உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898

898 oblong -நீள்சதுர, oblong cylindricநீள் உருளையான open conductors - திறந்த வெளிக் கடத்திகள் open information system - திறந்தநிலைச் செய்தி open wire - திறந்த கம்பி obovate - தலைகீழ் முட்டை வடிவ obovoid தலைகீழ் முட்டை வடிவகம் obsequent streams - சாய்விற்கு எதிர்செல்லும் operation - இயக்கம் ஆறு operating cycle oksrvatory - காணகம், காட்சியகம் operating force occipital condyle - பிடரி முண்டு occipital lobe பின் மூளை occupational - பணிசார் ocean floor - கடலடித்தளம் oceanic province - பெருங்கடல் பகுதி oceanography- கடலியல் ocean ridge கடல் முகடு ocelli - தனிக் கண்கள் (முதுகெலும்பியின்) octahedron - எண்பட்டகம், எண்முகத்தகம் octane number ஆக்ட்டேன் எண் octane rating ஆக்ட்டேன் வரையளவு octant - அரைகால் பகுதி ocular fluid விழி நீர்மம் - oculomotor nerve 9 விழித்தசை நரம்பு odd functions ஒற்றைப்படைச் சார்புகள் odometer - சுற்றெண்ணிக்கை அளவி odd parity - ஒற்றைப் படை ஒப்புமை oesophagus உணவுக் குழல் offshore கடல்விளிம்புச் சேய்மை offset - மறுதோன்றி oil burners எண்ணெய் அடுப்புகள் oil paintings - நெய்வன ஓவியங்கள் oil paints - எண்ணெய் நெய்வனங்கள் oil sacs எண்ணெய்க் குடுவைகள் - olfactory chamber - முகர்ச்சிப் பெட்டகம் olfactory pit - புலனறி பள்ளம், முகர்பள்ளம் omasum - ஏட்டறை omnivore அனைத்துண்ணி ondule or wave effects - அலைவரி விளைவுகள் one-to-one correspondence - ஒன்றுக்குஒன்று, ஒற்றை online experiment தொடர் சோதனை on shore கடல்விளிம்பு - oocyte சினையணுச் செல் oogenesis - அண்டமாக்கம் oogonia தாய் அண்டவணுக்கள் - சினையணு மூலச்செல் ootid சினையணுலாகு செல் oogonium அசும்பு 0022 opaque - ஒளிகசியா யிணைபு open air cycle method - திறந்த காற்றுச் சுற்று முறை அமைப்பு செயற் சுழற்சி, இயக்கச் சுழற்சி இயக்கு விசை operating frequency range - இயக்க அலைவெண் இடைவெளி operating range இயக்க இடைவெளி operating system - இயக்கும் அமைப்பு operational amplifter - கணிதமுறை மிகைப்பி operational life - இயக்க வாழ்நாள் operation theatre அறுவை சிகிச்சை அறை operation research - செயல்முறை ஆராய்ச்சி operculum - செவுள் மூடி, மூடி ophthalmic nerve விழிக்குழி உணர்வு நரம்பு ophthalmoscope Cr கண்ணுள் நோக்கி opiates - ஒப்பியம், உறக்கமூட்டு மருந்துவகை opisthosoma - பின்னுடல் opisthostonus தலைக்கோணல் opposite - எதிரமைவு opposite phyllotaxy - எதிரடுக்கமைவு optical axial plane - ஒளியியல் அச்சுத் தளம் optical axial ange - ஒளியியல் அச்சுக் கோணம் optical axis qoil gia optical branch - ஒளியியல் கிளை optical filter -ஒளியியல் வடிப்பான் optical instruments - ஒளியியல் கருவிகள் optically active -ஒளிசுழற்றும் optically active compound - ஒளி சுழற்றும் சேர்மம் optical model - ஒளியியல் படிமம் optical polishing - ஒளிமுறை மெருகிடல் optical rotation ஒளி சுழற்றுக் கோணம் optic capsule - விழிப் பெட்டகம் optic foramen - பார்வை நரம்புத் துளை optic nerve - பார்வை நரம்பு optic plane - ஒளித் தளம் optic radiations -பார்வை நரம்புக் கதிர்வீச்சு optic tracts - பார்வை நரம்புக்குறுக்கீட்டு மையம் optimal - உகப்பு நிலை optimal control theory உகப்புநிலைக் கட்டுப் பாட்டுக் கோட்பாடு optimisation - உகப்பு நிலைப்படுத்தல் optimum - உகப்பு optimum moisture - உகந்த ஈரப்பசை oral arms - வாய்க் கைகள் oral disc - வாய்த் தட்டு orbit - சுற்றுப்பாதை, வட்டணை