140 இதயத் துடிப்பு
140 இதயத் துடிப்பு மூச்சு வாங்குவதைப் போக்கும். சிறுநீரைப் பெருக்கி இதய இயக்கத்திற்கும் சற்றே வலிமை தரும். ஆக்சிஜன். நுரையீரல் நீர்க்கோப்புக் காரணத் தால், காற்றில் குறைந்த அளவு உள்ள ஆக்சிஜன் இரத்தத்தில் கலப்பது கடினம். எனவே, முழுமையும் ஆக்சிஜன் என, அதை மிக்க அழுத்தத்தோடு செலுத்தினால் இரத்தக் குழாய்களுக்குள் செல்ல இயலும். இதனால் இரத்தம் சுத்தமாகி உயிர் காக்க இயலும். குறைந்த அளவுத் தளர்ச்சியிலும் ஓரளவு தரலாம். சிறுநீர் அதிகரிப்பிகள் (diuretics). ஃப்ரூசிமைடு (frusemide) போன்ற பலவகை நீர் இறக்கி மருந்து களை அவசர நிலையில் இரத்த நாளங்கள் வழியும் (40 மி.கி.) பின்னர் மாத்திரைகளாகவும் அளித்தல் வேண்டும். ய மருத்துவம். இரத்தக் கொதிப்பு மிகுந்த நிலை யாயின் அதை உடனே சரிசெய்ய வேண்டும். வால் வுகள் பழுதடைந்த நிலை உடனே சரிசெய்ய இய லாததாயினும், தளர்ச்சியைச் சரிசெய்த பின் கேடுற்ற வால்வுகளையும் பிற தயக் கோளாறு களையும் அறுவைசிகிச்சையால் சரி செய்யலாம். தளர்ச்சியை மிகைப்படுத்தும் இரத்தச் சோகை, தைராய்டு மிக்க நிலை, சளி பிடித்தல் போன்ற கிருமி களால் தோன்றும் நோய்களுக்கும், மருத்துவம் அளித்தல் மூலம் இதயம் மீண்டும் தளராமல் காக்கலாம். நூலோதி. பாது கே. நடராஜன் Harrison's Principles of Internal Medicine, 10th Edn, McGraw-Hill Book Company, New York, 1983; Price's Text Book of Medicine, 12th Edn, Oxford University Press, 1978; Paul Wood, Diseases of Heart and Circulation, 3rd Edn, Asian Publication Home. 2. இதய மேலறை நுண்ணாரசைவு (atrial fibrillation) 3. இதய மேலறைப்பதற்றம் (atrial flutter) செயல்முறை. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட சக் தியுள்ள மின்னலையை இதயச் கழலின் ஒரு குறிப் பிட்ட இடத்தில் அதாவது QRS பகுதியில் தொடங் கிக் குறைந்தது 30 மில்லி செகண்ட் பாய்ச்ச வேண் டும். இதனை வெளிநோயாளிப் பிரிவில் வைத்துச் செய்யலாம். முதலில் நோயாளிக்கு அமைதியூட்டும் மருந்து டயசிபாம் 10 மி.கி. சிரையில் செலுத்தவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பின் மின்கடத்தாப் பூச்சுக் கொண்ட இரண்டு மின்வாய்க்கட்டைகளை மின் னலையைப் பாய்ச்ச உடலின்மேல் வைக்கவேண்டும். அவை உடலைத் தொடும் இடத்தில் மின் கடத்தும் பசை ஒன்றைத் தடவ வேண்டும். ஒருமின் வாயை, பட்டையெலும்பின் கோணத் தின் கீழேயும், மற்றதை மூன்றாவது வல விலா விடைப்பதியில்நடுமார்பெலும்பின் அருகேயும் வைக்க வேண்டும். இதயமின் அலையில் QRS பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின்னலை பாயுமாறு தொடக் கத்திலேயே எந்திரத்தைச் சரியாக்கி வைத்துக் கொள்ளவேண்டும். தொடககத்தில் குறைந்த அளவு சக்தியான 5 முதல் 10 வாட்ஸ் மின்சாரத்தைச் செலுத்தவேண் டும். இதில் இதயத்திருப்பம் ஏற்படவில்லையெனில் சிறிது சிறிதாக மின்சாரச் சக்தியைக் கூட்டி 400 லாட்ஸ் வரை கொடுக்கலாம். இது நோயாளியின் மார்புத் தசையின் துடிப்பாக, கைகளின் உதறலாக அல்லது ஒலியுடன் கூடிய பெருமூச்சாக வெளிப்படுவ தால் இதய இசைவு உண்டாகிவிடும். இதயத்திருப்ப முறையினால், இதயக்கீழறை புறவிடத்துடிப்பு (ventricular ectopics) இதயக்கீழறை விரைவு (ventriculartachy cardia) இதயக்கீழறை நுண்ணரசைவு (ventricular fibrillation) ஆகிய சிக்கல்களும் வரலாம். உருவாக்கப்பட்டதால் இதய இசைவின்மையைக் இதயத்திருப்பம், கு ணப்படுத்தும் சக்திவாய்ந்த யாகும். உடலியங்கியல் கூற்றுப்படி பாதுகாப்பு முறை மீனா வாசுகிநாதன் இதயத்திருப்பம் தய இசைவின்மையைக் கட்டுப்படுத்த பல மருந்து கள் இருந்தாலும் அவற்றால் சில இடை -யூறுகளும் உண்டு. சில இதய இசைவின்மைகள் இம்மருந்து களால் குணமடைவதுமில்லை. இதயத்திருப்பம் (car- diac version) மூலம் எவ்விதமான பக்கவிளைவு களும் இல்லாமல் இசைவின்மையைக் கட்டுப் படுத்தலாம். தய கீழ்க்காணும் இதயவிசையின்மைகளை இதயத் திருப்பம் மூலம் குணப்படுத்தலாம். 1. இதயக் கீழறை விரைவு (ventricular tachycardia) இதயத்துடிப்பு இதயம் விரிவடைந்து சுருங்குவது இதயத் துடிப்பு (beart beat) எனப்படும். சராசரி மனிதனின்