அகச்சிவப்புக் கதிர் - infrared ray அகப்படை - endoderm அகப்பிளாசம் -endoplasm அகப்புள்ளி - interior point அகலாங்கு - latitude அச்சுச் சூல் அமைப்பு - axile placentation அச்சுத்தண்டு - shaft அச்சுத்தண்டு உலை - shaft furnace கலைச் சொற்கள் அச்சு முறையில் ஓட்டுதல் - axile placentation அச்சு விகிதம் - axial ratio அசும்பு பாறை - calcareous doze மூன்றாம் தொகுதி அடர்த்திப் புள்ளி, எல்லைப்புள்ளி - limit point அடர்த்தியளவி - hydrometer அடிஇணை வடிவமுகம் - basal pinacoid அடிக்கோள் axiom அடிச்சளிப்படலம் - submucus அடிச்சாம்பல் நோய் - downy mildew அடித்தளம் - substratum அடித்தளமொட்டிய அல்லது சுவரொட்டிய அமைப்பு - basal or perietal placentation அடிப்படைப் பட்டகம் - unit prism அடிமட்ட நிலை அடிமரம் coppice ground state (தமிழ் - ஆங்கிலம்) அடுக்கியற் படிவு அடைப்பு - stratigraphic entrap- அடுக்குப் பொறி - exponential அடைகரைகள் - embankment அடையறி பகுப்பாய்வு gravimetic analysis அடைபடா unsaturated அணு எண் atomic number அணுக்கட்டமைப்பு - atomic structure அணுக்கரு -nucleus அணுக்கரு உலை - nuclear reactor அணுக்கருப் பிணைப்பு - nuclear fusion அணுகு கோட்டுத்தொடர் - asymptotic series அணுநிறமாலை atomic spectra அணைவு அயனி - complex ion அணைவுச்சேர்ம வேதியியல் - coordination ment chemistry அதி அயல் எரிபொருள் - super exotic fuel அதி இயல் எண் transcendental number அதிர்கவை ஊது இசைக்கருவி -reed blown அதிர்ச்சி - shock instrument அதிர்நிறமாற்றப் பண்பு, பலதிசை - pleochroism அதிர்வு மின்மாற்றி - vibro transmitter அதிர்வெண், அலைவெண் - frequency அதிர்வேக ஒவ்வாமை - anaphylaxis அபிரகம் mica - அம்மை நோய் - meascles அமில நீரிலி - acid anhydride அமிழ்தல் அழுத்தம் - pressure of submergence அமுக்கி -compressor அமைதியூட்டி - sedatire அமைப்பு மாற்று - mapping அமைப்பு வெளி - configuration space அமைவு, தகவமைவு - adaptation அயர்ச்சி - fatigue அயல் அடக்கப் பாறை - xenolith அயனிக் கலம் - ionisation chamber அரங்கம் - domain அரண் படம் - barrier diagram அரித்தல் - erosion அரிய வளிமம் - rare gas அருவப் (நூண்) பொதுமையாக்கல் - abstract அருவி - waterfalls அரை ஆயுள் காலம் - half life period அரை உருளை hemi cyclinder அரைக்கச்சை - belt அரைக்கால் பகுதி - octant generalization அரைக்கோளக்குவிமட்டம் - hemispherical dome அரைக்கோள ஒத்ததிர்வு - hemispherical resonator அரைப்பட்டகம் - hemihedral அரைமை - grindability அல்க்கைல் நீக்கம் - deaikylation அல்க்கைவேற்றம் - alkylation அல்லி இதழ்களற்ற - apetalous அல்லி இணைந்த - gamopetalous அல்லி இணையா polypetalous
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/863
Appearance