770 இடுக்கி இணைப்பு
770 இடுக்கி இணைப்பு இணைப்பு வினைப்பொருள் (chelating agent) என்று அழைக்கப்படும். தன்மையைப் கரிம இவ்வினைப்பொருள்கள் உலோக இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் (metal- chelate complex) என்று அழைக்கப்படும். அணைவுச் சேர்ம வேதியியலில் (cordination chemistry) இது ஒரு பகுதியாகும். பல்இடுக்கி அணைவி உலோக அயனி ஒன்றுடன், ஒன்றுக்கு மேற்பட்ட இடுக்கி இணைப்புகளைத் தோற்றுவிப்பதும் இதன் விளை வாக, விளைபொருள் சிறப்புப் பண்புகளைப் பெறு வதுமே இச் சேர்மங்களின் சிறப்புப் பண்பாகும். எத்திலீன் இருஅமீன் (NH, CH, CH, NH,) என் பது இடுக்கி (bidentate) அணைவி ஆகும். இது ஒரு சிறந்த இடுக்கி இணைப்பு வினைப்பொருள் ஆகும். இதில் உள்ள நைட்ரஜன் அணுக்களும் இணை எலெக்ட்ரான்களை வழங்குபவை. இவ்விரு நைட்ர ஜன் அணுக்களும் ஓர் உலோக அயனியுடன் இணை யும்போது ஐந்து அணுக்களைக் கொண்ட ஒருவளை யம் வினைபொருளாகக் கிடைக்கின்றது. இது போலவே இரு எத்திலீன் மூஅமீன் (diethylenetria- mine, NH, CH, CH, NHCH, CH, NH,) ஒரு மூ இடுக்கி (tridenatated) ஆகும். இதுபோல நான்கிடுக்கி (tetradentate), ஐந்திடுக்கி (pentadentate), ஆறிடுக்கி (hexadentate) முதலியனவும் உண்டு. பொதுவாகப் பின்னே சொல்லப்பட்டவை பல்இடுக்கி வினைப் பொருள்கள் (multidentate or polydentate ligands) மூ என்று கூறப்படும். எனினும் எல்லா இடுக்கி இணைப்பு ஏற்படுத்திகளும் குறைந்த அளவு ஈரிடுக்கி களாக இருத்தல் வேண்டும். இயற்கையில் அல்லது தொகுப்பு முறையில் பெறப்படும் கரிமச் சேர்மங்களின் பல வினைத் தொகுதிகள் ஈதல் பிணைப்பை ஏற்படுத்தவல்லவை. கரிமச் சேர்மங்கள் உலோக அயனிகளுடன் இணைந்து தரும் இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் உயிர் வேதி யியல் துறையில் (bio chemistry) முக்கியத்துவம் வாய்ந்தவை. சேர்மங்களை ஆராயும்போது, அவை பொதுவாக இடுக்கி இணைப்புச் சேர்மங்க ளாகவோ. இடுக்கி வினைப் பொருள்களாகவோ இருப்பதைக் காணலாம். இவ்வகையில் அமினோ அமிலங்கள் (amino acids), பெப்டைடுகள் (peptides), புரோட்டீன்கள் (proteins), நொதிகள் (enzymes), போர்ஃபைரின்கள் (porphyrins), காரின்கள் (coorins n B, ). கேட்டகால்கள் (catachols), ஹைட்ராக்சி பாலிகார்பாக்சிலிக் அமிலங்கள் (hydroxy polycarbox- ylic acids) அஸ்கார்ப்பிக் அமிலங்கள் பல்பாஸ் பேட்டுகள் (polyphosphates) நியூக்ளியோசைடுகள் (nucleosides) முதலியன அடங்கும். இடுக்கி இணைப்பின் நிலைப்புத்தன்மை, இடுக்கி இணைப்பு வினைப்பொருளின் முக்கிய பண்பு அச் சேர்மங்களின், வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை (thermal stability) ஆகும். இது நிலைப்புத் பொறுத்தமட்டில், அரோமாட்டிக் வளையச் சேர்மங்களைப் போன்றுள்ளது. (எ.கா.) பீட்டா இருகீட்டோனின் ஈனால் வடிவம் ஹைட்ரஜன் அயனியை இழந்து உலோக அயனி யுடன் ஈதல் பிணைப்பை ஏற்படுத்துகிறது. இச் சேர்மம் அதிவெப்ப நிலையிலும் மிகவும் நிலைப்புத் தன்மை பெற்றுள்ளது. 2 R, OH₁ C-R₂ 2 H அசெட்டைல் அசெட்டோன் வழிச்சேர்மத்தின் ஈனால் வடிவம் H(acac) +. M + + ->>> உலோக அயனி R, R2. HC M CH + 2H+ C= R, R₂ உலோக அசெட்டைல் அசெட்டோனேட்டு வழிச் சேர்மம் M(acac) பெர்லியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு (beryllium acetylacetonate) 270°C இலும் எவ்விதச சிதைவும் இல்லாமல் கொதிக்கின்றது. ஸ்காண்டியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு(scandium acetyla- cetonate) என்ற இடுக்கி இணைப்புச் சேர்மம் 370°C வெப்பநிலையிலும் மிக அரிதாகவே சிதைகின்றது என்று ஜி.டி. மார்கன் (G.T. Morgan) குறிப்பிடு கின்றார். இடுக்கி இணைப்புச் சேர்மங்களின் இந்த அதி நிலைப்புத்தன்மை, இடுக்கி இணை அல்லாத அணைவிகள் தரும் (monodentate ligands ) அணைவுச் சேர்மங்களின் (எ.கா. அசெட்டோன்) நிலைப்புத் தன்மையுடன் ஒப்பிடத்தக்கது. இவ்வாறு இடுக்கி இணைப்புச் சேர்மங்கள் அதிக அளவு நிலைப்புத்தன்மை பெறுவதால் இடுக்கி இணைப்பு விளைபொருள்கள் உலோக அயனிக ளின் நிலைப்புத் தன்மையைப் பெரிதும் மாற்றமடை யச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக அரிதிற் கரை யும் ஃபெரிக் ஹைட்ராக்சைடு (Fe(OH), ) வீரியமிகு காரமான மூஎத்தனால் அமீன் (triethanolamine, N(CH,CH,OH) : ) கரைசலில் முற்றிலுமாகக் கரை கின்றது. 1940 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகளின் பலனாகக் கீழ்க்காணும், இடுக்கி இணைப்புச் சேர்