[96 இந்திய ஏவூர்திகள்
196 இந்திய ஏவூர்திகள் திட்டமிட்டதில் ஏற்பட்ட முறிவுப் புள்ளி திட்டமிட்ட பாதை எழுதல் (0நொடி) படம் (52.5 நொடி) உண்மைப் பாதை நிலத்தில் விழுதல் (164 நொடி) 1. ஏ எஸ் எல் வி - டி 1 ஏவுவழிப்படம் எஸ் எல் வி-3 40 சிலோகிராம் நில் வட்டணை 1 மீட்டர் து 846 மீட்டர் 0.8 மீட்டர் டுள்ளன. இந்த ஏவூர்திகள் உரோகிணித் தொடர் வரிசைச் செயற்கைக் கோள்களை ஏற்றவை. ஏ எஸ் எல்.வி-டி1,1987 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 24 ஆம் நாள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப் பட்டது து. இந்த ஏவூர்தி 39 டன் எடை கொண்ட இந்திய நேரப்படி 12 மணி 9 மணித்துளிகளுக்கு ஏவப்பட்ட இந்த ஏவூர்தியின் இயக்கக் கட்டங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. ய -$1. இந்த ஏவூர்தி 5 கட்ட ஏவூர்தியாகும். இந்த ஏதிர்வூயால் திட்டமிடப்பட்ட உரோகிணித் தொடர் வரிசைச் செயற்கைக் கோள் ஒன்றை ஏவ முடிய வில்லை. ஆனால், திட்டமிடப்பட்ட மற்ற அனைத்து அமைப்புகளும் சரிவரச் செயல்பட்டன. ஏவிய பிறகு 48.5 நொடிகளில் கணிப்பொறியால் அனுப்பப் பட்ட தீப்பற்றும் சைகையின்படி முதல் கட்டம் எரியத் தொடங்கவில்லை. 52.5 நொடிக்குப் பின் ஏவூர்தியின் முதலிரண்டு கட்டங்களிலிருந்து தொலை அளவியல் செய்தி கிடைக்காததால், அது தன் திட்ட மிட்ட பாதையிலிருந்து விலகி 157 ஆவது நொடியில் எரியத் தொடங்கி 164 ஆவது நொடியில் புவியில் விழுந்தது. ஏ எஸ் எல் வியாக உருவாக்கப்பட்ட புதிய அமைப்பு / தொழில்நுட்பம் புதிய தொழில் நுட்பங்கள் 1. குமிழ் வடிவ உலோக வெப்பக் கவசம் 2. திறன்மிக்க செல்லார். (kevlar) நில அண்கமை 3. மூடிய கன்னி வழிக் கட்டமைப்பு இது கணிப்பொறியுடன் கூடியது. 4. எஸ் பட்டை தொலை அளவின் 5. கட்டப் பிரித்தல் தொழில் நுட்பம் சி.உருளவு (gaw) மேல் அமைப்பு மின்னோடி 7. குத்து நிலை ஒருங்கிணைப்பு (பழுது பார்ப்புக் கட்டத்துடன் அமைந்த ஏவு முனையின் மீது அமைந்தது) எஸ் எல் லி - 3 அமைப்பில் இருந்து ஏ எஸ் எல் வி 1.மூன்றாம் கட்டமின்னோடியும் துணை அமைப்பும். 2. கட்டத்திடை உள்ள எடை குறைந்த உலோகக்கலவை கட்டகங்கள். 3. திறன் கூடி மின்னோடித் தொழில் நுட்பம் 4.இரண்டாம் பூச்சு ருக்க திசைக்கட்டுப்பாடு ஆர் சி. எஸ்க் 5. பிரிப்பு அமைப்புகள் அணைப்பு அமைப்புகள் 6. ஏவு திட்டச் செயலும் இயக்கத் தடக்கட்டுப்பாடு பற்றிய பட்டறிவும். 1 மீட்டர் ஏ எஸ் எல் வி 23.5 மீட்டர் 0.8 மீட்டர் 150 கி.கி. 400 .. வட்டணை படம் 2. எஸ் எல் வி-3-ஏ எஸ் எல் வி தொழில் நுட்ப இணைப்பு.