884
884 halftone screen அரைவரித்திரை half wave rectifier - அரை அலைதிருத்தி half wave symmetry - அரை அலைச் சமச்சீர்மை halloysite - ஹல்லாய்சைட்டு halocline - உவர்ப்புச்சரிவுப்பகுதி halogen உப்பீனி halogenating agent - ஹாலோஜனேற்றி halogenation ஹாலோஜனேற்றம் hammer - சம்மட்டி hammer type - சுத்தியல் வகை hand level - ரசமட்டம் H-arm - காந்தப்புலக் கை hard acid -வன் அமிலம் hard base - வன் காரம் hardened steel - கடினப்படுத்திய எஃகு hardness - கடினத்தன்மை hardening - வன்மைப்படுத்தல் hard roller silver - கடின உருள் வெள்ளி hard variable -வன்மாறி harmone - நாளமில்லாச் கரப்பி heavy water reactor கனநீர் உலை helical -எழுசுருள் வடிவ, சுருளை வடிவ helicopter - திருகு ஊர்தி heliocentric parallax stellar parallax) - ஞாயிற்று மையத் தோற்றப்பிழை heliostat - கதிர், ஒளிநிலை, சூரிய ஒளிநிலை helix - திருகுசுருள், சுருளை hemiazygos - அரை அசைகாஸ் hemianopia - அரைப்புலக்குருடு hemichordates - அரைநாணுள்ளவை hemicyclinder அரை உருளை hemihedral - அரைப்பட்டக் hemihedral class அரைப்பட்டக வகை hemihedron அரைப்பட்டகம் hemimorphic - அரை உருவ hemimorphic elass அரை உருவ வகை hemimorphous அரைவடிவ hemispherical resonator அரைக்கோள ஒத்ததிர்வி hepatic caecae கல்லீரல் பையமைப்புகள் hepatic sac - ஈரல் பை herbicides - களைக்கொல்லிகள் herbs - குறுஞ்செடிகள் herbivore - தாவரவுண்ணி harmones - உட்சுரப்பி நீர் harmonic analyser - கிளையலை ஆய்வி harmonic components - கிளையலை உறுப்புகள் harmonic oscillator - இசைவு ஊசலி, கிளையலை இயற்றி harmonic oscillator - சீரிசை அலைவியற்றி hereditary disease - பரம்பரைநோய், மரபு நோய் hereditary factor - பாரம்பரியக் காரணி, மரபுக் காரணி harvest index அறுவடைக் குறியீடு harvesting blade அறுவடை அலகு harvesting machines அறுவடை எந்திரங்கள் hereditary fructose intolerance - மரபுவழி ஃப்ரக்ட் டோஸ் தாங்காத்திறன் hermaphrodite இருபாலி hermaphroditism அலித்தன்மை harvest moon அறுவடை நிலா harvesting methods அறுவடை முறைகள் header - காற்றுத் திரளும் திறப்பு head injury - தலையடி hearing aid - கேள்விப்பொறி heart attack மார்பு வலி, மாரடைப்பு heart sound. - இதய ஒலி heart wood -வைரக்கட்டை, சேவு heat content - வெப்ப உள்ளடக்கம் heat convection - வெப்பச் சுழற்சி heat engine - வெப்பப் பொறி heat exchanger - வெப்பப் பரிமாற்றி heating effect - வெப்ப விளைவு heat of combustion - எரிதல் வெப்பம் heat output - வெப்ப வெளியீடு heat source - வெப்ப மூலம் heat transfer - வெப்ப மாற்றம் heat treatment - வெப்ப வாட்டல் hcavy hydrogen -கன ஹைட்ரஜன் heavy metal கன உலோகம் heavy press fit - வல் அழுந்துப் பொருத்து hermit crab - துறவி நண்டு hernia - குடல் பிதுக்கம், குடலிறக்கம் herniation - குடல் பிதுக்கல் herpes genitalis - பிறப்புறுப்புச் சிற்றக்கி herpc simplex virus - சிற்றக்கி, அதி நுண்ணுயிர் herpes virus - ஹெர்ப்பிஸ், அதிநுண்ணுயிர் herpetology - ஊர்வனவியல் heterocercal caudal fin மேல் நீண்ட வால் துடுப்பு heterocharge - மாற்று மின்னூட்டம் heterocyclic - வேற்றணு வளையம் heterodyne - பன்மை இயக்க முறை heterodyne system பன்மை இயக்க அமைப்பு heterotrotrophs. மாறு ஊட்டிகள் heterozygotes மாறுசார் கூட்டுடைய hexagon - அறுசோணம் . hexagonal - அறுகோண hexagonal crystal system - அறுகோணப் படிகத் hibernation - குளிர் உறக்கம் high bulk உயர் புடைப்பு தொகுதி