உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

867

867 . தூண்டு சுருள், மின்னடைசுருள் cholecystogram - பித்தப்பை வரை cerebro spinal fluid test - மூளைத் தண்டுவட chocking coil நீர்ம ஆய்வு cerebrum பெருமூளை certified seeds - சான்றளிக்கப்பட்ட விதைகள் cervical vertebra - கழுத்து முள்ளெலும்பு cetane number chagas disease chain - சங்கிலி - சீட்டேன் எண் சாகாஸ் நோய் chain reaction சங்கிலித் தொடர்வினை chain structure - தொடர் கட்டமைப்பு chancroid soft sore மென்கிரந்தி change of viscosity theory - பாகுத்தன்மை (பிசுப்பு) channel deposit மாற்றக் கொள்கை ஆற்றோரப் படிவு characterisation - தன்மையறிதல், சிறப்பியல்பு characteristic impedance - தற்சிறப்பு மறிப்பு characteristics - சிறப்பியல்புகள் charge-மின்னூட்டம் charged cloud - மின்னூட்ட மேகம் charge distribution - மின்னூட்டப் பகிர்வு charge separation - மின்ஊட்டப்பிரிவு charge symmetry - மின்னூட்டச் சீரமைவு charge to mass ratio மின்னூட்ட - பொருண்மை - charm -கவர்ச்சி, வியன் chondrocranium - குருத்தெலும்பு மண்டைப்பகுதி chondro sarcoma - குருத்தெலும்பு உண்டாக்கும் கட்டிகள் chordates - முதுகுத் தண்டுள்ளவை chromatogram -நிறவரைபடம் chromatography நிறச்சாரல் பிரிகை chrome yellow - குரோமிய மஞ்சள் chromium tanning - குரோமியப் பதனிடல் chromophobe -நிறவெறுப்புள்ள chromphoric groups- நிறந்தாங்கித் தொகுதிகள் chronic - நாட்பட்ட நீடித்த chronic arachnoiditis - நாட்பட்ட நூலாம்படை உறை அழற்சி chronic inflammation - நீடித்த அழற்சி chronometer துல்லிய கடிகாரம் circle - வட்டம் circle of inversion - தன்மாற்று வட்டம், தலைகீழ் circuit - சுற்றுவழி circuit breaker - சுற்றுவழிப் பிரிப்பி circuit elements - சுற்றுவழி உறுப்புகள் circular function -வட்டச் சார்புகள் தகவு circular muscles -வட்டத் தசைநார்கள் வட்டம் chart அட்டவணை chasis - முடுக்குச் சட்டம chassis - அடிமனை, படல் checking devices - சரிபார்ப்புக் கருவிகள் cheek pouch-கன்னப் பை chelate complexes - இடுக்கிச் சேர்மங்கள் chelate effect இணைப்பு விளைவு chelating ability - இடுக்கி இணைப்புத்திறன் chelating agent - இணைப்பு வினைபொருள், கொடுக்கிணைப்பு வினைபொருள் chemical bond -வேதியியல் பிணைப்பு chemical composition - வேதியியல் உட்கூறு chemical compound - வேதியியல் சேர்மம் chemical effect-வேதியியல் விளைவு chemical pollution - வேதியியல் மாசு chemical shift - வேதியியல் நகர்வு chine chene பாவு அச்சுத்துணி chips - சில்லுகள் chi-yu-hua - உயிராற்றல் கோட்பாடு, சியூஹா chlorinating agent - குளோரினேற்றி chloromethylation - குளோரோமெதில்ஏற்றம் chlorophyll பச்சையம் choloroplast - பசுங்கணிகம் choanocytes - குவளைச் செல்கள் choke - மின்னடை choke flanges - அடை இணைப்புப் பொருந்திகள் அ.க. 3-55அ circular muscles -வட்டத் தசைநார்கள் circular orbit - வட்டப்பாதை, வட்டவட்டணை circular polarisation வட்ட முனைவுறல் circulation - சுற்றோட்டம் circu'atory system -சுற்றோட்ட மண்டலம் - circum centre - சுற்றுவட்ட மையம் circumduction உட்சுழற்றல் circumference -வட்டப்பரிதி cirrhosis of liver கல்லீரல் அரிப்பு நோய்கள், கல் லீரல் சுருக்கம் அல்லது கரணை ciliary movement - குறு இழை அசைவு, குற்றிழை claddant - அணிவிப்புப் பொருள் cladding - பொதி காப்பு cladophyl - ஒத்த தண்டுகள் clamping circuit - தடுப்புச்சுற்றுவழி clamshell - இடுக்குவாளி இயக்கம் clamshell type machine - இடுக்குவாளி எந்திரம் class - வகுப்பு classical - செந்நிலை classical aerodynamics - செந்நிலை காற்றியங்கியல் classical diffusion - இயல்பான ஊடுருவல் classical fluid mechanics - செந்நிலைப் பாய்ம இயக்கவியல் பழங்கால இயக்கவியல் classical music * மரபிசை classical quantum theory - பழங்குவாண்டம் கொள்கை