்தி அடர்த்தியளவியின் (hydrometer) உதவியால் தீர் மானிக்கப்படுகின்றது. நீரின் ஒப்படர்த்தியினை (விதிக்கட்டின்றி இது 1 ஆக வரையறுக்கப்பட்டுள் ளது). அ.பெ.க. இன் பாகைகளில் தெரிவிக்கும் போது 10.00 ஆகக் கூறப்படுகின்றது. அட்டவணை கள் 1ம் பயன்படுத்தப்பட்டுள்ள அ.பெ.க. னுடைய 2 ம் அடர்த்தி இயற்கை நிலஎண்ணெயி கேசொலின் அளவினையும் கெரோசின் contents) அளவினையும் (gasoline and kerosine காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மிசிசிபி