உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்ட்வால்ட்‌ விளாவுதல்‌ விதி 673

இவை பற்றிய செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதிகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு மலைத் தொடர்ச்சியுடன் தொடர்புடையன. இந்த எல்லாப் பகுதிகளிலும் ஆங்காங்கு வாழ்ந்த பல தலைமுறை முதுகெலும்பி விலங்குத் தொகுதிகள் கிடைத்தன. புதைப்படிவங்களுள்ள அடுக்குப்பாறைகளின் சரியான காலங்கள் அப்பாறைகளுடன் தொடர்புடைய எரிமலைப் பாறைகள், சாம்பல்களின் பொட்டாசியம் ஆர்கான் (K-Ar) அளவுகளைக் கொண்டு தீர்மானிக் கப்பட்டன. மேலும் இந்தப் பாறைகள் மற்றும் படிவுகளின் தொல்காந்த வரலாறு ஆராயப்பட்டு அது உலக நிலக்காந்த முனைமையின் கால அளவு கோலோடு ஒப்பிடப்பட்டது. தற்காலத்தில் நிகழ்த்திய பல கண்டுபிடிப்புகளி லிருந்து ஹோமினிடே குடும்பத்தின் ஆஸ்ட்ரலோ பித்தகஸ்பேரினத்துத் தொன்மையும் நீண்டகாலப்படி மலர்ச்சி வரலாறும் உணரப்பட்டுள்ளன. இது ஏறக் குறைய 7 முதல் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வரலாறாகும். என்றாலும் ஹோமினிடு களின் எலும்பு, உடற்கூறு (anatomy), தகவ மைப்பு ஆகியவற்றை மீளாக்கம் செய்வதற்கேற்ற விவரங்கள் போதியனவாக இல்லை. ஆனால் மூன்று அல்லது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்ட்ரலோபித்தக்ஸ் பேரினத்தின் மூன்று அல்லது மேற்பட்ட இனவகைகள் வாழ்ந்திருந்தன. இவற்றுள் ஆஸ்ட்ரலோபித்தகஸ் ஆப்பிரிக்கானஸ் இனம் மிகத் தொன்மை வாய்ந்தது. இதற்கும் இதிலிருந்து தோன்றிய இதைவிட இளைய ஆஸ்ட்ரலோபித்தகஸ் பாய்சீயை (australopithecus boisei), மற்றும் ஆஸ்ட்ர லோபித்தகஸ் ரோபஸ்ட்டஸ் ஆகியவற்றிற்கிடையிலுள்ள படிமலர்ச்சி உறவுகள் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் ஆஸ்ட்ரலோபித்தஸ் ஆப்பிரிக்கானஸ அல்லது இதையொத்த இனம்தான் ஹோமோ பேரினத்தின் மூதாதையாகும். ஆனால் இந்தப் பேரினம் தோன்றிய இடமும் காலமும் இன்னும் தெளிவாகவில்லை. ஆஸ்ட்வால்ட் விளாவுதல் விதி கௌ ஒரு மின்பகுளியை (electrolyte) நீரைப் போன்ற கரைப்பான் ஒன்றில் கரைத்தால் அது நேர்மின் அய னியாகவும் (cation) எதிர்மின் அயனியாகவும் (anion) பிரிகின்றதென்பது அர்ரேனியசின் அடிப்படைக் கொள்கையாகும் (Arrhenius theory). இம் மின்பகுதி முற்றிலும் பிரிகை அடைகின்றதா அல்லது அதன் ஒரு பகுதிதான் பிரிகை அடைகின்றதா என்பது அந் தக் கரைப்பானையும் மின்பகுளியையும் பொறுத் தது. நீரைப் போன்ற ஒரு கரைப்பானில் சில மின் பகுளிகள் கரைந்தவுடனேயே எல்லாச் செறிவு (concentration) நிலைகளிலும் முழுமையாகப் பிரி அ.க. 3-45 ஆஸ்ட்வால்ட் விளாவுதல் வி தி 673 கின்றன. இம் மின்பகுளிகளுக்கு வீரியமிக்க மின் பகுளிகள் (strong electrolytes) என்று பெயர். (எ-டு) NaCl. HCI, H,SO,, BaCl,. NaOH, KOH, KNO,. ஆனால் CHCOOH, H, CO,(NH,),OH போள் றவை மிகவும் குறைந்த அளவே பிரிவுறுகின்றன. CH,COOH H.CO, → CH,COO-+ H+ + HCO, – + H+ இதேபோல் சில காரங்களும் உள்ளன. NH₁++OH- 4 NH3 + H₂O இத்தகைய மின்பகுளிகள் எல்லாம் வீரியம் குன்றிய மின்பகுளிகள் (weak electrolytes) என்று அழைக்கப் படுகின்றன. நீரும் இந்த வகையைச் சேர்ந்ததே. H,O + H,O 112 H₂O+ +OH- இம்மாதிரியான வீரியம் குன்றிய மின்பகுளிகளின் பிரிகை புரியும் தன்மையை ஆஸ்ட்வால்ட் விளாவுதல் அல்லது நீர்த்தல் விதியைக் (ostwald dilution law) கொண்டு கண்ட றியலாம். H,CCOOH + H,O - CH,COO+H,O+ இந்தச் சமன்பாட்டிற்குப் பொருண்மைச் செயற் பாட்டு விதியைப்(law of mass action) பயன்படுத்திக், கீழ்க்கண்ட சமன்பாட்டு விதியை எழுதலாம். K = [CH,COO-] [H₂O+] [H,COOH] [H₂O] நீர் அதிகமாக இருப்பதால் இருப்பதால் அதன் செறிவு மாறாமல் இருப்பதாக எடுத்துக்கொண்டால், அந்த மாறிலியை இவ்வாறு எழுதலாம். K₁ = [CH,COO-] [H,O+] [CH,COOH] இந்த மாறிலியை (Ka) அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி (dissociation constant) என்று அழைக்கின் றோம். இதேபோல் வீரியம் குறைந்த காரங்களுக் கும் K. என்ற பிரிகை மாறிலியை அளவிடலாம். ஆனால் பிரான்ஸ்டெட்-லவ்ரி கொள்கைப்படி (bronsted-lowry theory) ஓர் அமிலமும் அதனைச் சேர்ந்த துணைக்காரமும் (conjugated base) தம் வலி மையால் தலைகீழ் விகிதத் தொடர்புடையன. ஆகை யால், அசெட்டிக் அமிலம் வீரியம் குன்றிய அமில மாக இருப்பதால், அதனுடைய துணைக் காரமான அசெட்டேட்டு அயன் வீரியமிக்க காரமாகும். இந்தத் தொடர்பை ஒட்டி KB யையும் Kb யையும் ஒருமைப் படுத்தலாம். ஆகையால் அமிலங்கள், காரங்கள் இரண்டிற்குமே அவற்றின் வலிமைகளை K. ஒன்றின் மூலவே அதாவது அவற்றின் (pK:) மதிப்புகளாகக் குறிப்பிடலாம். கரைசல்களின் உயர் செறிவுகளில் ஆஸ்வால்ட்