உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியலில்‌ நோபல்பரிசு பெற்றவர்கள்‌ 477

இருபதாம் நூற்றாண்டு ஐன்ஸ்டைன் மில்லிகள் போர் ரூதர்ஃபோர்டு காம்ப்டன் லூயி தெபிராய் சுரோடிங்கர் மற்றும் டிராக் ஹய்சன்பர்க் சாட்விக் ஜெல்மான் இயற்பியலில் நோபல்பரிசு பெற்றவர்கள் 477 சார்புக் கொள்கை எலெக்ட்ரான் மின்னூட்டம் கரு அணுக்கொள்கை அணுக்கருச்சிதைவு (மாற்றம்) எக்ஸ் கதிர்கள் சிதறல் துகளலை, அலை எந்திர வியல், குவாண்ட்டம் எந்திரவியல் தேறாமைக் கொள்கை நியூட்ரான் குவார்க் கொள்கை டிரான்சிஸ்டர் மேசர் வேசர் தொலைக்காட்சி விண்வெளி ஆய்வுகள் கம்ப்யூட்டர் க.தங்கராசு இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆல்ஃப்ரட் பெர்னார்டு நோபல் (1833-1896) என் பார் சுவீடன் நாட்டைச் சார்ந்த சிறந்த அறிவியல் அறிஞர். இவர் டைனமைட் என்ற பயன்மிக்க வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.இவ்வெடிமருந்தின் பதிவுரிமையினால் கிடைத்த பெருஞ் செல்வத்தை நோபல் உலக அமைதிக்கும், அறிவியல் முன்னேற்றத் திறகும் உழைப்போருக்குப் பரிசளிக்க விரும்பினார். அவர்தம் விருப்பப்படி 1901 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத் துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் ஒவ்வொன்றிலும் சிறந்த பணி யாற்றியோருக்கு அவர் பெயரால் பரிசு வழங்கப் பட்டு வருகிறது. இது நோபல் பரிசு எனப்படும். இப் பரிசுக்காக ஒரு தங்கப் பதக்கமும், பாராட்டிதழும் பெருந்தொகையும் அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் 1913 ஆம் ஆண்டின் இலக்கியப் பரிசைக் கவி இரவீந்திரநாத் தாகூரும், 1930 ஆம் ஆண்டின் இயற்பியல் பரிசைச் சர். சி. வி இராம னும், 1979 ஆம் ஆண்டின் அமைதிக்கான பரிசை அன்னை தெரசாவும் பெற்றுள்ளனர். 1983 ஆம் ஆண்டின் இயற்பியல் பரிசு பெற்ற இருவருள் எஸ். சந்திரசேகர் இந்தியராயினும் 1953 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் (அடைப்பில் கொடுக்கப்பட்ட நாடுகள் பிறந்த நாட்டைக் குறிக்கும்) எண ஆண்டு பரிசு பெற்றவர்கள் பரிசுக்குரிய கண்டு பிடிப்பு/ஆய்வு பரிசு பெற்ற வயது பிறந்தநாடு 1. 1901 வில்ஹெம் கொன்ராட் ரான்ட்ஜன் 56 ஜெர்மனி 2, 1902 ஹென்டிரிக் அண்டூன் லொரென்ஸ் 49 ஹாலந்து 3. பியட்டர் ஸ்சீமன் 37 எக்ஸ்-கதிர்களின் கண்டுபிடிப்பு. அணுக்கதிர்-வீச்சு நிகழ்வில் காந்தத்தின் பாதிப்பு