உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 ஆஸ்க்கெல்மின்தஸ்‌

668 ஆஸ்க்கெல்மின்தஸ் இவைகள் கேசங்களற்றிருக்கும். சிற்றிலைகள் நீள் செ.மீ. நீளமுடைய 5- முதல் 7 சதுரமானவை; வை; விளிம்பு சமமாகவோ, நெளிவுடனோ (sinuous) இருக்கும்; நுனி நீள்கூர்மையாக(acuminate)இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் தனித்திருக்கும். இரு மடங்கு இலைகளின் நீளத்தைப் பெற்றுத் தொங்கிக் கொண்டிருக்கும். பூவடிச்சிதல்கள் (bracteoles) உண்டு. புறப்புள்ளி இதழ்வட்டம் (cpicalyx) கிடையாது. இதழ்வ்ட்டம் (calyx) ஐந்து பிளவுகளைக் கொண்ட கோப்பை வடிவானது. ஒவ்வொரு பிளவும் நீள்சதுரமானது; ஒண்பட்டுப் (velvet) போன்ற உட்புறத்தைப் பெற்று மழுங்க லான (obtuse) நுனியுடனிருக்கும். அல்லி இதழ்கள் ஐந்தும் ஏறக்குறைய வட்ட வடிவானவை; புல்லி வட்டத்தைவிட 2முதல்3மடங்கு நீளமானவை; வெண் மையானவை; பின்புறம் மடிந்தும், மகரந்தத்தாள்க ளின் அடிப்பகுதியுடன் இணைந்தும் இருக்கும்.அல்லி இதழ்கள் 12.5 முதல் 15.0 செ.மீ. அகலம் யவை. மகரந்தத்தாள்கள் எண்ணற்றவை; இழைகள் (filaments) எல்லாம் உடை வாகவும் பயன்படுகின்றன. அதிக அளவில் ஏற் படும் வியர்வையைக் குறைப்பதற்கும், காய்ச்சல் வாராமல் தடுப்பதற்கும் இதன் இலைகள் பயன்படு கின்றன. காய்ச்சல், இரத்தபேதி (dysentery) ஆகிய வற்றிற்கு மருந்தாக (கனியிலிருக்கும் சோற்றுத் திசு ஆப்பிரிக்கர்களால் கொடுக்கப்படுகின்றது. மேலும் பானங்கள் தயாரிப்பதற்கும் இதன் சோறு போன்ற திசு பயன்படுத்தப்படுகின்றது. நூலோதி எ.கோ. 2.Hill, A. F., Economic Botany. Tata McGraw- Hill Book Co., New Delhi, 1952. 3. Masters, T. M., Book F. Fl. Br. Ind. Vol. I, 1874. 4. The Wealth of India, CSIR Publication, New Delhi 1984. ஆஸ்க்கெல்மின்தஸ் ஒன்றாகக் கீழ்ப்பகுதியில் இணைந்து குழல் போன்றிருக்கும்; குழலின் நுனி பிரிந்து எண்ணற்ற இழைகளாகக் காணப்படும். மகரந்தப்பை சிறுநீரக வடிவம் (reniform) கொண் டது. ஓர் அறைச் (monothecous) சூற்பை 5 முதல் 10 அறைகளைக் கொண்டது. சூலகத்தண்டு (style) வெளிப்புறம் நீண்டிருக்கும்; சூல்கள் ஒவ்வோர் அறை யிலும் எண்ணற்றவை, அச்சொட்டுச்சூலமைவுமுறை (axile placentation) கொண்டவை. கனி மரக்கட்டை போன்று நீள் உருளையானது. வெடிக்காதது, பழுப்புநிறக் கேசங்களை அடர்த்தி யாகப் பெற்றிருக்கும்: இது 22.5 முதல் 30செ.மீ.நீளத் தையும், ஏறக்குறைய 10 செ.மீ. அகலத்தையும் பெற்றிருக்கும். இதன் உள்ளே சோறு போன்ற திசு எண்ணற்றவை; சிறு நிரம்பியிருக்கும். விதைகள் நீரக வடிவானவை; விதையுறை (testa) தடிப்புற்றி ருக்கும். கரு வளைந்திருக்கும். வித்திலைகள் சுருண் டிருக்கும். கடினமானது; இதன் கட்டை மஞ்சள் நிறமானது; மென்மை பழுப்பாக யானது; இலேசானது. மேற்பட்டை வும் கடினமாகவும், உட்பட்டை சாம்பல் நிறத்துட னும் நார் நிறைந்துமிருக்கும். பொருளாதாரச் சிறப்பு. இது சாலை ஓரங்களி லும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றது. பழுப்பு நிறக் காகிதமும், வலுவான உறைக் காகி தங்களும் (wrappers) செய்வதற்கான கூழ் இதி லிருந்தே கிடைக்கின்றது. உட்பட்டையிலிருந்து ஆப் பிரிக்கர்கள் கயிறு திரிக்கின்றார்கள். விதைகளி லிருந்து ஒருவகைக் கொழுப்பு எண்ணெய் கிடைக் கின்றது. கொதிக்க வைத்து மென்மையாக்கப்பட்ட விதைகள் மாட்டுத்தீவனமாகப் பயன்படுகின்றன. வித்திலைகள் உண்ணப்படுகின்றன. விதைகள் எரு இந்தத் தொகுதியினைச் சேர்ந்த உயிரிகளின் உடல் புழுப்போன்றது; இருசமச்சீரமைப்பு (bilateral symmetry) உடையது; கண்டங்களாகப் பிரிக்கப் படாதது; கியூட்டிகிள் (cuticle) என்னும் புற உறை யால் மூடப்பட்டுள்ளது. உடற்சுவருக்கும் உணவுக் குழாய்க்கும் இடையே காணப்படும் உட்குழி ஒரு போலி உடற்குழி (pseudo coel). கருவளர்ச்சியின் போது பிளவிப்பெருகல் நிலையில் (cleavage) உண் டான கருக்கோளக் குழியே (blastocoel) முதிருயிரி நிலையில் உடற்குழியாக மாறுகிறது. இவற்றின் உணவுப்பாதை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. விலங்கியல் படிமலர்ச்சியில் வாய், மலப்புழை ஆகிய இரண்டு அமைப்புகளும் பெற்றுள்ள நிலையின் தொடக்க நிலையை இவற்றில் காண்கிறோம். உண வுப் பாதையில் தொண்டைப் பகுதி நன்கு வளர்ச்சி யடைந்துள்ளது; குடற்சுவரில் தசைநார்களில்லை; குடற்சுவர் ஓரடுக்குப் படைத்திசுவால் (epithelium) ஆனது. வாய், உடலின் முன் முனையிலும், மலப் புழை பின்பகுதி அல்லது பின் முனையிலும் உள்ளன. இத்தொகுதியைச் உயிரிகளின் சேர்ந்த கரு வளர்ச்சி நிர்ணயிக்கப்பட்ட திருகுசுருள் பிளவிப் பெருகும் (determinate spiral cleavage) முறையில் நடைபெறுகிறது. முட்டை பொரிந்து வெளிவந்த பின்னர் அல்லது இளம் உயிரிகள் பிறந்த பின்னர் இளரிகளின் உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கை அதிகமாவதில்லை, அதாவது புதிய செல்கள் உண்டா வதில்லை. வகைப்பாடு. ஆஸ்க்கெல்மின்தஸ் தொகுதி (phylum aschelminthes) ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது.