உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுகள்‌ 633

பலகிளை வடிகால் செவ்வக வடிகால் ஆறுகள் 633 கொடிப்பின்னல் வடிகால் அ ஆரவடிகால் வலிய வடிகால்கள் படம் 4.ஆற்று வடிகால்கள் ஆ. பலகிளை வடிவால் செல்வக வடிகால் ஈ, ஆரவடிகால் கொடிப்பின்னல் வடிகால் கொள்கின்றன. தலைத்திசை அரிப்பின்போது ஆறு குறைந்து உயர்மட்ட நிலத்தைக் கடந்து சமவெளியை களின் வேகம் மிக அதிகமாக இருப்பதே காரணம் அடையும் ஆற்றுப் பகுதிக்கு முழுவளர்நிலை என்று ஆகும். இவ்வாறாகப் பெரியஆறு சிறிய ஆறுகளைத் பெயர். இந்நிலையில் ஏற்படும் பக்கவாட்டு அரிப் தன்னகத்தே சேர்த்துக் கொள்ளும்போது ஆற்றில் பால் கரைகள் அகலப் படுத்தப்படுகின்றன. மலை நீரின் அளவு மிகுந்திருக்கும். இந்நிலை ஆறு மிகை யினின்று உருட்டி வரப்படும் பெரிய கற்கள் படிய வளம் பெறல் (rejuvination) என்றழைக்கப்படுகிறது. வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடத்தல் தொழில் ஆற்றின் ஆற்றலும் இப்போது மிகுந்து காணப் நன்கு நடைபெறுகின்றது. படும். பின்னர். நீர் கவரப்பட்ட சிற்றாறு (captured river) வறண்ட பள்ளத்தாக்கைப்போல் படும். காணப் முழுவளர்நிலை ஆறுகள். இந்த ஆறுகளின் வேகம் இந்நிலையில் ஆறுகளின் படுகை அகன்று வெள்ளச் சமவெளியாக மாறுகிறது. இப்படி ஆறுகள் வெள்ளச் சமவெளியை உண்டாக்கும்போது ஆற்று வழிநெடுகப் பல பெரிய வளைவுகள் உண்டாக்கப்