913
913 slug chopper - அச்சுவரித் தறிப்பி smoothed frequency polygon - இழைத்த அலை slurry - குழம்பு smeet flag - வசம்பு வெண் பலகோணம் smooth muscle fibre -தசைநார்கள் smooth muscle -மென் தசை snout முகறை soak pit - ஊறும் தொட்டி soap - வழலைக்கட்டி, சவர்க்காரம் soap stone மாக்கல் - socket எலும்புக்குழி soft acid - மென் அமிலம் soft base - மென் காரம் soft iron - தேனிரும்பு soft palate -மென் அண்ணம் solar activity சூரியச் செயல் solar attachment - சூரிய இணைப்பு solar cosmic rays - சூரிய அண்டக்கதிர் solar day - சூரிய வழிநாள் solar flux - சூரிய ஒளிப்பெருக்கு solar furnace - சூரிய உலை solar, lunar eclipse சூரிய, நிலாக் கோள் மறைப்பு solar physics - சூரிய இயற்பியல் solar powered source சூரிய சக்தி மூலம் solar system - ஞாயிற்றுக் குடும்பம் solar wind சூரியக் காற்று soldering - சூட்டிணைப்பு solid திண்மம் solid angle திண்மக்கோணம் solid of revolution சுழற்சித் திண்மம் solid rocket திண்ம நிலை ஏவூர்தி solid shafting - திண்ம அச்சுத்தண்டு solid solution - திண்மக் கரைசல் solitary wave - தனி அலை solute - கரைபொருள் solution - கரைசல் solution - தீர்வு solvent extraction கரைப்பான் சாறு வடித்தல் somatic cells somatic nerve கடல் உயிரணுக்கள், உடல் செல்கள் உடல் நரம்பு sonic velocity - ஒலி விரைவு sooth mould - Lichens Görü sore throat - தொண்டைப் புண் sound - ஒலி sound channel ஒலிக்கால்வாய் sounding - நீர் ஆழம் sound pressure wave ஒலி அழுத்த அலை soup sour space 177 அ. க. 40 வடிசாறு புளிப்பு வெளி 3-58 space application விண்வெளிப் பயன்பாடு space communication விண்வெளித் தொடர்பியல் space craft - விண்வெளிக் கலம் space lattice - அணிக்கோப்புப் புள்ளி space medicine விண்வெளி மருத்துவம் spacer grid - இடைவெளிச்சட்டங்கள் spacer support rod இட அமைவுத் தாங்கிக்கோல் space shuttle விண்வெளி ஓடம் space suit - அண்டவெளிச் சீருடை Space time - காலவெளி spadix - மஞ்சரி spadix - பாளை மஞ்சரி spark erosion - மின்பொறி அரித்தல் spark gap - பொறியிடைவெளி spark plug - தீப்பொறி முனை spark plug - பொறிமுனை spasm - சுருங்கிக் கொள்ளுதல் spasm - இசிப்பு spasmodic contraction - தீவிரமாகச் spathe - பாளை, மஞ்சரிப்பாளை சுருங்கிவிரிவது special counter - சிறப்பு வகை எண்ணி special yarn -சிறப்பிழை species - இனம் species - சிற்றினம் species - சிறப்பினம் specification வரையறுப்பு specific energy - தன் ஆற்றல் specific gravity -ஒப்படர்த்தி specific heat - தன் வெப்பம், வெப்ப எண் specific impulse - தன் எரிபொருள் திறன் specific impulse - தன் துண்டு வகை specific output தன் வெளியீடு specific volume - தற்பருமன் அளவி, தன்பருமன் spectral line - நிறமாலைக் கோடு spectral property - நிறமாலைப் பண்பு spectral series நிறமாலைத் தொடர் spectrograph - நிறமலை வரைவி spectroscope அலைமாலை spectroscopy -நிறமாலையியல் காட்டி,நிறமாலை spectrum அலைமாலை, நிரல், நிறமாலை speedometer - விரைவளவி spermatic chord - விந்து வடம் spermatozoa - விந்தணுக்கள் sperm duct - விந்து நாளம் spermicidal cream - விந்தழி பசை spermicide - விந்து கொல்லி sperm - இனவிருத்தி அணு, விந்து அணு sphenoidal - ஆப்பு வடிவ sphenoidal class ஸ்பினாயிடு வகை அளவி