890
890 labrum - மேலுதடு labrynth seal - சுழல் அடைப்பு laccolith - பெருங்குவிப் பாறை lacquers - அரக்கு பூச்சுகள், அரக்குக் குழைவனங்கள் lactalbumin - பால் அல்புமின் lacuna குருதி வெளி lag - பிந்தல் lagoon காயல்கள் lamellar - தாள் படல, மென்படல் lamellibranchs - தகட்டுச் செவுளிகள் laments - இழைகள் laminar flow - அடுக்கோட்டம், அடுக்குப்பாயவு laminated அடுக்காகவுள்ள laminates - அடுக்ககிகள் laminating - அடுக்குச் செய்தல் lanceolate - ஈட்டி வடிவம் language of science - அறிவியலின் மொழி lanthanide contraction லாந்தனைடு சுருக்கம் lappets - மடல்கள், அணை நாடாக்கள், அணை மென்துகில் lapping - அணைவு lapping machine - அணைவு எந்திரம் laplace expansion Quan air alloy lapra bacilli - தொழுநோய் நுண்ணுயிர் laprotomy scars வயிற்றுப்பகுதி அறுவை சிகிச்சைத் lap soldering அணை சூட்டிணைப்பு lap winding - அணை சுருணை lap wing - ஆள்காட்டிக் குருவி தடுப்புகள் largest fusion reaction - உச்ச அணுப் பிணைப்பு Java - எரிமலைக்குழம்பு law of mass action - பொருண்மைச் செயல் விதி laws - விதிகள் layered igneous complex - அடுக்கு அமைந்த lead - முந்தல் அனற்பாறைத் தொகுதி leads - கம்பி முனைகள், ஈறுமுனைகள் lead sheath - ஈயப் புறணி lead target - ஈய இலக்கு leaf axils - இலைக்கோணங்கள் leak - ஒழுக்கு least diameter - சிறும விட்டம் least square method -மீச்சிறு இருமடி முறை Jeaching - அலசுதல் leaflet - சிற்றிலை leaf spring - இலை விற்சுருள் left ventricle - இதய டக் கீழறை lens - கண்ணாடி வில்லை lesion -உறுப்பு நைவு நோய்க்கூற்று மாற்றங்கள் lesser or true pelvis - சிறிய அல்லது உண்மை இடுப்புக்குழி less than cumulative frequency polygon - கீழமை குவிவு அலைவென் பலகோணம் less than percentage polygon - கீழமை விழுக்காட்டுக் குவிவு அலைவெண் பலகோணம் letterhead - இலச்சினைத்தாள், தன்முகவரித்தாள் letter press - எழுத்தச்சு முறை leuco, colourless - நிறமற்ற leucocratic - மென்னிற வினை level - மட்டம் larva - இளம் உயிரி, வேற்றிளரி, முட்டைப்புழு, இளவுயிரி, இளரி, வேற்றிளவுயிரி larvae -இளரிகள் laser beam லேசர் ஒளிக்கற்றை latent heat - உள்ளுறை வெப்பம் latent root உள்ளுறை வேர் lateral edges - பக்கவாட்டு விளிம்புகள் lateral eye - மருங்குக் கண் lateral geniculate body - நரம்பு பக்க மையம் lateral line பக்கக் கோடு lateral meristem - பக்க ஆக்கு திசு lateral support- பக்கத் தாங்கல் lateral supression பக்கவாட்ட அமுக்கம் latex பால்போன்ற சாறு, பால்மம் கடைசல் எந்திரம் lathe - latitude அகலாங்கு latitude effect அகலாங்கு விளைவு lattice - அணிக்கோப்பு lattice energy - அணிக்கோப்பு ஆற்றல் launch vehicle - விண்கோள் ஏவூர்தி, ஏவூர்தி levelling instrument மட்டதி lievelling staff - மட்டக் கம்பம் licence உரிமம் igands - ஈந்தணைவிக்கும் சூழினங்கள் light - ஒளி lightning arrester - இடிதாங்கி, மின்னல் கடத்தி lightning discharge terminal - மின்னல் இறக்க light press it -மெல் அழுந்துப் பொருத்து light ray - ஒளிக்கதிர் light scattering - ஒளிச் சிதறல் light water - மென்னீர் முனைகள் light water reactor - மென்னீர் உலை, மென்னீர் light year - ஒளி ஆண்டு lighite - பழுப்பு நிலக்கரி lime water - சுண்ணாம்பு நீர் limiter circuit - வரம்புச் சுற்றுவழி limiting conductance - வரம்புக் கடத்தம் வினைகலன்