546 ஆற்றல், பெட்ரோலிய
546 ஆற்றல், பெட்ரோலிய அட்டவணை 4. அமெரிக்க ஒன்றிய நாடுகளில், தொடக்கநிலைத் தேக்க இருப்பிடத்தில் இருந்த எண்ணெயும், தேக்கங்களில் இறுதியாக மீட்கத்தக்க இயற்கை நில எண்ணெயும், தேக்கத்தின் நிலயியற் கால அடிப்படையில் கூறப்பட்டுள்ளன. (42.ஐ.அ.ஒ.நா. கேலன்களைக் கொண்ட பீப்பாய்கள், ஆயிரங்களில்) காலம் தொடக்கத்தில் தேக்க இருப்பிடத்தில் இருந்த எண்ணெய் மதிப்பிடப் பட்ட அளவு மதிப்பிடப்பட்ட இறுதியாக மீட்கத் தக்க அளவு புத்துயரூழி (மொத்தம்) 146,999,943 குவார்டனரி (மொத்தம்) 6,293,212 50,072,659 1,219,363 பிளிஸ்ட்டோசீன் 6,293,212 1,219,363 டெர்ஷியரி (மொத்தம்) 140,706,731 48,853,296 பிளயோசீன் 33,367,835 9,560,043 மையோசீன் 68,020,957 23,103,383 ஒலிகோசீன் 23,206,544 10,261,268 இயோசீன் 15,908,831 5,870,398 பேலியோசீன் 202,564 58,204 இடையுயிரூழி (மொத்தம்) 70,106,878 27,423,744 கிரிட்டசியன் 41,732,522 16,483,849 ஜூராசிக் 4,122,583 1,258,113 டிரையாசிக் 24,251,793 9,681,782 தொல்லுயிரூழி 216,931,377 58,756,647 பெர்மியன் 76,583,144 18,162,906 பென்சில்வேனியன் 67,225,912 19,906,465 மிசிசிப்பியன் 20,575,792 5,903,942 டெவோனியன் 15,967,970 3,994,239 சைலூரியன் 5,828,555 1,288,843 ஆர்டோவிசியன் 30,160,971 9,337,491 கேம்பிரியன் மொத்தம் 589,033 162,761 434,038,198 136,253,050