844
944 எலும்புத்தூள் bone meal எலும்பு மஜ்ஜை உயிரணுக்கள் - bone marrow cells எலும்பு மிருதுவாதல் - atrophy எலெக்ட்ரான் அடைப்பு -electron trap எலெக்ட்ரான் ஈர்ப்புத் தன்மை - electronegativity எலெக்ட்ரானியல் ஆற்றல் வடிவமாற்றி -electronic எளிமையாக இணைத்தவை transducer simply connected ostracoderms எஸ்ட்டர் பரிமாற்றுவினை - transesterification என்புத் தோவிகள் ஏடுபோன்ற -foliate ஏவூர்தி -rocket ஏவுகுழல் - torpedo tube ஏற்புகொள் கோணம் acceptance angle ஏற்புடைத்தகவின்மை - incompatibility ஏறுகொடி, படர்கொடி, பற்றுக்கம்பி - climber ஒட்டகக் குறுட்டிகள் - camel crickets ஒட்டுச்சதைக்கனி, கற்கனி - drupe ஓட்டுதல் - grafting ஒட்டுப் பலகை - plywood ஒட்டு மீன் sucker fish ஒண்பட்டு velvet ஒண்முகில் படலம் - nebula ஒத்த இனச்செல்இணைவு - isogamy ஒத்த தண்டுகள்-cladophyl ஒத்தியக்க - synchronous ஒத்தியங்கு மின் ஆக்கி - synchronous generator தள்ளப்பட்ட கட்டமைப்பு - transgressive ஒதுக்கப்பட்ட அல்லது ஒப்படர்த்தி - specific gravity ஒப்பளவு - relative size ஒப்புமைச்செயலி - parity operator ஒருசார்புத்திசை - preferential direction ஒரு நிற - monochromatic ஒருபால் - unisexual structure ஒரு பூவிதழ் வட்டத்தையுடைய - monochlamydeous ஒரு பொய்க்கருவுறல் - pseudopregnancy ஒரு வித்திலைப் பிரிவு - monocotyledoneae ஒலிக் கால்வழி - sound channel ஒலிக்குறிப்பலை - acoustic signal ஒலியியல் ஒலிநுட்பவியல் - acoustics ஒலியியல் ஆற்றல் வடிவமாற்றி - acoustic transducer ஒலிவாங்கி -microphone ஒலி வீழ்த்தி - projector ஒவ்வாமை - allergy ஒவ்வாமை எதிர்ப்பி - antiallergic ஒழுங்கற்ற திருகுமுறை - imbricate ஒழுங்கான துடிப்பு - sinus rhythm ஒளி ஆண்டு - light year ஒளிக்கசிவு -translucent ஒளிக்குழல் -phototube ஒளிச்சேர்க்கை - photosynthesis ஒளி சுழற்றும் தன்மையுள்ள சேர்மம் -optically active compound ஒளி சுழற்றும் மாற்றுரு - isomer ஒளித்தளம் - optic plane ஒளிபகுப்பு முறை, ஒளியாற் பகுப்பு - photolysis ஒளிபுகும் - transparent ஒளிமறைவுக் கோணம் extinction angle ஒளி மெலிப்பி -attenuator of light ஒளியியல் அச்சுக்கோணம் - optical axial angle ஒளியியல் அச்சுத்தளம் - optical axial plane ஒளியியல் வடிப்பான் - optical filter ஒளிர்திறன் -luminosity ஒளிர் மீன்கள் novae ஒளிர்வு - luminiscence ஒளிரும்விண்மீன்கள் - cepheid ஒளிவட்ட மின்னிறக்கம் - carona discharge ஒளி விரவல் - dispersion of light ஒளி விலகல் எண் refractive index ஒளிவிலகல் எண் இடைவெளி - birefringence ஒற்றை ஒப்புமை - odd parity ஒற்றைச் சரிவுத் தொகுதி - monoclinic system ஒற்றை ஹைட்ரிக் ஆல்கஹால் - monobydric alcohol ஒன்றுக்கு ஒன்று ஒற்றையியைபு -one-to-one ஓசை -Joudness correspondence ஓடையடுக்குச் சுழல்கள் - cascaded cycles ஓடையடுக்கு நிகழ்வு - cascaded process ஓத நீரோட்டம் - tidal current ஓந்தி,ஏந்தி -crane ஓய்வுப் பொருண்மை ஆற்றல் - rest mass energy ஓரியல்புடைய - homomorphic ஓரிணைய ஆல்கஹால் - primary alcohol கசடு உருவாகும் போக்கு - sludging tendency கசிவு விளைவு - tunnel effect கட்டளை நிலையம் - command station கட்டற்ற பருத்தல் சுட்டெண் - free swelling index கட்டி - gatti கட்டுப்பாட்டிதழ்-valve கட்டை விரலை மடக்க உதவும் நீள் தசை கடல் ஆமை -turtle கடல் ஓதம் - tide கடல் படுகை - ocean floor கடல் முகடு - ocean ridge flexor policis longus கடல் மைல் - nautical mile கடத்து திறன், கடத்துமை - conductivity கடற்காய் - mussel கடற்பாசி - sea weed கடற்பாசி - alga