670 ஆஸ்ட்டன், பிரான்சிஸ் வில்லியம்
670 ஆஸ்ட்டன்,பிரான்சிஸ் வில்லியம் 15 14 g 5 ஆஸ்ட்டர் 2 14 12 4 4 10 12 11 13 1. வட்டத் தட்டுச் சிறு பூவின் அல்லி வட்டத்தின் விரிப்புத் தோற்றம் 2. சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம் 3. குல் d. பாப்பஸ் கேசங்கள் 5. மிலார் 6. மஞ்சரிச்சிதல் வட்டம் 7. கதிர்ச்சிறு பூக்கள் 8. வட்டத் தட்டுச்சிறு பூக்கள் 9. வட்டத் தட்டுச் சிறுபூவின் முழுத் தோற்றம் 10. சூற்பை 11. ஸின்ஜெனிஷியன் (Syngenesious) மகரந்தப்பைகள் (இரு அளவுகளில் காண்க கதிர்ச்சிறு பூவின் முழுத்தோற்றம் 14. கதிர்ச்சிறு பூவின் அல்லி வட்டம் 12. 13. சூல்சமுடி 15. தலை மஞ்சரியின் நீள்வெட்டுத் தோற்றம். நூலோதி 1. Bailey, L.H., The standard Cyclopedia of hor- ticulture, Vol. I, New York, 1947. 2. Hooker, J.D., Hook. F Fl. Br. Ind., London 1884. 3. The Wealth of India, CSIR Publication New Delhi, 1984, ஆஸ்ட்டன், பிரான்சிஸ்' வில்லியம் கி.பி. 1877ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பெர்மிங் ஹாமில் (Birmingham) பிறந்த ஆஸ்டன் (Aston, Francis William) 1922ஆம் ஆண்டில் வேதி யியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். பொருள் களில் இருக்கும் அணுக்களின் எடையை அவற்றின் நிறைகளுக்கேற்ப வரிசைப்படுத்திக் கணக்கிடஉதவும் நிறைநிரல் வரைவி (mass spectrograph) கண்டுபிடித் பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்ட்டன் ததற்காகவும், நிறைய ஓரிடத்தனிமங்களைக் (isotopes) கண்டுபிடித்ததற்காகவும் அப் பரிசை அவர் பெற் றார். இந்த நிறை நிரல் வரைவி வேதியியலில் மட்டு