852
852 பாக்டீரியா நீரிழிவு - bacteriuria பாகுத்தன்மை மாற்றக் கொள்கை - change of பாகை . degree பாசி bead பாதுகாக்கும் பொருள் - preservative புதுப்பிக்கப்படாத - nonrenewable புதுப்பிக்கப்படும் - renewable viscosity theory புத்துயிர் ஊழி - cenozoic era பாய்மப் படுகைச் சுழலி - fluid bed turbine system பாய்மம் fluid பாய்மை - fluidity பாய்வு - stroke பார்வை நரம்பு - optic nerve பார்வை நரம்புத்துளை - optic foramen பால் போன்ற சாறு, பால்மம் - latex பால்மம், நீர்க்குழம்பு - emulsion பால்மமாக்கி emulsifier பால்வினை நோய் - venereal disease பாலில்லா இனப்பெருக்கம் - asexual reproduction பாலின முதிர்ச்சி - sexual maturity பாலூட்டி mammal பாவு warp பாளை spathe பாறை அடுக்குஇயல் - stratigraphy பாறை எண்ணெய் - crude oil பாறைக்குழம்பு -> magma பாறைக்குழம்பு வகை - magmatic type பாறைப்பகுதி மண்டிலம் - lithosphere பாறை முகடு - escarpment பாறையடி மண்டிலம்- athenosphere பிசின் நோய் - gummosis பிசுப்புத் தன்மை, பிசுப்பியல்பு viscous பிடர்த்தகடு - nuchal plate பிரிகை மாறிலி - dissociation constant பிரிகை வெப்ப நிலை - dissociation temperature பிரிதிறன் - resolution பிளவு break - பிளாசம் இளகிய நிலை - plasmosol பிளாசம் இறுகிய நிலை - plasmogel பிறழ்நிலை anomalous பிறழமையம் - eccentric பின்புற மணிக்கட்டுத் தமனி - posterior carpel artery பின்வரு நிலை, மடங்கி நிகழ் நிலை-recurrent பின்னுதைப்பு அழுத்தம் -back pressure பின்னுதைப்பு உந்தம் - recoil momentum பின்னுத்தல் அணுக்கரு - recoil nucleus புகைக்காத கூட்டுப்பொருள் - antismoking additive புடக்குடுவை clay crucible புணர்புழை -vagina புத்துயிரூழி cenozoic புதிய திடீர் மாற்றம் new mutation புதிர் -puzzle புதைபடிவு எரிபொருள் - fossil fuel புயத்தமனி, தோள் தமனி - brachial artery புயத்தை மடக்கும் தசை, தோள் மடக்கு தசை biceps புரத நீரிழிவு - proteinuria புரைக்கணு sinus node புரைமை permeability புரையுடலிகள் - porifera brachili புவிப்பரவல் தடை - geographical barrier புவிமையத் தோற்றத்திசை - geocentric direction புவிமையத்தோற்றப்பிழை - geocentric parallax புவி - மேகப் பாய்வு - ground to cloud stroke புவியின் நாள் சுழற்சி - diurnal rotation புவியீர்ப்புமானி - gravitymeter புள்ளியின் அண்மையகம் - neighbourhood of a point புள்ளி கண இடத்தியல் - point set topology புற்றுநோய் carcinoma புற்றுநோய் அணுக்கள் - cancer cells புறஊதாக் கதிர் - ultraviolet ray புறச்சட்டகம் - exoskeleton புறணி -mantle புறத்தோல் அடுக்கு - epidermis புறநிலை அறிவியல் - physical science புறப்படை -ectoderm புறப்பரப்பில் செயல்படும் பொருள் - surface active agent புறப்பரப்பின் பிளவுபடா வெட்டுகள் - genus of a புறப்பிளாசம் -ectoplasm புறவேற்றுமை-allotropy பூக்காம்பு - pedicel பூச்சுகள் - coatings பூச்சிக்கொல்லிகள் - pesticides பூஞ்சை -fungi பூஞ்சை நோய் - sooty mould பூட்டமைப்பு - assembly பூவடிச்சிதல் bract - பூவிதழ் - sepal பூவிதழ் வட்டம் - perianth பூனைவால் மஞ்சரி - catkin பெண்டுல இயக்கம் - pendular movement பெண்தன்மை gynaecoid பெண் தன்மை இடுப்புக்குழி எலும்பு பெயர்ச்சிப் பிளவு - fault - surface gynaecoid pubis பெயர்ச்சிப் பிளவு வடிவ அமைப்பு - fault pattern பெரிய அல்லது மாய இடுப்புக்குழி - greater or false pelvis