இடப்பெயர்ச்சி எக்கி 725
இடப்பெயர்ச்சி எக்கி 725 தண்டு (crank and connecting rod) ஆகியவற்றின் மூலமோ நேரடியாகவோ ஊடாட்ட எக்கி திறன் ஊட்டி இயக்கப்படுகிறது, அல்லது நீராவி, வளிமம் அல்லது அழுத்தக்காற்றுக் கொண்டு இயக்கப்படு கிறது. படம் 1 இல் உயரழுத்த வேலைக்கு ஏற்ற உயர் வேக உலக்கைத்திறன் எக்கியின் (power bump) கிடைப்படமும் நிலைப்படமும் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு முனையிலும் மூவீச்சு (three throw) வணரித்தண்டு (crankshaft) ஓர் உருள் தாங்கியில் (roller bearing) அமைக்கப்பட்டுள்ளது. உறிஞ்சித ழுக்குக் (suction valve) கீழும் வெளியேற்றிதழுக்கு (exhaust valve) மேலும் அமைந்துள்ள அகல் அறை கள் (manifolds) இறைக்கும் (pumping) உருள் கலன் களை உறிஞ்சு, வெளியேற்றுக் குழாய்களுடன் ணைக்கின்றன. திறன் எக்கிகள் ஒன்று அல்லது இரண்டு வீச் சுள்ள இருசெயல்பாட்டு நீர்ம முனைகளோடு (liquid ends) அமையலாம். சீரான பாய்வு தேவைப்படும் போது, இவை ஐந்து, ஆறு அல்லது ஒன்பது வணரி உண்டு. அமைக்கப்படுவதும் திறன் களுடன் ஊடாட்ட எக்கிகள் அகன்ற வெளியேற்ற அழுத்த செயல்படு இடைவெளியில் உயர்திறமையுடன் கின்றன. தொடர்ந்து மாறக்கூடிய வீச்சுள்ள சில சிறப்பு வடிவமைப்புகளைத் தவிர ஊடாட்டவகைத் திறன் எக்கிகள் நிலையான வேகத்தில் இயங்கும் போது அழுத்த இடைவெளி முழுதும் நிலையான கொள்ளளவுடன் இயங்குகின்றது. இந்த இயல்பு சில பயன்பாடுகளில் மிகவும் உதவுகிறது. சில பயன்பாடு களில் கட்டுப்பாட்டுச் சிக்கல்களை உருவாக்குகிறது. உள்ள நேர்ச்செயல் நீராவிலகை எக்கி ஊடாட்ட எக்கியை ஊடாட்டப் பொறிகள் (reciprocating engines) நன்றாக ஒட்டுகின்றன. ஒரு முனையில் நீராவி அல்லது திறன் உலக்கை மறுமுனையிலுள்ள நீர்ம உலக்கையை நேரடியாக நீர்மத்துடன் இணைக் எக்கிகள் எளிய கும் நேரடிச்செயல் ஊடாட்ட அமைப்பின. நெளிவியல்பு உடையவை. நீராவி உலக்கை, நீர்ம உலக்கைகளின் ஒப்பளவுகளை (relative size) மாற்றிப் பல்வேறு அழுத்தமும் கொள்ளள வும் உள்ள நீராவி எக்கிகளை வடிவமைக்கலாம். கையாலோ, தன்னியக்கக் கட்டுப்பாட்டாலோ நீரா வியை நெரித்து (throttle) நீராவி எக்கியின் வெளி பெருமஅளவு வரை யேற்றத்தைச் சுழியிலிருந்து மாற்றமுடியும். நேரச்செயல் எக்கியைத் தனியாகவோ இரட்டையாகவோ வடிவமைக்கலாம். முன்னதில் ஒரு நீராவி உருள்கலனும் ஒரு நீர்ம உருள்கல னும் அமையப் பின்னதில் இரு நீராவி உருள்கலனும் அமையும். படம் 2 இல் உள்ளபடி, இரட்டை எக் நீராவியிதழும் வணரிகள், கியின் ஒவ்வொரு பிணைப்புகள் ஆகியவற்றின் மூலம் (cranks and links) எதிர்ப்புறம் உள்ள உலக்கையின் இயக்கத்தால் 7 படம் 2. இரட்டை நேர்ச்செயல் நீராவி இயக்க ஊட்டுநீர் எக்கி 1. நீர்ம உருள்கலன், 2. வெளியேற்றறை, 3. நுழை அறை, 4.எக்கி உலக்கை, 5. திறன் உலக்கை, 6. நழுவிதழ், 7. நீராவி உருள்கலன். இயக்கப்படுகின்றன. வேகத்தில் எக்கி தனி எக்கியில் நின்றுவிடுவதைத் குறைந்த தடுக்கத் தலைமை இதழ்ப்பிணைப்பு மற்றொரு துணையிதழ் அமைப்பை இயக்கும். அந்தத் துணையிதழ் அமைப்பு, தலைமை நீராவியிதழைக் கட்டுப்படுத்தும். ஊடாட்ட எக்கி, தாழ், நடுத்தரக் கொள்ளளவு எக்கிகட்கு ஏற்றவை. மேலும் இவை நடுத்தர உயர் அழுத்த இயக்கத்துக்கும் ஏற்றவையாகும். இவை இயல்பு வேகத்தில் இயங்கும்போது தாழ், நடுத்தரப் பிசுப்பு நீர்மங்களுக்கும் குறைந்த வேகத்தில் இயங் கும்போது உயர் பிசுப்பு நீர்மங்களுக்கும் ஏற்றவை, சுழல்வகை. மற்றொரு வகை இடப்பெயர்ச்சி எக்கியில் நிலையான கூட்டுக்குள் (case) பல்சக்கரம். நெம்புருள் (cam), திருகு, இதழ் அல்லது அலகு (vane) உலக்கை அல்லது அதை ஒத்த உறுப்புகள் ஒரு சுழல் தண்டால் ஓட்டப்படுகின்றன. பெரும் பாலான சுழல்வகை எக்கிகளில் திறந்து மூடும் கட்டுப்பாட்டு இதழ்கள் இருக்கா. இவை நிலையான சீர்ப்பாய்வுடையவை. பலவகைச்சுழல் எக்கிகளில் மூன்று வகைகள் மட்டும் படம் 3 இல் காட்டப் பட்டுள்ளன. சுழல்வகை எக்கிகளின் பருமன் திறமையை அதிகரிக்க உரசு பரப்புகளுக்கு இடையில் உள்ள வெளி சிறிதாக அமையவேண்டும். எனவே, இவை கசிவு குறைவாக அமைந்த தூய்மையான எண்ணெய் உயர் பிசுப்புடைய உயவு எண்ணெய் ஆகியவற்றுக்கு ஏற்றவை.உயர்பிசுப்புடைய பாறை எண்ணெய்க்குச் (petroleum) சுழல்வகை எக்கி நடுத்தர அழுத்தக் கொள்ளளவு இடைவெளியில் திறமையுடன் செயல் படும். குறைந்த வேகத்தில் எல்லாப் பிசுப்பு