உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888

888 innominate vein - இடுப்பு மேற்சிரை inorganic acid - கனிம அமிலம் input - உள்தருகை, உள்ளீடு inradius உள்ளாரம் insect - பூச்சி insecticide - பூச்சிக்கொல்லி சாய்வுக்குட்படா ஒடைகள் insequent streams instrument - அளவுக்கருவி, கருவி instrumentation - கருவி அளவியல் insulated neutral - காப்பீடிட்டநிலப்பகுதி insulation காப்பீடு insulator - மின்காப்பி, காப்புப்பொருள் intake - உட்கொள்ளளவு intaglio, gems மணிக்கல் குடை பதக்கம் integer - முழுஎண் integral - ஒருங்கிணைந்த integral -தொகையீடு integr2l planning - ஒருங்கிணைந்த திட்டம் integrated - ஒருங்கிணைந்த integrated circuits - ஒருங்கிணைந்த சுற்றுவழிகள் integrating - தொகுத்தல் integrating instruments, electrical, - தொகுப்புக் கருவிகள், மின்னியல் integrating meter - தொகுப்பு அளவி integration தொகுத்தல், தொகையீடு integrator தொகுப்பி intersection angle வெட்டு கோணம் J intersection set - வெட்டு கணம் intelligence அறிதிறன் intensely - செறிவாக interact - இடையீட்டு வினை, இடைவினை intercalary meristem - இடைப்பட்ட ஆக்கு திசு interchange instability - பரிமாற்ற நிலைப்பின்மை intercommunication - இடைத்தொடர்பு, உள்ளிடத் தொடர்பு inter crital diameter - உச்சிகளுக்கிடை விட்டம் inter cropping - ஊடுபயிர் முறை interference - குறுக்கீடு interference colours - குறுக்கீட்டு நிறங்கள் interferrometer - குறுக்கீட்டுமானி internal calicer -உள் இடுக்களவன் internal compustion engine - உள் எரி இயந்திரம் internal endometriosis - உள் இடமகல் கருப்பையகப் internal energy internal pressure அக ஆற்றல் - அக அழுத்தம் internal reflection அக எதிர்பலிப்பு படலம் internal reflection, total அக எதிர்பலிப்பு, முழு internals - உள் உறுப்புகள் internal structure internal surges - அகச் கட்டமைப்பு அக அலையெழுச்சிகள் அனைத்துலகத் தேதிக்கோடு international date line international union of pure and applied chemistry அனைத்துலகத் தனி, ஆக்க வேதியியல் கழகம் interneural plate -இடை நரம்பியல் தட்டு internodes - இடைக்கணுக்கள் internuncial neuron இணைக்கும் நரம்பணு interparietal bone - நடுமண்டை எலும்பு inter radius இடை ஆரம் interrelation - இடையுறவு intersex - இடைநிலைப் பாலுயிரி interspinous diameter - மூட்டுகளுக்கிடை விட்டம் interstellar cloud உடுக்கணத்து இடைமுகில் interstellar energy - interstellar matter -உடுக்கணத்து உடுக்கணத்து இடை ஆற்றல் இடைவெளிப் பொருள் intersteller space உடுக்கணத்து இடைவெளி inter valvc - நுழைவிதழ், இடை இதழ் inter vertebral discs - இடை முள்ளெலும்பு வளை interview - நேர்முகப் பேட்டி interstitial cells - இடைநிலை உயிரணுக்கள் intertidal zone ஓத இடைப் பரப்பு யங்கள் intertuberous diameter முண்டு இடைவிட்டம் intertype machine - இடை அச்செழுத்து வகை intestine - குடல் intestinal caecum - குடல் நீட்சி, குடற்பை எந்திரம் intestinal perforation - குடலில் ஒட்டை, குடல்துளை intra cardiac phono cardiogram - இதய உடபுற ஒலிப் intramolecular - மூலக்கூறு உட்சார்ந்த, interhaemal p'ate- இடை இரததக்குழல்வழித் தட்டு படப்பிடிப்பு interim storage - இடைநிலைத் தேக்கம் interior point - அகப்புள்ளி intravenous சிரைவழி interlacings - அள்ளுகள் intrinsic spin - உள்ளார்ந்த தற்சுழற்சி, இயல் தற் interlock -இடைப்பூட்டு சுழற்சி interlocked - பின்னிப்பூட்டிய intromittant organ- புணர் உறுப்பு intermediate - இடைநிலை intermediate reactor - இடைநிலை உலை intermolecular internal - அக மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட introvert - உள்வாங்கி intrusive rock ஊடுருவியபாறை invagination உட்குழிவு invariant relationship - வேறுபடாத் தொடர்பு