923
923 vesico vaginal fistula - சிறுநீர்ப்பை பிரிப்புக் கால் vessel கலம், கலன் vestigeal - செயலற்ற vibration -அதிர்வு vibrational motion அதிர்வியக்கம் வாய் இணைப்பு vibration drilling - அதிர்வுத் துளைப்பு vibration isolation அதிர்வு தனிப்படுத்தல் vibration pickup - அதிர்வு அளவி, அதிர்வு உணரி vibration table TWE அதிர்தளம் vibrator அசக்கி, அதிர்வி vibrator housing அதிர்வியகம் vibro transmitter - அதிர்வுமின் மாற்றி video display terminal அகல்பட்டைக் காட்சி vinegar -காடி warp - பாவு W warp faced twills - பாவு முகப்பு இருபடைநெசவு warp satin - பாவு ஒண்பட்டுகள் water current meter - நீர் ஓட்டமானி wate: falls - அருவிகள் water holes நீர்த்துளைகள் water isomerism - நீர்மாற்றியம் water jacket நீருறை water mill -நீராலை water of crystallisation படிக நீர் water proof நீர்க்காப்பு வெளியீடு water rod - நீர்க்கோல் water sampler - நீர் மாதிரி எடுப்பி vingent's organisms - வின்ஜெண்டு உயிரிகள் vinylation virus அதி நுண்ணுயிர், நச்சுயிரி வைனைல் ஏற்றம் viscosity - பாகு, பிசுப்பு, பிசுப்புமை viscous - பிசுப்புத் தன்மை viscous dampers -பிசுப்பு அதிர்வொடுக்கிகள் visible light - கண்ணுறுஒளி, புலப்படும் ஒளி visible region கண்ணுறு பகுதி vision - மதிநுட்பம் visual centre - பார்வையை உணரும் மையம் vital statistics - அடிப்படைப்புள்ளி விவரம் vitreous lustre பளிங்கு மிளிர்வு viviparous animal - குட்டிபோடும் விலங்கு voids - வெற்றிடம் volatilise - ஆவியாக்குதல் voltage - மின் அழுத்தம் water table - நில அடி நீர்மட்டம் water vascular system (zool) - நீரோட்ட மண்டலம், wattmeter watt meter wave analyser திறனளவி வாட் அளவி wave equation wave form wave front - அலை ஆய்வி நீர்ச்சுழற்சி மண்டலம் அலைச் சமன்பாடு அலைவடிவம் அலைமுகம் wave function - அலைச்சார்பு wave generator - அலைவியற்றி wave guide - அலைவழிப்படுத்தி wave mechanics - அலை எந்திரவியல், அலை இயக்க wavemeter அலை அளவி wave number அலை எண் வியல், அலைவிசையியல் wave packet அலையகம். அலைப்பெட்டகம் wave polarised microscope - அலை முனைவாச்சு நுண்ணோக்கி அவை முனைவாக்கம் wave shaping circuits - அலை வடிவமைப்புச் சுற்று voltage coil மின்னழுத்தச் சுருள் voltage controlled oscillator மின்னழுத்தக் கட்டுப் பாட்டு அலைவு இயற்றி voltage drop -மின்னழுத்த வீழ்ச்சி voltage standing wave wave polarization மின்னழுத்த நிலை அலை voltaic pile -வோல்ட்டா அடுக்கு voltmeter - மின்னழுத்த அளவி volume - கனபரிமாணம், பருமன் volume force கனவிசை, பருமன்விசை volumetric analysis - பருமனறி பகுப்பாய்வு volumetric efficiency - பருமன் திறமை பருமன் அளவீட்டு முறை volumetric method voluntary action - இச்சைச் செயல் கலப்பை எலும்பு voluntary muscle இயக்குதசை vomer vortex - நீர்ச்சுழி, சுழிப்பு vulcanizing agent - வலிவூட்டும் பொருள் vulval oedema -உபத்த வீக்கம், அல்குல்வீக்கம் vulvitis - உபத்தஅழல், அல்குல் அழல் wave velocity - அலைவிரைவு wave winding - அலைச் சுருணை waxiness மெழுகுத் தன்மை வழிகள் weak acid - வலுவிழந்த அமிலம்; வலிவு குன்றிய அமிலம் weak base - வீரியம் குன்றிய காரம், வலிவு குன்றிய காரம் weak force - ஆற்றல் குன்றிய விசை, மெலி விசை wear of bearing - தாங்கித் தேய்மானம் weathered acid volcanic rock weather forecasting system web - விரலிடைத் தோல் -சிதைவுற்ற அமில வெளிஉமிழ்வுப் பாறை வானிலை முன்கணிப்பு அமைப்பு