903
903 plug valve - செருகு கட்டுப்பாட்டு இதழ் plutonic rock -ஆழ்நிலைப் பாறை plywood - ஒட்டுப் பலகை plunger - உலக்கை, மோதுருள் pneumatic pneumonia காற்றியல் சளிக்காய்ச்சல் pneumothorax - நெஞ்சுக் கூட்டினுள் காற்றுச் சேர்க் poikilitic - நுண்ணமர் பருந்திரள் poikilosmotic animal - ஊடுகலப்புச் சகிப்பு உயிரி point charge புள்ளி மின்னூட்டம் pointer - குறிமுள் point mass - பொருட்புள்ளி point-set topology - புள்ளிக் கண இடத்தியல் poise - அமைதியான குணம் poison - நச்சு polar axis - துருவ அச்சு polar body - துருவச் செல் (துருவத் திரள்) polar magnetic field - துருவக் காந்தப்புலம் polarimeter - ஒளிமுனைவுமானி polaris - துருவ விண்மீன் polarisation - முனைவாக்கம polarisation vector -முனைவாக்கத் திசையன் கை polarised microscope - முனைப்படுத்தப்பட்ட நுண் polarised vane - முனைவுற்ற இதழ் polarity - முனைமை polarization - முனைவாக்குதல், முனைவுறல் pole - துருவம் pole pitch - துருவ இடைவெளி pole strength 4 நோக்கி முனை வலிமை, துருவ வலிமை policy - கொள்கை poliomyeits - போலியோ வாதம், இளம்பிள்ளை வாதம் pollution மாசடைதல் polyadelphous - பலகற்றைநிலை polyatomic molecule பலவணு மூலக்கூறு polychaetes - பல்சுனைப் புழுக்கள் polyembryony பல்கரு வளர்நிலை poly ethylene - பல்லின எத்திலின் polyhydric alcohol - பல்ஹைட்ரிக் ஆல்கஹால் polymer - பலலுறுப்பி polymerisation - பல்லுறுப்பாக்கல் polymerisation reaction - பல்லுறுப்பாக்கல் வினை polymorphism - பல்லுறுப்பு மாற்றியம், பல உருவ polymorphs - பல்லுருவிகள் polysynoptic reflex - பல நரம்பணுக்கள் சந்திப்பு அனிச்சை polysynthetic twinning பல்லுறுப்பாக்க இரட்டுறல் pond ecosystem - குளச் சூழலமைப்பு poppus theorems - பாப்பஸ் தேற்றங்கள் population genetics - மக்கள் மரபியல் pores - புரைகள் porifera - புரையுடலிகள் porocity - புரைமை porous barrier - நுண்துளைத் தடுப்பான், புரையரண் porous inner layer துளையுள்ள உள்ளடுக்கு, புரை உள்ளடுக்கு porphyritic - பருஅமர் நுண்திரள், புரையமர் நுண் திரள் porphritic texture பருஅமர் நுண்திரள் யாப்பு porphyroblast - மாற்றுருத்திரள் கனிமம் portal vein போர்ட்டல் சிரை position - இருப்பு, இருப்பிடம் position effect - இடவிளைவு positive - நேர்மை positive change - நேர் மின் ஊட்டம் positive charge - நேர்மின்னேற்றம் positive integer - நேர்மை எண் positive ions நேர் அயனி positive mineral-நேர்மறைக் கனிமம் positive side - நேர்பக்கம் possib.lity - சாத்தியம், வாய்திறம் posterior abdominal wall - முதுகுப்புறச் சுவர் posterior carpel artery பின்புற மணிக்கட்டுத் தமனி posterior cutaneous nerve தொடையின் பின்புறத் தோல் நரம்பு posterior horn - தண்டுவடத்தின் பின்புறக் கொம்பு posterior intercostal vein பின் இடைவிலாச் சிரைகள் posterizing - படவிளம்பர வண்ணமூட்டல் post harvest technology - அறுவடை பின்சார் தொழில் நுட்பவியல் postulate - எடுகோள் potential- மின்னிலை potential energy - உள்நிலை ஆற்றல், நிலை ஆற்றல் potential evapotranspiration - நிலை ஆவிகடத்தல் potential pressure நிலை அழுத்தம் potentiometer மின்னிலை அளவி - potomology - ஆற்றுப்படுகை இயல் pour point - உருகு புள்ளி powdery mass தூள் கட்டி powdery mildew மாதல் power அடுக்கு polynominal - பல்லுறுப்புக்கோவை, பல்லுறுப்பி polypetalae - அல்லி இணையாப் பிரிவு polypetalous அல்லி ணையா தூள் சாம்பல் நோய் power - திறன் ஆல்கஹால் power absorber -திறன் உறிஞ்சி power factor திறன் கூறு power frequency - மின்திறன் அலைவென்