உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862

862 atom smasher M அணு உடைப்பான் atomic weight -அணு எடைய atrial cavity - நடுக்குழி atrophy - எலும்பு மிருதுவாதல், எலும்புமெதுவுறல் attachment இணைப்பு attenuation - அலைமெலிதல், மட்டுப்படுத்தல் attenuation constant - மட்டுப்பாட்டு மாறிலி attenuator - மெலிப்பி, மட்டுப்படுத்தி atterberg's limits - அட்டர்பர்கு வரம்புகள் attitude - மனப்பான்மை attitude control - போக்கைக்கட்டுப்படுத்தல் attraction type - ஈர்ப்பு வகை attractive central force - ஈர்ப்பு நடுவிசை attractive force - ஈர்ப்பு விசை attrition - உரசல், தேய்த்தல் audibility - கேள்திறன் audio signal கேளலை மின்குறிப்பு audit - தணிக்கை aureole - மாற்றவட்ட வளாகம் auger drills - துரப்பணத் துளைக்கருவிகள் auricle -ஏற்றறை, மேலறை aurora - துருவ விண் ஒளி autoclave அழுத்த அனற்கலம் autolysis - தன் முறிவு automatic - தன்னியக்க automatic control - தன்னியக்கக் கட்டுப்பாடு automatic welding - தன்னியக்கப் பற்றுவைப்பு automation தானியங்கி automorphicதன்னுருவாக்க autopilot - தன்னியக்க ஊர்தி ஒட்டி autoracemisation 3730 தாமாகவே autoregulation தன் ஒழுங்கீடு axial power peak -அச்சியல் உச்சத் திறன் axial ratio - அச்சு விகிதம் axial rods அச்சுக் கம்பிகள் axial skeletion அச்செலும்புத் தொகுதி axillary buds -இலைக்கோண மொட்டுகள் axils - கோணங்கள் axiom axiomatic அடிக்கோள் அடிக்கோளியலான axiomatic method அடிக்கோளியல் முறை axle - இருசு axostyle - அச்சுக்கோள் azimuth அடிவானத்தொலைவு azo dyes - அசோ சாயங்கள் azygos knob அசைகாஸ் மொட்டு azygos lobe - அசைகாஸ் மடல் B bacillary dysentery - பேசில்லரி வயிற்றுளைவு back flow - பின்பாய்வு backhoe பின்கொழு back pitch - பின்புற இடைவெளி back pressure 9 பின்னுதைப்பு அழுத்தம் back scattering - மடங்கு சிதறல் back tracking - வந்தவழிப் பின்னோக்கிச் செல் பின் பார்வையிடல் bacteria - நுண்ணுயிர்க் கிருமிகள் bactericide - நுண்ணுயிர்க் கொல்லி bacteriologist நுண்ணுயிரியல் வல்லுநர் bacteriuria - பாக்டீரியா நீரிழிவு வலம்புரி நிலைக்கலவை நடு baking - அடுதல் balanced plain weave balanced nutrition - சமநிலைச்சத்துணவு சம இயல்பு நெசவு autosomal recessive gene - ஆட்டோசோமல் ஒழுங்கு autotomy தன்னுறுப்பு முறிவு autotrophs - தன் உணவாக்கிகள் autumn - இலையுதிர் காலம் auxcchromes -நிறம் பெருக்கிகள் avenue - வளாகம் நிலை மரபணு average enrichment சராசரிச் செறிவூட்டம் axes - அச்சுகள் axes of symmetry - சமச்சீர்மை அச்சுகள் axial - அச்சியலான, அச்சுவழி axial angle - அச்சுக் கோணம் axial blanket - அச்சு மேற்பரப்பு axial placentation-அச்சுமுறை சூல் அமைவு, அச்சு முறையில் ஒட்டுதல் axial plane - அச்சுத் தளம் axial power distribution அச்சியல் திறன் பரவல் balancing machine - சமன்செய் எந்திரம் balancing organ - சமநிலைப்படுத்தும் உறுப்பு balancing rings - சமன்வளையங்கள். சமன்வலயங்கள் balanitis மொட்டழல் balano posthitis -மொட்டு முன் தோலழல் balls {maths ) -சூழகங்கள் banded agate -அணிவரி அகேட்டு banded coal - சால்வரி நிலக்கரி, அணிவரிநிலக்கரி banded gneiss - அணிவரிப் பாறை bandsaw பட்டைவாள் bandsawing - வாள் அறுவை bandwidth - அலைப்பட்டை அகலம் bar - சட்டம் barbel - உணர் இழை barium meals x-ray barnacles - அலசிகள் - பேரியம் கதிர்வீச்சுப் படம் barometer - காற்றழுத்தம் காட்டி