925
பின்னிணைப்பு அட்டவணை 1. அறிவியல் துறைகளும் சுருக்கப் பெயர்களும் (ACOUS) ஒலிநுட்பவியல் (ஒலி நுட்ப ) 1. Acoustics 2. Aerospace Engineering (AERO. ENG) (AGR) 3. Agriculture 4. Analytical Chemistry வான் விண்வெளிப் பொறியியல் (வான் 'விண். பொறி) வேளாண்மையியல் (வேளாண்) பகுப்புறி வேதியியல் (ANALY. CHEM) (பகு. வேதி) 5. Anatomy (ANAT) 6. Anthropology (ANTHRO) 7. Architecture (ARCH) 8. Archeology (ARCHEO) 9, Astronomy (ASTRON) 10. Astrophysics (ASTROPHYS) j1. Atomic Physics (ATOM PHYS) 12. Biochemistry (BIOCHEM) 13. Biology (BIOL) 14. Biophysics (BIOPHYS) 15. Botany (BOT) 16. Building Construction (BUILD) 17. Chemistry (CHEM) 18. Chemical Engineering (CHEM. ENG) 19. Civil Engineering (CIVIL ENG) உடற்கூற்றியல் (உடற்) மானிடவியல் (மானிட) கட்டடக் கலை (க.கலை) தொல்லியல் (தொல்) வானியல் (வான்) வான் இயற்பியல் (வான் இயற்) அணுஇயல் (அணு இயற்) உயிர்வேதியியல் (உயிர் வேதி) உயிரியல் (உயிர்) உயிர் - இயற்பியல் (உயிர் இயற்) பயிரியல் (தாவரவியல்) பயிர் (தாவ) கட்டடக் கட்டுமானம் (கட்டட) வேதியியல் (வேதி) வேதிப்பொறியியல் (வேதிப் பொறி) பொதுப்பொறியியல் (பொதுப் பொறி) 20.Climatology (CLIMATOL) 21. Communications (COMMUN) 22. Computer Science (COMPUT. SCI) 23. Control Systems (CONT. SYS) 24. Cryogenics (CRYO) 25. Crystallography (CRYSTAL) 26. Cytology (CYTOL) காலநிலையியல் (கால) செய்திதொடர்பியல் (செய்தி) கணிப்பொறி அறிவியல் (கணி, அறி) கட்டுப்பாட்டு அமைப்பு (கட்டு) பனி நிலையியல் (பனி) படிக விளக்கவியல் (படிக) செல்லியல் (செல்) 27. Design Engineering வடிவமைப்புப் (DES. ENG) 28. Ecology (ECOL) 29. Electricity (ELEC) 30. Electronics (ELECTR) பொறியியல் (வடிவ. பொறி) சூழ்நிலையியல் (சூழ்) மின்னியல் (மின்) மின் துகளியல் (மின் துகள் ) 31. Electromagnetics மின்காந்தவியல் (ELECTROMAG) 32. Embryology (EMBRYO) 33. Engineering (ENG) 34. Engineering Acoustics (ENG. ACOUS) 35. Evolution (EVOL) 36. Fluid Mechanics (FL. MECH) 37. Food Engineering (FOOD ENG) 38. Forestry (FOR) (மின்காந்த) கருவியல் (கரு) பொறியியல் (பொறி) பொறியியல் ஒலிநுட்பம் (பொறி. ஒலி) படிமலர்ச்சி (படிமலர்) பாய்ம இயக்கவியல் (பாய். இயக்க) உணவுப் பொறியியல் பொறி) (£ GOOT. கானியல் (கான்)