உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

847

847 சரிந்து பறத்தல் - passive or gliding flight சரிவான அச்சு - cline axis சல்லடை - sieve சல்லிவேர், வேரிழை - fibrous root சவ்வு - membrane சவ்வு மூட்டு - synovial joint சளிக்காய்ச்சல் - pneumonia சளிப்படலம் - mucous சாம்பலாக்குதல் - incinerate சாய்சதுரப் பட்டகப் பிரிவு - rhombhoedral division snusms • oblique muscle சாய்தளம் - inclined plane சாய்வாகச்சிதைந்த இடுப்பு - obliquely distorted pelvis சாய்விற்கு எதிர்செல்லும் ஆறுகள் - obsequent streams சாய்வுக்குட்படா ஆறுகள் - insequent streams சாய்வு மேடு - hog back cuesta சாய்வோடு செல்லும் ஆறு consequent stream சாய்வோடு செல்லும் கிளை ஆறுகள் resequent சார்பு - function சார்பு வெளி -function space சிகிச்சை -treatment சிசு பக்கவாத நோய் - infantile hemiplegia streams சிதைத்துக் காய்ச்சி வடித்தல் - destructive distillation சிராய்ப்பியல்பு - abrasive சிற்றணை - dikes, Jeevees சிற்றிலை - leaflet சிற்றினம் - species சிற்றுந்தி car சிறகடித்துப் பறத்தல் - flapping flight leaf சிறிய அல்லது உண்மை இடுப்புக்குழி - lesser or true pelvis சிறு திண்ணை மேடு - bulte சிறுநீர் உட்குழாய் - ureter சிறகமைப்புக் கூட்டிலை - bipinnately compound சிறுநீர்ச் சுழி - eddy சிறுநீர்ப்பை - urinary bladder சிறுநீர்ப்பை பிரிப்புக் கால்வாய் இணைப்பு - vesico vaginal fistula சிறுநீர்போக்கி, சிறுநீர் வடிப்பு - diuretic சிறுநீரகக் கீழ் அழற்சி - pyelonephritis சிறுநீரக நுண்குழாய் - renal tube சிறுநீரக வடிவம் - reniform சிறுநீர் வெளிக்குழாய் - urethra சிறுமக்கணம் - minimal set சிறுமம் - minimum சீட்டேன் என் - cetane number சீதம் - muocus சீதப்படலம் - epithelium சீதபேதி - dysentery சீரற்ற விசையுள்ள கழுத்து அனிச்சைச் செயல் - asymmetrical tonic neck reflex சுக்கு - dried ginger சுடரொளி வெப்பநிலை - flame temperature சுவாசக்குழல் ஆஸ்த்துமா - bronchial asthma சுவாசக்குழல் தசை இளக்கி -bronchodilator சுவாதி arcturus சுரண்டல் அல்லது சிராய்த்தல் - abrasion சுர்ப் பண்பு - timber சுரப்பி - gland சுரம் note சுருக்கக்கொள்கை contraction theory சுருங்கி நிற்கும் ஆற்றல் - tonicity சுருங்கிய இடுப்புக்குழி - contracted pelvis சுருங்கும் தன்மை - contractibility சுருதி, குரல்,பண் சுருளிகள் - spirals tone சுழல் அமைப்பு - spin system சுழல் இணைப்புமாற்றி - rotating switch சுழல்கலம் செலுத்திகள் - turbo props சுழல்காற்று cyclone சுழல்கொடி -twinner சுழல் தண்டு -spindle சுழல்தாரை turbojet சுழல் திசைகாட்டி, கொட்புகாட்டி - gyrocompass சுழல் வகை -rotary type சுழல்மின் ஆக்கி -turbo alternator சுழல் மோது தாரைப் பொறிகள் சுழலகம் runner சுழலி - turbine சுழற்சி - spin - turbo ramjets சுழற்சித்திசைக்கு எதிர்த்திசை - anistropic சுழிப்பு - vortex சுழிப்பு மின்னோட்டம் -eddy current சுற்றகம் - rotor சுற்றுப்புற வெப்பநிலை - ambient temperature சுற்றுப்புற வெப்பம் - ambient heat சுற்றுவட்ட மையம் - circumcentre சூம்புதல் - caries சூரிய இயற்பியல் - solar physics சூரிய உலை solar furnace சூரிய ஒளிப்பெருக்கு - solar flux சூரியக்கல் sunstone சூரிய, நிலா கோள் மறைப்பு - solar, lunar eclipse சூலகமுடி - stigma சூழ் சதையற்ற -exendospermous சூழற்பாறை country rock சூளையில் உலர்த்தல் - kiln drying சூற்பை - ovary